Singers : Shankar Mahadevan, Karthik, Thaman S, Deepak Blue and Arvindh Srinivasan

Music by :  Thaman S

Lyrics by : Vivek

Female : …………….

Chorus : ………………

Male : Aaraari raaraaro
Yaaringu neeyaaro
Nee vaeli katta
Bhoomi pandhu seidhaaro

Male : Keechondrum ketkkaadho
Poo vaasam thaakkaadho
Unai en veerathin
Sondhamaaga seidhaaro

Male : Uyirae uyirae uyirae
Oru pudhu mugam
Kandu konjam sirithiduvom
Manamae manamae manamae
Nee achapattu
Kadanthadhai muyandriduvom

Male : Yaaro kodutha kanavai
Dhinam kavvi kondu odum indha
Achhaditha naalai vittu vaa…

Male : Vaa thalaivaa thalaivaa thalaivaa
Endrum nee unakkae thalaivaa…
Vaa thalaivaa thalaivaa thalaivaa
Dhinam vaazhthiruppom ninaivaa…

Male : Vaa thalaivaa thalaivaa thalaivaa
Veru yaar unakkaai varuvaa…
Vaa thalaivaa thalaivaa thalaivaa
Alai oivadhillai thalaivaa…

Male : Unnai mudhalena
Kondu virindhidum
Neetchiyai dhaan ulagam
Ulagathil ulla adhisayam ellaam
Un idamun adangum

Male : Un payanathil ellaamae paadhai
Nee unakkullae sendraale bodhai
Un kooda varum rajangathai
Siru porul panam maraithida mudinthiduma

Male : Uyirae uyirae uyirae
Oru koottu kuyil ull irundhaal
Aruvigal arindhidumaa…

Male : Vaa thalaivaa thalaivaa thalaivaa
Endrum nee unakkae thalaivaa…
Vaa thalaivaa thalaivaa thalaivaa
Dhinam vaazhthiruppom ninaivaa…

Male : Vaa thalaivaa thalaivaa thalaivaa
Veru yaar unakkaai varuvaa…
Vaa thalaivaa thalaivaa thalaivaa
Alai oivadhillai thalaivaa…

Chorus : ……………

பாடகர்கள் : ஷங்கர் மஹாதேவன், கார்த்திக், தமன் எஸ், தீபக் ப்ளூ மற்றும் அரவிந்த் ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : தமன் எஸ்

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் : ……………………

குழு : ……………………..

ஆண் : ஆராரிராராரோ
யாரிங்கு நீயாரோ
நீ வேலி கட்ட
பூமி பந்து செய்தாரோ

ஆண் : கீச்சொன்று கேட்காதோ
பூ வாசம் தாக்காதோ
உனை என் வீரத்தின்
சொந்தமாக செய்தாரோ

ஆண் : உயிரே! உயிரே! உயிரே!
ஒரு புது முகம்
கண்டு கொஞ்சம் சிரித்திடுவோம்
மனமே! மனமே! மனமே!
நீ அச்சப்பட்டு
கடந்ததை முயன்றிடுவோம்

ஆண் : யாரோ கொடுத்த கனவை
தினம் கவ்வி கொண்டு ஓடும்
இந்த அச்சடித்த நாளை விட்டு வா…

ஆண் : வா தலைவா! தலைவா! தலைவா!
என்றும் நீ உனக்கே தலைவா!…
வா தலைவா! தலைவா! தலைவா!
தினம் வாழ்த்திருப்போம் நினைவா!…

ஆண் : வா தலைவா! தலைவா! தலைவா!
வேறு யார் உனக்காய் வருவா…
வா தலைவா! தலைவா! தலைவா!
அலை ஓய்வதில்லை தலைவா…

ஆண் : உன்னை முதலென கொண்டு விரிந்திடும்
நீட்சியை தான் உலகம்
உலகத்தில் உள்ள அதிசயம் எல்லாம்
உன்னிடமும் அடங்கும்

ஆண் : உன் பயணத்தில் எல்லாமே பாதை
நீ உனக்குள் சென்றாலே போதை
உன் கூட வரும் ராஜாங்காத்தை
சிறு பொருள் பணம் மறைத்திட முடிந்திடுமா

ஆண் : உயிரே! உயிரே! உயிரே!
ஒரு கூட்டு குயில் உள் இருந்தால்
அருவிகள் அறிந்திடுமா…

ஆண் : வா தலைவா! தலைவா! தலைவா!
என்றும் நீ உனக்கே தலைவா!…
வா தலைவா! தலைவா! தலைவா!
தினம் வாழ்த்திருப்போம் நினைவா!…

ஆண் : வா தலைவா! தலைவா! தலைவா!
வேறு யார் உனக்காய் வருவா…
வா தலைவா! தலைவா! தலைவா!
அலை ஓய்வதில்லை தலைவா…

குழு : ……………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here