Singer : Haricharan

Music by : Arrol Corelli

Male : Vaa maganae vaa maganae
Munnadi nee thaan
Naan kanda en kanavin
Kannadi nee thaan

Chorus : Toun toun toun toun
Tatataan tatataan toun

Male : Po maganae po maganae
Pandhaadi nee thaan
Un dhesaiya nee therinja
Killadi nee thaan

Male : Indha ulagil apponoda
Kanavu ellaamae
Onnaaga thaan irukkum keladaa
Thaan nenacha vaazhkaiya thaan
Pilla vaazhanum
Adhukku mela vera illavae illa daa..aa…

Chorus : Toun toun toun toun
Tatataan tatataan toun
Toun toun toun toun
Tatataan tatataan toun

Male : Vilaiyaattu adhu thaan
Adhigaalaiyila eppodhum
Azhagaa unna ezha veikkumae
Udambodu manasum
Balam aagum vara neeyum aadu
Vervai ellaam unna sedhukkumae

Male : Maidhaanam kaththu tharum
Paadam pala nooru daa keluu
Pudivaatham athu onnu thaan daa
Unna mela yeththumae paaru..uuu

Male : Un vaazhka vilaiyaada
Aarambikkum daa
Adhukkulla nee jeyikka
Kathukanum daa

Chorus : Toun toun toun toun
Tatataan tatataan toun
Toun toun toun toun
Tatataan tatataan toun

Male : Vaa maganae vaa maganae
Munnadi nee thaan
Naan kanda en kanavin
Kannadi nee thaan

Male : Po maganae po maganae
Pandhaadi nee thaan
Un dhesaiya nee therinja
Killadi nee thaan

Male : Indha ulagil apponoda
Kanavu ellaamae
Onnaaga thaan irukkum keladaa
Thaan nenacha vaazhkaiya thaan
Pilla vaazhanum
Adhukku mela vera illavae illa daa..aa…

Chorus : Toun toun toun toun
Tatataan tatataan toun
Toun toun toun toun
Tatataan tatataan toun

Chorus : Toun toun toun toun
Tatataan tatataan toun
Toun toun toun toun
Tatataan tatataan toun

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி

ஆண் : வா மகனே வா மகனே
முன்னாடி நீதான்
நான் கண்ட என் கனவின்
கண்ணாடி நீதான்

குழு : டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்

ஆண் : போ மகனே போ மகனே
பந்தாடி நீதான்
உன் தெசைய நீ தெரிஞ்சா
கில்லாடி நீதான்

ஆண் : இந்த உலகில் அப்பனோட
கனவு எல்லாமே
ஒண்ணாகதான் இருக்கும் கேளடா
தான் நினச்ச வாழ்க்கைதான்
பிள்ள வாழனும்
அதுக்கு மேல வேற இல்லவே இல்லடா…..ஆ…..

குழு : டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்
டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்

ஆண் : விளையாட்டு அதுதான்
அதிகாலையில எப்போதும்
அழகா உன்ன எழ வைக்குமே
உடம்போடு மனசும்
பலம் ஆகும் வர நீயும் ஆடு
வேர்வை எல்லாம் உன்ன செதுக்குமே…….

ஆண் : மைதானம் கத்து தரும்
பாடம் பல நூறுடா கேளு
புடிவாதம் அது ஒன்னுதாண்டா
உன்ன மேல ஏத்துமே பாரு….ஊ…..

ஆண் : உன் வாழ்க்க விளையாட
ஆரம்பிக்கும்டா
அதுக்குள்ள நீ ஜெயிக்க
கத்துக்கணும்டா

குழு : டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்
டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்

ஆண் : வா மகனே வா மகனே
முன்னாடி நீதான்
நான் கண்ட என் கனவின்
கண்ணாடி நீதான்

ஆண் : போ மகனே போ மகனே
பந்தாடி நீதான்
உன் தெசைய நீ தெரிஞ்ச
கில்லாடி நீதான்

ஆண் : இந்த உலகில் அப்பனோட
கனவு எல்லாமே
ஒண்ணாகதான் இருக்கும் கேளடா
தான் நினச்ச வாழ்க்கைதான்
பிள்ள வாழனும்
அதுக்கு மேல வேற இல்லவே இல்லடா…..ஆ…..

குழு : டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்
டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்

குழு : டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்
டௌன் டௌன் டௌன் டௌன்
டட்டான் டட்டான் டௌன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here