Singers : Premgi Amaren and Sakthi Amaran

Music by : Premgi Amaren

Male : Vaa un neram vandhadhe
Ponnaaram thandhadhae
Kannadi maaligai
Kaiyoodu kannigai

Male : Vidaadhu paadidu
Varaadhu minthadai
Nee kaetta vazhkai thaan
Eppothum jolly thaan

Male : Irukkum varaikkum
Therikka vidanum anubhavi
Siragai virithu parakka vendum
Vaan vaeli

Male : Pirandha pirappu
Meendum varuvathillaiyae
Nee ketta vilaiyatta
Palla notta
Kaetti melam pola kottumae

Male : Un neram vandhadhe
Ponnaaram thandhadhae
Kannadi maaligai
Kaiyoodu kannigai

Male : Vidaadhu paadidu
Varaadhu minthadai
Nee kaetta vazhkai thaan
Eppothum jolly thaan

Male : Haa naan thaedi vandhadhu
Kai koodi vandhadu
En vaazhkai enbadhu
Vandhaala povadhu

Male : Un vaazhkai enbadhu
Nee vaazha mattum thaan
Nee selvam saerthadhu
Nee selavu saeiyathaan

Male : Thaedi serthu
Pootu pottu vaithadhu
Adhai thirandheduthu
Selavu seidhal nalladhu

Male : Vazhumbodhu vaazha thaanae
Selvamae
Nee podu pudhu rootu vilaiyaatu
Vayasu thaenju pogum munnamae

Male : Naan thaedi vandhadhu
Kai koodi vandhadu
En vaazhkai enbadhu
Vandhaala povadhu

Male : Un vaazhkai enbadhu
Nee vaazha mattum thaan
Nee selvam saerthadhu
Nee selavu saeiyathaan

பாடகர்கள் : பிரேம்ஜி அமரன் மற்றும் சக்தி அமரன்

இசை அமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : வா உன் நேரம் வந்ததே
பொன்னாரம் தந்ததே
கண்ணாடி மாளிகை
கையோடு கன்னிகை

ஆண் : விடாது பாடிடு
வராது மின்தடை
நீ கேட்டா வாழ்க்கை தான்
எப்போதும் ஜாலி தான்

ஆண் : இருக்கும் வரைக்கும்
தெறிக்க விடனும் அனுபவி
சிறகை விரித்து பறக்க வேண்டும்
வான் வெளி

ஆண் : பிறந்த பிறப்பு
மீண்டும் வருவதில்லையே
நீ கேட்ட விளையாட்ட
பல்ல நொட்ட
கெட்டி மேளம் போல கொட்டுமே

ஆண் : உன் நேரம் வந்ததே
பொன்னாரம் தந்ததே
கண்ணாடி மாளிகை
கையோடு கன்னிகை

ஆண் : விடாது பாடிடு
வராது மின்தடை
நீ கேட்ட வாழ்க்கை தான்
எப்போதும் ஜாலி தான்

ஆண் : ஹா நான் தேடி வந்தது
கை கூடி வந்தது
என் வாழ்க்கை என்பது
வந்தாள போவுது

ஆண் : உன் வாழ்க்கை என்பது
நீ வாழ மட்டும் தான்
நீ செல்வம் சேர்த்தது
நீ செலவு செய்யதான்

ஆண் : தேடி சேர்த்து
பூட்டு போட்டு வைத்தது
அதை திறந்தெடுத்து
செலவு செய்தால் நல்லது

ஆண் : வாழும்போது வாழ தானே
செல்வமே
நீ போடு புது ரூட்டு விளையாட்டு
வயசு தேஞ்சு போகும் முன்னமே

ஆண் : நான் தேடி வந்தது
கை கூடி வந்தது
என் வாழ்க்கை என்பது
வந்தாள போவுது

ஆண் : உன் வாழ்க்கை என்பது
நீ வாழ மட்டும் தான்
நீ செல்வம் சேர்த்தது
நீ செலவு செய்யதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here