Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Female : Vaa…ponnukku pottu vaikkavaa
Male : Naan…poovukku aadai kattavaa
Female : Vaa…ponnukku pottu vaikkavaa
Male : Naan…poovukku aadai kattavaa
Female : Vaa…ponnukku pottu vaikkavaa

Female : {Pinju pudhu adigal
Anji eduthu vaithu
Konji chirithu varavaa
Male : Noolil amaitha idai
Aadi nadikka adhai
Thaedi pidikka varavaa} (2)

Female : Ennennavo
Male : Sollidavo
Female : Ennennavo
Male : Sollidavo
Female : Sollaamal solluvadhil suvaiyillaiyo
Male : Sollaamal solluvadhil suvaiyillaiyo

Female : Vaa…ponnukku pottu vaikkavaa
Male : Naan…poovukku aadai kattavaa
Female : Vaa…ponnukku pottu vaikkavaa

Male : {Vanna pudhu madiyil
Vandhu mayangi nindru
Vandu urangi vizhavaa
Female : Melam muzhanga
Palar aasi vazhangha
Malar aaram sumandhu varavaa} (2)

Male : Paalaagavaa
Female : Thaenaagavaa
Male : Paalaagavaa
Female : Thaenaagavaa
Male : Paalaagi thaenaagi kalanthidavaa
Female : Paalaagi thaenaagi kalanthidavaa

Male : Naan…poovukku aadai kattavaa
Female : Vaa…ponnukku pottu vaikkavaa
Male : Naan...Female : Vaa…
Male : Hmmm …Female : Hmmm….

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : வா……..பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண் : நான்…….பூவுக்கு ஆடை கட்டவா
பெண் : வா…….பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண் : நான் பூவுக்கு ஆடை கட்டவா
பெண் : வா…….பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா

பெண் : {பிஞ்சுப் புது அடிகள்
அஞ்சி எடுத்து வைத்து
கொஞ்சிச் சிரித்து வரவா
ஆண் : நூலில் அமைத்த இடை
ஆடி நடிக்க அதைத்
தேடிப் பிடிக்க வரவா} (2)

பெண் : என்னென்னவோ
ஆண் : சொல்லிடவோ
பெண் : என்னென்னவோ
ஆண் : சொல்லிடவோ
பெண் : சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ
ஆண் : சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ

பெண் : வா……..பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண் : நான்…….பூவுக்கு ஆடை கட்டவா
பெண் : வா…….பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா

ஆண் : {வண்ணப் புது மடியில்
வந்து மயங்கி நின்று
வண்டு உறங்கி விழவா
பெண் : மேளம் முழங்க
பலர் ஆசி வழங்க
மலர் ஆரம் சுமந்து வரவா} (2)

ஆண் : பாலாகவா
பெண் : தேனாகவா
ஆண் : பாலாகவா
பெண் : தேனாகவா
ஆண் : பாலாகித் தேனாகி கலந்திடவா
பெண் : பாலாகித் தேனாகி கலந்திடவா

ஆண் : நான்…….பூவுக்கு ஆடை கட்டவா
பெண் : வா……பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண் : நான்……
பெண் : வா…..
ஆண் : ஹ்ம்ம்…..
பெண் : ஹ்ம்ம்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here