Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Male : Vaa….naalukku naal melukku mel
Sontham kandom nooraandu vilaiyaaduvom
Anaiththu rasiththu eduththu koduththu

Male : Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana

Male : Bhoomikku inbamenna kadhal ondruthaan
Bodhaikku needhi enna po….po….
Thevaikku ellai illai vaazhvai theduvom
Kelvikku velai illai vaa…vaa….

Male : Oru iravu oru paravai ullaasam
Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa

Male : Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana

Male : Sorkkaththil unnai kandu meththai poduven
Pakkaththil naanumundu vaa vaa
Thittaththai pottukkondu vaazhum vaazhvilae
Anantham yaedhumillai vaa….vaa

Male : Oru iravu oru paravai ullaasam
Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa

Male : Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana

Male : Yaarukku engae intha aasai illaiyo
Bhoomikku paaram antha moodan
Velaikku velai intha kadhal seipavan
Vettaikku selgindra vedan

Male : Oru iravu oru paravai ullaasam
Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa

Male : Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana

Male : Vaa….naalukku naal melukku mel
Sontham kandom nooraandu vilaiyaaduvom
Anaiththu rasiththu eduththu koduththu

Male : Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வா…..நாளுக்கு நாள் மேலுக்கு மேல்
சொந்தம் கண்டோம் நூறாண்டு விளையாடுவோம்
அணைத்து ரசித்து எடுத்து கொடுத்து

ஆண் : ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆண் : பூமிக்கு இன்பம் என்ன காதல் ஒன்றுதான்
போதைக்கு நீதி என்ன போ…போ
தேவைக்கு எல்லை இல்லை வாழ்வை தேடுவோம்
கேள்விக்கு வேலை இல்லை வா….வா….

ஆண் : ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்
வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா

ஆண் : ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆண் : சொர்க்கத்தில் உன்னைக் கண்டு மெத்தை போடுவேன்
பக்கத்தில் நானுமுண்டு வா…..வா…
திட்டத்தை போட்டுக்கொண்டு வாழும் வாழ்விலே
ஆனந்தம் ஏதுமில்லை வா….வா…

ஆண் : ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்
வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா

ஆண் : ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆண் : யாருக்கு எங்கே இந்த ஆசை இல்லையோ
பூமிக்கு பாரம் அந்த மூடன்
வேளைக்கு வேளை இந்த காதல் செய்பவன்
வேட்டைக்குச் செல்லுகின்ற வேடன்

ஆண் : ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்
வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா

ஆண் : ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆண் : வா…..நாளுக்கு நாள் மேலுக்கு மேல்
சொந்தம் கண்டோம் நூறாண்டு விளையாடுவோம்
அணைத்து ரசித்து எடுத்து கொடுத்து

ஆண் : ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here