Singer : Achu Rajamani

Music by : Achu Rajamani

Lyrics by : Ku Karthik

Male : Ithu pudhu vazhiya
Adhil vazhithadaiya
Indha pudhir udainthaal
Paravidum oliyaa

Male : Ivan ninaithathai mudiththidum
Oru puyala
Thodar kadhaiyinai niruthidum
Ivan balama

Male : Kaaval kaakka ini
Kaakki sattai thevai illaya
Mullai mullal eduppaanae
Ivan othaikkothaiya

Male : Maaya valikkulle sikkithavithidum
Niyaaya pudhaiyalai eduthida thuninthavanaa

Male : Vanthu vizhunthidudum
Kattu kathaigalai thottu
Karithidum valimaigal padaithavana

Male : Oivathillai ethakkum
Ulluunarvu thudikkum
Endha thisaiyilum
Thuppu kidaikkum

Male : Ivan vengaiyena kaathiruppan
Unmai serum varikkum

Male : Vaa sooraga vel sooraga
Velvai sooraga
Vaa sooraga vel sooraga
Velvai sooraga

Male : Ithu pudhu vazhiya
Adhil vazhithadaiya
Intha pudhir udainthaal
Paravidum oliyaa

Male : Ivan ninaithathai mudiththidum
Oru puyala
Thodar kadhaiyinai niruthidum
Ivan balama

Male : Kaaval kaakka ini
Kaakki sattai thevai illaya
Mullai mullal eduppaanae
Ivan othaikkothaiya

Male : Poi valaigal veesi
Meigalai pidippava
Soozchi ennum vazhiyil
Theervinai koduppavan

Male : Pugainthidum neruppil
Etho otti irukkum
Iruttukkul irunthe
Velichathin paathai thodakkam

Male : Theemai vellalaam sooraga
Niyaayam saaguma sooraga
Theemai vellalaam sooraga
Niyaayam saaguma sooraga

Male : Vaettai thodanguthe sooraga
Aattam adanguma sooraga
Entha dhisayilum thuppu kidaikkum
Thuppu kidaikkum

Male : Ivan vengaiyena kaathiruppan
Unmai serum varikkum

Male : Vaa sooraga vel sooraga
Velvai sooraga
Vaa sooraga vel sooraga
Velvai sooraga

பாடகர் : அச்சு ராஜாமணி

இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : இது புது வழியா
அதில் வழித்தடையா
இந்த புதிர் உடைந்தால்
பரவிடும் ஒளியா

ஆண் : இவன் நினைத்ததை முடித்திடும்
ஒரு புயலா
தொடர் கதையினை நிறுத்திடும்
இவன் பலமா

ஆண் : காவல் காக்க இனி
காக்கி சட்டை தேவை இல்லை
முள்ளை முள்ளால் எடுப்பானே
இவன் ஒத்தக்கோதையா

ஆண் : மாய வலைக்குள்ளே சிக்கிதவித்திடும்
நியாய புதையலை எடுத்திட துணிந்தவனா

ஆண் : வந்து விழுந்திடும்
கட்டு கதைகளை தொட்டு
கரைத்திடும் வலிமைகள் படைத்தவனா

ஆண் : ஒய்வதில்லை எதற்கும்
உள்ளுணர்வு துடிக்கும்
எந்த திசையிலும்
துப்பு கிடைக்கும்

ஆண் : இவன் வேங்கையென காத்திருப்பான்
உண்மை சேரும் வரைக்கும்

ஆண் : வா சூரகா வெல் சூரகா
வெல்வாய் சூரகா
வா சூரகா வெல் சூரகா
வெல்வாய் சூரகா

ஆண் : இது புது வழியா
அதில் வழித்தடையா
இந்த புதிர் உடைந்தால்
பரவிடும் ஒளியா

ஆண் : இவன் நினைத்ததை முடித்திடும்
ஒரு புயலா
தொடர் கதையினை நிறுத்திடும்
இவன் பலமா

ஆண் : காவல் காக்க இனி
காக்கி சட்டை தேவை இல்லை
முள்ளை முள்ளால் எடுப்பானே
இவன் ஒத்தக்கோதையா

ஆண் : பொய் வலைகள் வீசி
மெய்களை பிடிப்பவன்
சூழ்ச்சி என்னும் வழியில்
தீர்வினை கொடுப்பவன்

ஆண் : புகைந்திடும் நெருப்பில்
ஏதோ ஒட்டி இருக்கும்
இருட்டுக்குள் இருந்தே
வெளிச்சத்தின் பாதை தொடக்கம்

ஆண் : தீமை வெல்லலாம் சூரகா
நியாயம் சாகுமா சூரகா
தீமை வெல்லாம் சூரகா
நியாயம் சாகுமா சூரகா

ஆண் : வேட்டை தொடங்குதே சூரகா
ஆட்டம் அடங்குமா சூரகா
எந்த திசையிலும் துப்பு கிடைக்கும்

ஆண் : இவன் வேங்கையென காத்திருப்பான்
உண்மை சேரும் வரைக்கும்

ஆண் : வா சூரகா வெல் சூரகா
வெல்வாய் சூரகா
வா சூரகா வெல் சூரகா
வெல்வாய் சூரகா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here