Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Muthulingam

Chorus : …………….

Female : Vaa…raja vanna roja
Vaa…raja vanna roja
Onna nenachchi kannu muzhichchi
Thookkamilla maappilla
Mookkum muzhiyum paakka azhagu
Meesa vacha pombala

Chorus : Oo….oo…ooh….Vaa…raja vanna roja

Female : Vaa…. raja
Chorus : Haei haei
Female : Vanna roja
Chorus : Haei haei

Chorus : …………….

Female : Aaraaththi eduththuttu vaaraen
Chorus : Vaaraen
Female : Aaraachchum kannupadum thozhi
Chorus : Thozhi
Female : Aanaa idhu enakku santheganthaan
Aalappadi irunthaa santhoshamthaan
Ada pogaathae nenju thaangaathae sarithaan vaaiyaa

Chorus : Vaa…. raja
Female : Haei
Chorus : Vanna roja
Female : Durrrr…..

Female : Vaa…. raja
Chorus : Haei haei
Female : Vanna roja
Chorus : Haei haei
Onna nenachchi kannu muzhichchi
Thookkamilla maappilla
Mookkum muzhiyum paakka azhagu
Meesa vacha pombala

Chorus : Vaa…raja vanna roja
Female : Vaa…raja vanna roja

Female : Rasavae vetti kattalaamaa
Chorus : Aamaam
Female : Vendaamae avuththudalaamaa
Chorus : Amaa
Female : Nee pottukka shoottu naan thaaraenyaa
Zero-nnaa adadaa adhu neethaanaiyyaa
I love you enna nee love aiyya oru duet paadu

Chorus : Vaa….raja
Female : Raja
Chorus : Vanna roja

Female : Vaa…. raja
Chorus : Haei haei
Female : Vanna roja
Chorus : Haei haei
Onna nenachchi kannu muzhichchi
Thookkamilla maappilla
Mookkum muzhiyum paakka azhagu
Meesa vacha pombala

Chorus : Vaa…raja vanna roja durrrr…..durrr…..
Female : Vaa…raja vanna roja

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

குழு : ………………………

பெண் : வா…..ராஜா வண்ண…….ரோஜா
வா…..ராஜா வண்ண…….ரோஜா
ஒன்ன நெனச்சி கண்ணு முழிச்சி
தூக்கமில்ல மாப்பிள்ள
மூக்கும் முழியும் பாக்க அழகு
மீச வச்ச பொம்பள

குழு : ஓ….ஓ….ஓஹ்…வா…..ராஜா வண்ண…….ரோஜா

பெண் : வா…..ராஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : வண்ண…….ரோஜா
குழு : ஹேய் ஹேய்

குழு : …………………………….

பெண் : ஆராத்தி எடுத்துட்டு வாரேன்…
குழு : வாரேன்
பெண் : ஆராச்சும் கண்ணுபடும் தோழி…..
குழு : தோழி
பெண் : ஆணா இது எனக்கு சந்தேகந்தான்
ஆளப்படி இருந்தா சந்தோஷம்தான்
அட போகாதே நெஞ்சு தாங்காதே சரிதான் வாய்யா

குழு : வா…..ராஜா
பெண் : ஹோய்
குழு : வண்ண…….ரோஜா
பெண் : டுர்ர்ர்ர்…….

பெண் : வா…..ராஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : வண்ண…….ரோஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : ஒன்ன நெனச்சி கண்ணு முழிச்சி
தூக்கமில்ல மாப்பிள்ள
மூக்கும் முழியும் பாக்க அழகு
மீச வச்ச பொம்பள

குழு : வா…..ராஜா வண்ண…….ரோஜா
பெண் : வா…..ராஜா வண்ண…….ரோஜா

பெண் : ராசாவே வேட்டிக் கட்டலாமா…
குழு : ஆமாம்
பெண் : வேண்டாமே அவுத்துடலாமா….
குழு : ஆமா..
பெண் : நீ போட்டுக்க சூட்டு நான் தாரேன்யா
ஜீரோன்னா அடடா அது நீதானய்யா
ஐ லவ் யூ என்ன நீ லவ்ய்யா ஒரு டூயட் பாடு

குழு : வா…..ராஜா
பெண் : ராஜா
குழு : வண்ண…….ரோஜா

பெண் : வா…..ராஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : வண்ண…….ரோஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : ஒன்ன நெனச்சி கண்ணு முழிச்சி
தூக்கமில்ல மாப்பிள்ள
மூக்கும் முழியும் பாக்க அழகு
மீச வச்ச பொம்பள

குழு : வா…..ராஜா வண்ண…….ரோஜா டுர்ர்ர்ர்…….டுர்ர்ர்ர்…….
பெண் : வா…..ராஜா வண்ண…….ரோஜா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here