Singer : Prithika

Music by : Santhosh Narayanan

Female : Vaa rayil vida polaama
Unakkenna kovama
Manichidu polam vaa

Female : Yen etti ninnu paakkura nee
Kai pudichu povomae
Athu pola polam vaa

Female : Unnai pudikkum enakku
Unakku naan kaaya pazhamaa
Nee variya nesama sollu
Naan varuvenae

Female : Vaa rayil vida polaama
Unakkenna kovama
Manichidu polam vaa

Female : Inga naan thaniya irukken
Ethukkunu theriyuma
Neeyum thaan thaniya irukka
Vanthu unna parkava

Female : Osathi korachal
Ennavo enakku athu puriyala
Azhukka karuppa
Ennavo enakku athu theriyala

Female : Neeyum vera naanum vera
Amma appa sollitaanga
Nambaama naan odi vanthen
Enga unnai kaanum inga

Female : Vaa rayil vida polaama
Male : Vaa sirichi vilayada polamaa
Female : Vaa …rayil vida polaama
Male : Kai pudichu povomaa
Athu pola polam vaa
Female : Vaa rayil vida polaama
Vaa vaa rayil vida polaama
Male : Vaa sirichi vilayada polamaa
Female : Vaa rayil vida polaama
Male : Kai pudichu povomaa
Athu pola polam vaa
Female : Vaa vaa rayil vida polaam vaa

Female : Vaa rayil vida polaama…

பாடகி : பிரித்திகா

இசையமைப்பாளர் :
சந்தோஷ் நாராயணன்

பெண் : வா ரயில் விட போலாமா
உனக்கென்ன கோவமா
மன்னிச்சிடு போலாம் வா

பெண் : ஏன் எட்டி நின்னு
பாக்குற நீ
கை புடிச்சு போவோமே
அது போல போலாம் வா

பெண் : உன்னை புடிக்கும் எனக்கு
உனக்கு நான் காய பழமா
நீ வரியா நெசமா சொல்லு
நான் வருவேனே

பெண் : வா ரயில் விட போலாமா
உனக்கென்ன கோவமா
மன்னிச்சிடு போலாம் வா

பெண் : இங்க நான்
தனியா இருக்கேன்
எதுக்குன்னு தெரியுமா
நீயும் தான் தனியா இருக்க
வந்து உன்ன பார்க்கவா

பெண் : ஒசத்தி கொறச்சல்
என்னவோ எனக்கு அது புரியல
அழுக்கை கருப்பா
என்னவோ எனக்கு அது தெரியல

பெண் : நீயும் வேற நானும் வேற
அம்மா அப்பா சொல்லிட்டாங்க
நம்பாம நான் ஓடி வந்தேன்
எங்க உன்னை காணும் இங்க

பெண் : வா ரயில் விட போலாமா
ஆண் : வா சிரிச்சி
விளையாட போலாமா
பெண் : வா… ரயில் விட போலாமா
ஆண் : கை புடிச்சு போவோமா
அது போல போலாம் வா
பெண் : வா ரயில் விட போலாமா
வா ரயில் விட போலாமா
ஆண் : வா சிரிச்சி
விளையாட போலாமா
பெண் : வா ரயில் விட போலாமா
ஆண் : கை புடிச்சு போவோமா
அது போல போலாம் வா
பெண் : வா ரயில் விட போலாமா

பெண் : வா ரயில் விட போலாமா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here