Singers : Shreya Ghoshal and Abhijith Anilkumar

Music by : Sam CS

Lyrics by : Vaira Muthu

Humming : ……………

Male : Vaa tharagaiyae
En thaai mozhiyae
En thiruvin kuralae
Silicon silayae…

Whistle : .………..

Male : Vaa tharagaiyae
En thaai mozhiyae
En thiruvin kuralae
Silicon silayae…

Female : Nee neethaanaae
Kangal thirudum kallan…
Nee neethaanae
Aadai thirudum villain…

Female : Yaarumae paarkadha podhu…
Poonai pol thaandi selvaai
Yaavarum paarkindra podhu…
Kangalaal garbam seivaai
Vaanam ellaam
Theerndhaalum thoorndhaalum…
Kaadhal vilaiyadal seivom

Male : Sonnadhai vazhimozhiven
Kannae pennae…
Vaa tharagaiyae
En thaai mozhiyae
En thiruvin kuralae
Silicon silayae…

Female : Thaaikaana enn azhagai…
Kaana tharuvenae…

Male : Vaa tharagaiyae
En thaai mozhiyae
En thiruvin kuralae
Silicon silayae…

Humming : ………….

Male : Nee paarkum
Chinna paarvaikum
Porul enna
Naan dhaan arivenae

Female : Un mounathin artham
Naanandro…
Un marbukku mutham
Naanandro…

Male : En vaazhuvuku vaasal
Neeyandro
Un vamsathin paadal
Naanandro

Female : Kurai dhaanae neraivu
Karai dhaane azhagu
Neeyae en veetukul nilavu

Male : Ninaithadhu niraiverum
Kannae pennae…

Male : Vaa tharagaiyae
En thaai mozhiyae
En thiruvin kuralae
Silicon silayae…

Female : Thaaikaana enn azhagai…
Kaana tharuvenae…

Male : Vaa tharagaiyae
En thaai mozhiyae
En thiruvin kuralae
Silicon silayae…

Whistle : …………

பாடகர்கள் : ஸ்ரேயா கிகோஷால் மற்றும் அபிஜித் அனில்குமார்

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

முனகல் : ………………..

ஆண் : வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே…

விசில் : ………………….

ஆண் : வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே…

பெண் : நீ நீதானே
கண்கள் திருடும் கள்ளன்…
நீ நீதானே
ஆடை திருடும் வில்லன்…

பெண் : யாருமே பார்க்காத போது…
பூனை போல் தாண்டி செல்வாய்
யாவரும் பார்க்கின்ற போது…
கண்களால் கர்ப்பம் செய்வாய்
வானம் எல்லாம்
தீர்த்தாலும் தூர்ந்தாலும்…
காதல் விளையாடல் செய்வாய்

ஆண் : சொன்னது வழிமொழிவேன்
கண்ணே பெண்ணே…

ஆண் : வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே…

பெண் : தாய்க்கானா என் அழகை…
காண தருவேனே…

ஆண் : வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே…

முனகல் : ……………..

ஆண் : நீ பார்க்கும்
சின்ன பார்வைக்கும்
பொருள் என்ன
நான் தான் அறிவேனே

பெண் : உன் மௌனத்தின் அர்த்தம்
நானன்றோ…
உன் மார்புக்கு முத்தம்
நானன்றோ…

ஆண் : என் வாழ்வுக்கு வாசல்
நீயன்றோ
உன் வம்சத்தின் பாடல்
நானன்றோ

பெண் : குறை தான நிறைவு
கரை தானே அழகு
நீயே என் வீட்டுக்குள் நிலவு

ஆண் : நினைத்தது நிறைவேறும்
கண்ணே பெண்ணே…

ஆண் : வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே…

பெண் : தாய்க்கானா என் அழகை…
காண தருவேனே…

ஆண் : வா தாரகையே
என் தாய் மொழியே
என் திருவின் குரலே
சிலிக்கான் சிலையே…

விசில் : …………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here