Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Sivaji Raja

Female : ……………….
Male : Rururroorururroorururroo…ooo

Male : Vaa maa vaa maa kannu
Neeyum naanum onnu
Poovaada kaaththaadutho
Paavaada kooththaadutho…oo…

Female : Vaaraen vaaraen kooda
Vaadai kaattril aada
Poonthottam naanillaiyaa
Neerottam neeyillaiyaa…aa…

Male : Vaa maa vaa maa kannu
Neeyum naanum onnu

Male : Ponnu aalaachchutho
Rompa naalaachchutho
Female : Mogam naalaachchuthu
Meani noolaachchuthu
Male : Kattil maelae paaya podu
Kattiyanaichchu paattu paadu vaammaa…haa
Female : Rururroorururroorururroo…ooo
Male : Vaa….iruttinaa naan oru maathiri

Female : Vaaraen vaaraen kooda
Vaadai kaattril aada
Male : Poovaada kaaththaadutho
Paavaada kooththaadutho…tharath tharaththaraththaa
Female : Vaaraen vaaraen kooda
Vaadai kaattril aada

Female : Kadhal pollaathathu kaaval illaathathu
Male : Hae…yaemmaa yaemaaththurae
Edhukku soodaeththurae
Female : Thottathu paadhi melum keezhum
Vittathu meedhi vaadum neram vaaiyya…
Male : ………………
Female : Naan thavikkiraen thudikkiraen raaththiri

Male : Aha vaa maa vaa maa kannu
Neeyum naanum onnu
Poovaada kaaththaadutho
Paavaada kooththaadutho…

Female : Vaaraen vaaraen kooda
Vaadai kaattril aada
Poonthottam naanillaiyaa
Neerottam neeyillaiyaa…
Male : Laalalalaalaa….
Female : Laalalalaalaa….

Whistle : ………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா

பெண் : ………………………………
ஆண் : ருருர்ரூருருர்ரூருருர்ரூ…..ஊ…

ஆண் : வா மா வா மா கண்ணு
நீயும் நானும் ஒண்ணு
பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோ….ஒ…

பெண் : வாரேன் வாரேன் கூட
வாடைக் காற்றில் ஆட
பூந்தோட்டம் நானில்லையா
நீரோட்டம் நீயில்லையா…ஆ…..

ஆண் : வா மா வா மா கண்ணு
நீயும் நானும் ஒண்ணு

ஆண் : பொண்ணு ஆளாச்சுதோ
ரொம்ப நாளாச்சுதோ
பெண் : மோகம் நாளாச்சுது
மேனி நூலாச்சுது
ஆண் : கட்டில் மேலே பாயப் போடு
கட்டியணைச்சு பாட்டு பாடு வாம்மா…ஹா….
பெண் : ருருர்ரூருருர்ரூருருர்ரூ…..ஊ…
ஆண் : வா….இருட்டினா நான் ஒரு மாதிரி

  • பெண் : வாரேன் வாரேன் கூட
    வாடைக் காற்றில் ஆட
    ஆண் : பூவாட காத்தாடுதோ
    பாவாட கூத்தாடுதோ தரத் தரத்தரத்தா
    பெண் : வாரேன் வாரேன் கூட
    வாடைக் காற்றில் ஆட

பெண் : காதல் பொல்லாதது காவல் இல்லாதது
ஆண் : ஹே…..ஏம்மா ஏமாத்துறே எதுக்கு சூடேத்துறே
பெண் : தொட்டது பாதி மேலும் கீழும்
விட்டது மீதி வாடும் நேரம் வாய்யா…..
ஆண் : ………………………
பெண் : நான் தவிக்கிறேன் துடிக்கிறேன் ராத்திரி

ஆண் : அஹ வா மா வா மா கண்ணு
நீயும் நானும் ஒண்ணு
பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோ

பெண் : வாரேன் வாரேன் கூட
வாடைக் காற்றில் ஆட
பூந்தோட்டம் நானில்லையா
நீரோட்டம் நீயில்லையா
ஆண் : லாலலலாலா….
பெண் : லாலலலாலா…..

விசில் : …………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here