Singer : P. Jayachandran

Music by : Shyam

Male : Vaa vaa aadi vaa…..
Vaa vaa aadi vaa…..
Kaadhoram thavazhum poobaalam inikkum
Theeyaana vizhigal poovaaga izhukkum
madhu vasantham pudhu mayakkam siru salangai
Manik kural tharum mayil ival….
Vaa vaa aadi vaa…..

Male : Kaaveri odi kaalodu aadum
Kannodam rendum thaalangal valarnthidumo
Kaiyodu paavam kaalaththai vellum
Kal kooda ingae raagangal isaiththidumo

Male : Valarpiraiyil paniththuli pol
Ilam viyarvai thudithudikkum
Udal muzhuthum malar sirikkum
Nadai kodiyinil ival uyir malaro

Male : Surukkam pirakkum varai
Oruththi siriththu vara
Bodhai kadhal paarvai kavithai
Ulaavum nilaavae ullaasam aayiram
Aanantham neenthidum azhagiya sugam

Male : Vaa vaa aadi vaa…
Unnai azhaiththaen
Vaa vaa aadi vaa…

Male : Kadhal tharum devi varum kaamapaanam kodi
Megangal dheepangal yaendhum ponmaalai
Ilanthendral theril iravennum ooril
Vilaiyaadum neramae
Aaa….aaa…..aa….aa….aa…
Vizhi moodum kolamae

Male : ……………………

Male : Ilamai inimai thara idhayam pudhumai pera
Paaduthae aaduthae ilam paruvam
Inaiththu inikkavaa anaiththu edukkaavaa
Eduththu kodukkavaa…
Vaa vaa aadi vaa…
Vaa vaa aadi vaa…

Male : Vaa vaa aadi vaa…
Unnai azhaiththaen
Vaa vaa aadi vaa…

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷியாம்

ஆண் : வா வா ஆடி வா…..
வா வா ஆடி வா…..
காதோரம் தவழும் பூபாளம் இனிக்கும்
தீயான விழிகள் பூவாக இழுக்கும்
மது வசந்தம் புது மயக்கம் சிறு சலங்கை
மணிக் குரல் தரும் மயில் இவள்….
வா வா ஆடி வா…..

ஆண் : காவேரி ஓடி காலோடு ஆடும்
கண்ணோடம் ரெண்டும் தாளங்கள் வளர்ந்திடுமோ
கையோடு பாவம் காலத்தை வெல்லும்
கல் கூட இங்கே ராகங்கள் இசைத்திடுமோ

ஆண் : வளர்பிறையில் பனித்துளிப் போல்
இளம் வியர்வை துடிதுடிக்கும்
உடல் முழுதும் மலர் சிரிக்கும்
நடை கொடியினில் இவள் உயிர் மலரோ…..

ஆண் : சுருக்கம் பிறக்கும் வரை
ஒருத்தி சிரித்து வர
போதை காதல் பார்வை கவிதை
உலாவும் நிலாவே உல்லாசம் ஆயிரம்
ஆனந்தம் நீந்திடும் அழகிய சுகம்……

ஆண் : வா வா ஆடி வா…..
உன்னை அழைத்தேன்
வா வா ஆடி வா…..

ஆண் : காதல் தரும் தேவி வரும் காமபாணம் கோடி
மேகங்கள் தீபங்கள் ஏந்தும் பொன்மாலை
இளந்தென்றல் தேரில் இரவென்னும் ஊரில்
விளையாடும் நேரமே
ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….ஆ….
விழி மூடும் கோலமே

ஆண் : ……………………..

ஆண் : இளமை இனிமை தர இதயம் புதுமை பெற
பாடுதே ஆடுதே இளம்பருவம்
இணைத்து இனிக்கவா அணைத்து எடுக்கவா
எடுத்து கொடுக்கவா…..
வா……வா……ஆடி வா…..
வா வா ஆடி வா…….

ஆண் : வா வா ஆடி வா……..
உன்னை அழைத்தேன்
வா வா ஆடி வா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here