Singers : Neeti Mohan and Gayathri. SG
Music by : Prasad S.N
Female : …………………..
Female : Vaa… ennodu neeyum aada vaa..
Vaa…. ennodu neeyum kooda vaa..
Theeraadha dhaagam theerkka vaa..aa..
Vaa.. ennodu neeyum koodi
Kaanadha inbangal kodukka vaa…
Female : Saamathin vannam paarkka vaa..
Mounathin osai ketkka vaa…
Aasaigal koora vaa…
Yaakkaigal sera vaa..
Paarkkadha bodhai ellaam ingu kaana vaa…
Female : Kannaalae kannai eerkka vaa..
Ennullae unnai korkka vaa..
Vetkkaigal meetkka vaa…
Vaettaigal yerkka vaa..
Sollaadha mogam ellaam naalum seiya vaa..
Female : Vaa… ennodu neeyum aada vaa..
Vaa…. ennodu neeyum kooda vaa..
Theeraadha dhaagam theerkka vaa..aa..
Vaa.. ennodu neeyum koodi
Kaanadha inbangal kodukka vaa…
பாடகர்கள் : நீட்டி மோகன் மற்றும் காயத்ரி எஸ். ஜி
இசை அமைப்பாளர் : பிரசாத் எஸ். என்
பெண் : வா ..என்னோடு நீயும் ஆட வா…
வா…என்னோடு நீயும் கூட வா…
தீராத தாகம் தீர்க்க வா..ஆ
வா…என்னோடு நீயும் கூடி
காணாத இன்பங்கள் கொடுக்க வா …
பெண் : சாமத்தின் வண்ணம் பார்க்க வா
மௌனத்தின் ஓசை கேட்க வா
ஆசைகள் கூற வா
யாக்கைகள் சேர வா
பார்க்காத போதை எல்லாம் இங்கு காண வா
பெண் : கண்ணாலே கண்ணை ஈர்க்க வா
என்னுள்ளே உன்னை கோர்க்க வா
வேட்கைகள் மீட்கவா
வேட்டைகள் ஏற்க வா
சொல்லாத மோகம் எல்லாம் நாளும் செய்ய வா
பெண் : வா ..என்னோடு நீயும் ஆட வா…
வா…என்னோடு நீயும் கூட வா…
தீராத தாகம் தீர்க்க வா..ஆ
வா…என்னோடு நீயும் கூடி
காணாத இன்பங்கள் கொடுக்க வா …