Singer : Sean Roldan

Music by : Santhosh Narayanan

Male : Anji nooru thaala paathu
Aatam podura
Kanja meena kolambukulla
Thaalam podura

Senji vacha aasai ellam
Theekka paakura
Nenjukulla rani aatam
Uchi nokura

Male : Kedacha edatha pudippa
Aduthu edhuvum nadakkum thadukkadhe

Vaa machaney machaney
Poo vachale vachale
Theekuchattam thottale suttale
Vaa machaney machaney

Male : Kariyum sorum kadichi thunna kelambi nikkura
Dhanushu padam paakka yengi polambi sokkura
godhavula eranga sonna dada ponnu

Kannula gethu
Iva kannula gethu
Vaipillama vachiduva
Vaayila kuthu
Vaayila kuthu
Vaayila kuthu

Male : Vaa machaney machaney
Poo vachale vachale
Theekuchattam thottale suttale
Vaa machaney machaney

Male : Otha naalula ivanga
Vaazhkai sakkaram
Thathi oodudhe kadale
Kaakkum sathiram
Endha neramum
Sirippa sondhamaakuva
Thittam potu vandhuputta
Thimiru ponnu hoi

Male : Vaa machaney machaney
Poo vachale vachale
Theekuchattam thottale suttale
Vaa machaney machaney

Female : Yow ennayahh

Male : Vaa machaney machaney
Poo vachale vachale
Theekuchattam thottale suttale
Vaa machaney machaney

பாடகா் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : அஞ்சி நூறு தாளப்பாத்து
ஆட்டம் போடுறா காஞ்ச மீன
குழம்புக்குள்ள தாளம் போடுறா
செஞ்சி வச்ச ஆசையெல்லாம்
தீக்கப்பாக்குறா நெஞ்சுக்குள்ள
ராணியாட்டம் உச்சிநோக்குறா

ஆண் : கிடைச்சா இடத்த
புடிப்பா அடுத்து எதுவும்
நடக்கும் தடுக்காதே
வா மச்சானே மச்சானே
பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாலே
சுட்டாலே வா மச்சானே மச்சானே

ஆண் : கறியும் சோறும்
கடிச்சுத்துன்ன கிளம்பி
நிக்குறா தனுசு படம் பாக்க
ஏங்கி புலம்பி சொக்குறா
கோதாவுல இறங்கச் சொன்னா
தாதாப் பொண்ணு

ஆண் : கண்ணுல கெத்து
இவ கண்ணுல கெத்து
வாய்ப்பில்லாம வச்சிடுவா
வாயில குத்து வாயில குத்து
வாயில குத்து

ஆண் : வா மச்சானே மச்சானே
பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாலே
சுட்டாலே வா மச்சானே மச்சானே

ஆண் : ஒத்த நாளுள இவங்க
வாழ்க்கைச் சக்கரம் தத்தி
ஓடுதே கடலே காக்கும் சத்திரம்
எந்த நேரமும் சிாிப்ப சொந்தமாக்குவா
திட்டம்போட்டு வந்துபுட்ட திமிருப்
பொண்ணு ஹோய்…

ஆண் : வா மச்சானே மச்சானே
பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாலே
சுட்டாலே வா மச்சானே மச்சானே

பெண் : யோவ் என்னயா

ஆண் : வா மச்சானே மச்சானே
பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாலே
சுட்டாலே வா மச்சானே மச்சானே

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here