Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Vaa maalai neram
Maiyal yaerum kadhal raagam
En kaigalil orr paingili
Koodum neram hoh….

Female : Vaa maalai neram
Maiyal yaerum kadhal raagam
Un kaigalil orr paingili
Koodum neram hoh….

Male : Vaa maalai neram….

Female : Vaa thegamengum kadhal oottru
Male : Thaa thaagam theera neerai oottru
Female : Kaadhal noi kuraikka vaa aa….aa…
Male : Koondhal paai viriththu thaa aa…aa….
Female : Koodum neram kadhal paaram
Aarummm…..aarummm…..

Male : Vaa….aa….maalai neram
Female : Aa….aaa…..
Male : Maiyal yaerum
Female : Aa….aaa…..
Male : Kadhal raagam

Female : Un kaigalil
Male : Aa….aaa…..
Female : Orr paingili
Male : Aa….aaa…..
Female : Koodum neram vaa vaa….

Male : Vaa maalai neram….

Male : Naan unnai enni vaadalaanaen
Female : Naan unnil ennai thaedalaanaen
Male : Vaadai kaattru thotta pothu
Female : Thegam engum thiththippu
Male : Aasai neeril aadum neram theerum paaram

Female : Vaa….aa….maalai neram
Male : Aa….aaa…..
Female : Maiyal yaerum
Male : Aa….aaa…..
Female : Kadhal raagam

Male : En kaigalil
Female : Aa….aaa…..
Male : Orr paingili
Female : Aa….aaa…..
Male : Koodum neram….

Female : Vaa….aa….maalai neram
Male : Maiyal yaerum…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : வா மாலை நேரம்
மையல் ஏறும் காதல் ராகம்
என் கைகளில் ஓர் பைங்கிளி
கூடும் நேரம் ஹொஹ்

பெண் : வா மாலை நேரம்
மையல் ஏறும் காதல் ராகம்
உன் கைகளில் ஓர் பைங்கிளி
கூடும் நேரம் ஹொஹ்

ஆண் : வா மாலை நேரம்….

பெண் : வா தேகமெங்கும் காதல் ஊற்று
ஆண் : தா தாகம் தீர நீரை ஊற்று
பெண் : காதல் நோய் குறைக்க வா ஆ….ஆ….
ஆண் : கூந்தல் பாய் விரித்து தா ஆ….ஆ…..
பெண் : கூடும் நேரம் காதல் பாரம்
ஆறும்ம்ம்ம்…….ஆறும்ம்ம்…..

ஆண் : வா வா வா மாலை நேரம்..
பெண் : ஆ…..ஆஆ..
ஆண் : மையல் ஏறும்……
பெண் : ஆ…..ஆஆ..
ஆண் : காதல் ராகம்

பெண் : உன் கைகளில்
ஆண் : ஆ…..ஆஆ..
பெண் : ஓர் பைங்கிளி
ஆண் : ஆ…..ஆஆ..
பெண் : கூடும் நேரம் வா வா

ஆண் : வா மாலை நேரம்…

ஆண் : நான் உன்னை எண்ணி வாடலானேன்
பெண் : நான் உன்னில் என்னை தேடலானேன்
ஆண் : வாடைக் காற்று தொட்ட போது…….
பெண் : தேகம் எங்கும் தித்திப்பு……
ஆண் : ஆசை நீரில் ஆடும் நேரம் தீரும் பாரம்

பெண் : வா…ஆ….மாலை நேரம்..
ஆண் : ஆ…..ஆஆ..
பெண் : மையல் ஏறும்……
ஆண் : ஆ…..ஆஆ..
பெண் : காதல் ராகம்

ஆண் : என் கைகளில்
பெண் : ஆ…..ஆஆ..
ஆண் : ஓர் பைங்கிளி
பெண் : ஆ…..ஆஆ..
ஆண் : கூடும் நேரம்

பெண் : வா…ஆ….மாலை நேரம்..
ஆண் : மையல் ஏறும்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here