Singer : S. Janaki

Music by : Thayanban

Female : Vaa raaja thozh saera
Rojavil thaenoora
Oru naal sugathil thudithen vaa vaa ….nee
Vaa raaja thozh saera
Rojavil thaenoora
Oru naal sugathil thudithen vaa vaa…. nee

Female : Naaningae… rusi kodutha nee engae
Udainthu vitta poo engae
Uranga veikka nee engae
Paruva nadhi paaindhadhae andru
Kaanavae indru
Meendum paayumo kaadhal ooyumoo
Aanandham… per inbam… vaaradhoo

Female : Vaa raaja thozh saera
Rojavil thaenoora
Oru naal sugathil thudithen hae hae
Vaa vaa…nee

Female : Naal aachu…
Narambugalum theeyaachu
Ilamai indru soodaachu
Iravu dhinam veenaachu
Imai irandum thoongavillaiyae ..
Kaadhal thollaiyae
Bodhai vandhadhu nee enai aadhari
Rathathin …sathathil …pithaanaen

Female : Vaa raaja thozh saera
Rojavil thaenoora
Oru naal sugathil thudithen vaa vaa ….nee
Vaa raaja thozh saera
Rojavil thaenoora
Oru naal sugathil thudithen hae hae
Vaa vaa ….nee

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : தயன்பன்

பெண் : வா ராஜா தோள் சேர
ரோஜாவில் தேனூற
ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா நீ…
வா ராஜா தோள் சேர
ரோஜாவில் தேனூற
ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா…ஹேய்….

பெண் : நானிங்கே…. ருசி கொடுத்த நீ எங்கே
உடைந்து விட்ட பூ இங்கே
உறங்க வைக்க நீ எங்கே
பருவ நதி பாய்ந்ததே அன்று
காணவே இன்று
மீண்டும் பாயுமோ காதல் ஓயுமா
ஆனந்தம் …பேரின்பம்… வாராதோ…..

பெண் : வா ராஜா தோள் சேர
ரோஜாவில் தேனூற
ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் ஹே…ஹே…
வா வா …நீ

பெண் : நாளாச்சு நரம்புகளும் தீயாச்சு
இளமை இன்று சூடாச்சு
இரவு தினம் வீணாச்சு
இமை இரண்டும் தூங்கவில்லையே
காதலில் போதை வந்தது நீயும் ஆதரி
ரத்தத்தின்… சத்தத்தில்… பித்தானேன்

பெண் : வா ராஜா தோள்
சேர ரோஜாவில் தேனூற
ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா நீ

பெண் : வா ராஜா தோள்
சேர ரோஜாவில் தேனூற
ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் ஹே…ஹே…
வா வா …நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here