Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Endrum nee indri naan illai
Naan indri nee illai kanmani
Male : Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Male : Kaadhalin jaadai ellaam kannazhagilae
Male : Kovilin thaerazhago munnazhagilae
Kaniyae manam mayanga mayanga
Varuvaai suvai peruga peruga
Ilamaiyin nalinamae inimayin uruvam malara
Male : Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Endrum nee indri naan illai
Naan indri nee illai kanmani
Male : Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Male : Maeniyin manjal niram vaan alandhadho
Male : Boomiyin neela niram kannalandhadho
Azhagae sugam valara valara
Ninaivae dhinam pazhaga pazhaga
Urimayil azhaikkiren uyirilae kalandhu magizha
Male : Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Endrum nee indri naan illai
Naan indri nee illai kanmani
Male : Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
பாடகர் : ௭ஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
ஆண் : காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
ஆண் : கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுவை பெருகப் பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உருவம் மலர
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
ஆண் : மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ
ஆண் : பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழகப் பழக
உரிமையில் அழைகிறேன் உயிரிலே கல்ந்து மகிழ
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது