Singer : Puliyanthoppu Pazhani

Music by : Srikanth Deva

Male : {Vaa vaa vaa vaa
Centralu jailayum kanden} (2)

Male : Aalu kaati nanban oruvanaala
Dei Aalu kaati nanban oruvanaala

Male : {Naan jailayum kanden
Mana varuthamum patten} (2)

Male : Vaa vaa vaa vaa
Centralu jailayum kanden

Male : {Anna mudhal
Kalaignar vandhathalae
Namba ayya kooda
Vanthu ponathaalae} (2)

Male : {Naan aarudhal konden
Mana varuthamum patten} (2)

Male : Hei vaa vaa
Hei vaa vaa
Hei
Vaa vaa vaa vaa
Centralu jailayum kanden

Male : Jailu warden peru
Velungo
Avar vidha vidhama
Kaaturaaru stylungo

Male : Hei pazhakanji jabbae

Male : Jailu warden peru
Velungo
Avar vidha vidhama
Kaaturaaru stylungo

Male : {Ennai seekaa tharango
Kulikka solli varango} (2)

Male : {Kulikadha minorukku
Latti charge tharango} (2)

Male : Hei vaa vaa
Hei vaa vaa
{Vaa vaa vaa vaa
Centralu jailayum kanden} (2)

Male : Aalu kaati nanban oruvanaala
Dei Aalu kaati nanban oruvanaala

Male : {Naan jailayum kanden
Mana varuthamum patten} (2)

Male : Vaa vaa vaa vaa
Centralu jailayum kanden
Naan jailayum kanden
Naan jailayum kandenn….

 

பாடகர் : புளியந்தோப்பு பழனி

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : { வா வா வா
வா சென்ட்ரலு
ஜெயிலயும் கண்டேன் } (2)

ஆண் : ஆளு காட்டி
நண்பன் ஒருவனால
டேய் ஆளு காட்டி
நண்பன் ஒருவனால

ஆண் : { நான் ஜெயிலயும்
கண்டேன் மன வருத்தமும்
பட்டேன் } (2)

ஆண் : வா வா வா
வா சென்ட்ரலு
ஜெயிலயும் கண்டேன்

ஆண் : { அண்ணா முதல்
கலைஞர் வந்ததாலே
நம்ம அய்யா கூட வந்து
போனதாலே } (2)

ஆண் : { நான் ஆறுதல்
கொண்டேன் மன
வருத்தமும் பட்டேன் } (2)

ஆண் : ஹேய் வா வா
ஹேய் வா வா ஹேய்
வா வா வா வா சென்ட்ரலு
ஜெயிலயும் கண்டேன்

ஆண் : ஜெயிலு வார்டன்
பேரு வேலுங்கோ அவர்
வித விதமா காட்டுறாரு
ஸ்டைலுங்கோ

ஆண் : ஹேய்
பழக்கஞ்சி ஜப்பா

ஆண் : ஜெயிலு வார்டன்
பேரு வேலுங்கோ அவர்
வித விதமா காட்டுறாரு
ஸ்டைலுங்கோ

ஆண் : { எண்ணெய் சீக்கா
தாராங்கோ குளிக்க
சொல்லி வாராங்கோ } (2)

ஆண் : { குளிக்காத
மினோருக்கு லத்தி
சார்ஜ் தாராங்கோ } (2)

ஆண் : ஹேய் வா வா
ஹேய் வா வா
{ வா வா வா வா
சென்ட்ரலு ஜெயிலயும்
கண்டேன் } (2)

ஆண் : ஆளு காட்டி
நண்பன் ஒருவனால
டேய் ஆளு காட்டி
நண்பன் ஒருவனால

ஆண் : { நான் ஜெயிலயும்
கண்டேன் மன வருத்தமும்
பட்டேன் } (2)

ஆண் : வா வா வா
வா சென்ட்ரலு
ஜெயிலயும் கண்டேன்
நான் ஜெயிலயும்
கண்டேன் நான்
ஜெயிலயும் கண்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here