Singer : Velmurugan

Music by : Joshua Sridhar

Male : Tottown tottown tottown
Tottudan towntu tottown tottown
Tottown tottown tottown
Tottudan towntu tottown tottown

Male : Vaa machi vaada machi
Maama time-u start achu
Anbaaga enna paakka
Aalu onnu vandhaachu

Male : Kuppaikku mela vandhu
Roja poovum poothaachu
Kuppathula kolam poda
Devathaiyum vandhachu

Male : Sandhu bondhu ellam
Ava paarva vandhu modhum
Konji konji pesi
Enna kolla poraalae

Male : En koora mela yeri
Ava selai thuniyum kaayum
Poo devi theatre ticket-u
Vaangunu solla poraalae

Male : Enakketha jodi vandha
Naan thank you soldren kandha
Naa kooti poven avala kishkindha
Ada beer-u ketta nanba
Naan treat-u vekkiren indha
Ini thaanga matta ennoda bandhaaa…

Male : Vaa machi vaada machi
Maama time-u start achu
Hei..anbaaga enna paakka
Aalu onnu vandhaachu

Male : Kuppaikku mela vandhu
Roja poovum poothaachu
Kuppathula kolam poda
Devathaiyum vandhachu..eii…eii..

Chorus : …………………………..

Male : Hey seth-tu kadai halwa-va
Serthu senja kannamda
Paartha podhae verthuten daa
Oru poottu yedhum illaama
Saavi kooda podaama
En nenja ava thorandhutaa daa

Male : Hey cheri paarthathilla
Indha city paartha thilla
Ava thanga neram pothum
Adhukkeedae illayae
Oru kaasu panam illa
Ada aanaa enna solla
Naan vazhavaippen queen-ah poladaa

Male : Enakketha jodi vandha
Naan thank you soldren kandha
Naa kooti poven avala kishkindha
Ada beer-u ketta nanba
Naan treat-u vekkiren indha
Ini thaanga matta ennoda bandhaaa…

Chorus : Hmm..mmm…mm….mmm…
Hmm..mmm…mm….mmm…
Aaaa…aaa….aaa…aaa…aaa…aa….
Aaa…aaa…aaa…aaaa….aaa…

Male : Hey koovam aathu pakkathula
Kuppa kosu naathathula
Senta pola poosippen daa
Ada thanni lorry koottathula
Mundi modhi nikkaamalae
Kanna pola paarthuppen daa

Male : Andha beach-u karaiyoram
Dhinam kaathu vaanga povom
Ava pechu kural ketta
Adhu podhum podhummae
Ava serthu vacha aasai
Adha alli alli veesa
Naan vazhavaippen queen-ah poladaa

Male : {Enakketha jodi vandha
Naan thank you soldren kandha
Naa kooti poven avala kishkindha
Ada beer-u ketta nanba
Naan treat-u vekkiren indha
Ini thaanga matta ennoda bandhaaa…} (2)

பாடகர் : வேல்முருகன்

இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர்

ஆண் : …………………..

ஆண் : வா மச்சி வாடா
மச்சி மாமா டைமு
ஸ்டார்ட் ஆச்சு அன்பாக
என்ன பாக்க ஆளு
ஒன்னு வந்தாச்சு

ஆண் : குப்பைக்கு மேல
வந்து ரோஜா பூவும்
பூத்தாச்சு குப்பத்துல
கோலம் போட
தேவதையும் வந்தாச்சு

ஆண் : சந்து பொந்து
எல்லாம் அவ பார்வை
வந்து மோதும் கொஞ்சி
கொஞ்சி பேசி என்ன
கொல்ல போறாளே

ஆண் : என் கூர மேல
ஏறி அவ சேலை துணியும்
காயும் போ தேவி தியேட்டர்
டிக்கெட்டு வாங்குன்னு
சொல்ல போறாளே

ஆண் : எனக்கேத்த ஜோடி
வந்தா நான் தேங்க் யூ
சொல்றேன் கந்தா நா
கூட்டி போவேன் அவள
கிஷ்கிந்தா அட பீரு கேட்ட
நண்பா நான் ட்ரீட்டு
வைக்கிறேன் இந்தா
இனி தாங்க மாட்டா
என்னோட பந்தா

ஆண் : வா மச்சி வாடா
மச்சி மாமா டைமு
ஸ்டார்ட் ஆச்சு ஹேய்
அன்பாக என்ன பாக்க
ஆளு ஒன்னு வந்தாச்சு

ஆண் : குப்பைக்கு மேல
வந்து ரோஜா பூவும்
பூத்தாச்சு குப்பத்துல
கோலம் போட
தேவதையும்
வந்தாச்சு ….

குழு : ……………………….

ஆண் : ஹே சேட்டு கடை
ஹல்வாவ சேர்த்து செஞ்ச
கன்னம்டா பார்த்த போதே
வேர்த்துட்டேன் டா ஒரு
பூட்டு ஏதும் இல்லாம சாவி
கூட போடாம என் நெஞ்ச
அவ தொறந்துட்டா டா

ஆண் : ஹே சேரி பார்த்ததில்ல
இந்த சிட்டி பார்த்த தில்ல அவ
தங்க நேரம் போதும் அதுக்கீடே
இல்லையே ஒரு காசு பணம்
இல்ல அட ஆனா என்ன
சொல்ல நான் வாழவைப்பேன்
குயின போல டா

ஆண் : எனக்கேத்த ஜோடி
வந்தா நான் தேங்க் யூ
சொல்றேன் கந்தா நா கூட்டி
போவேன் அவள கிஷ்கிந்தா
அட பீரு கேட்ட நண்பா நான்
ட்ரீட்டு வைக்கிறேன் இந்தா
இனி தாங்க மாட்டா
என்னோட பந்தா

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : ஹே கூவம் ஆத்து
பக்கத்துல குப்ப கொசு
நாத்தத்துல சென்ட்ட
போல பூசிப்பேன் டா அட
தண்ணி லாரி கூட்டத்துல
முந்தி மோதி நிக்காமலே
கண்ண போல பார்த்துப்பேன்
டா

ஆண் : அந்த பீச்சு கரையோரம்
தினம் காத்து வாங்க போவோம்
அவ பேச்சு குரல் கேட்டா அது
போதும் போதுமே அவ சேர்த்து
வச்ச ஆசை அத அள்ளி அள்ளி
வீச நான் வாழ வைப்பேன்
குயின போல டா

ஆண் : { எனக்கேத்த ஜோடி
வந்தா நான் தேங்க் யூ
சொல்றேன் கந்தா நா கூட்டி
போவேன் அவள கிஷ்கிந்தா
அட பீரு கேட்ட நண்பா நான்
ட்ரீட்டு வைக்கிறேன் இந்தா
இனி தாங்க மாட்டா
என்னோட பந்தா } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here