Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : Gangai Amaran

Male : Vaa vaa en veenaiyae
Female : Nananaa…
Male : Viralodu kobamaa
Female : Nananaa…
Male : Meettaamal kaadhal raagam
Yaavum vilaindhidumaa

Male : Killaadha mullaiyae
Kaatrodu kobamaa
Ilam thendral thaedum podhu
Oodalaagumaa…aaa…aaa

Male : Vaa vaa en veenaiyae
Female : Nananaa…
Male : Viralodu kobamaa
Female : Nananaa… nanan nananaa

Female : Thandodu thaamarai aada
Vandodu moganam paada
Naan paarkkaiyil nenjilae
Undhan nyaabagam kooda

Female : Thandodu thaamarai aada
Vandodu moganam paada
Naan paarkkaiyil nenjilae
Undhan nyaabagam kooda

Male : Thunai thaedudho
Thanimai thuyar koodudho

Female : Anai meerudho
Unarchi alai paayudho

Male : Naal thorum raathiri medaiyil
Ragasiya baashaiyil paada

Female : Vaa vaa un veenai naan
Male : Nananaa…
Female : Viral meettum velai thaan
Male : Nananaa…

Female : Meettaamal kaadhal raagam
Yaavum vilaindhidumo
Killaadha mullaiyae
Vandhaal un ellaiyae
Ilam thendral thaedum podhu
Oodalaagumo ooo…ooo

Male : Sandhosha mandhiram odha
Sandharppam saadhagamaaga
Naal paarppadho innamum
Inba naadagam poda

Male : Sandhosha mandhiram odha
Sandharppam saadhagamaaga
Naal paarppadho innamum
Inba naadagam poda

Female : Iravaagalaam ilamai arangeralaam

Male : Uravaadalaam iniya suram paadalaam

Female : Ketkaadha vaathiya osaigal
Ketkaiyil aasaigal theerum

Male : Vaa vaa en veenaiyae
Female : Lalalaa…
Male : Viralodu kobamaa
Female : Lalalaa…

Female : Meettaamal kaadhal raagam
Yaavum vilaindhidumo

Male : Killaadha mullaiyae
Kaatrodu kobamaa

Female : Ilam thendral thaedum podhu
Oodalaagumo ooo …000

Male : Vaa vaa en veenaiyae
Female : Lalalaa…
Male : Viralodu kobamaa
Female : Lalalaa…

Female : Vaa vaa un veenai naan
Male : Nananaa…
Female : Viral meettum velai thaan
Male : Nananaa… nanan nananaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : வா வா என் வீணையே
பெண் : நனனா….
ஆண் : விரலோடு கோபமா
பெண் : நனனா….
ஆண் : மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளைந்திடுமா

ஆண் : கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளம் தென்றல் தேடும் போது
ஊடலாகுமா…ஆஆ…..ஆஅ…..

ஆண் : வா வா என் வீணையே
பெண் : நனனா….
ஆண் : விரலோடு கோபமா
பெண் : நனனா…. நனன் நனனா

பெண் : தண்டோடு தாமரை ஆட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில்
நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட

பெண் : தண்டோடு தாமரை ஆட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில்
நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட

ஆண் : துணை தேடுதோ
தனிமை துயர் கூடுதோ

பெண் : அணை மீறுதோ
உணர்ச்சி அலை பாயுதோ

ஆண் : நாள் தோறும் ராத்திரி மேடையில்
ரகசிய பாஷையில் பாட

பெண் : வா வா உன் வீணை நான்
ஆண் : நனனா….
பெண் : விரல் மீட்டும் வேளைதான்
ஆண் : நனனா….

பெண் : மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளைந்திடுமோ…..
கிள்ளாத முல்லையே
வந்தாள் உன் எல்லையே
இளம் தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமோ ஓஒ……ஓஓ

ஆண் : சந்தோஷ மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ இன்னமும்
இன்ப நாடகம் போட

ஆண் : சந்தோஷ மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ இன்னமும்
இன்ப நாடகம் போட

பெண் : இரவாகலாம் இளமை
அரங்கேறலாம்

ஆண் : உறவாடலாம் இனிய
சுரம் பாடலாம்

பெண் : கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்கையில் ஆசைகள் தீரும்

ஆண் : வா வா என் வீணையே
பெண் : லலலா….
ஆண் : விரலோடு கோபமா
பெண் : லலலா….

பெண் : மீட்டாமல் காதல் ராகமோ
யாவும் வளைந்திடுமோ

ஆண் : கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா

பெண் : இளம் தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமோ….ஓஒ….ஓஒ….

ஆண் : வா வா என் வீணையே
பெண் : லலலா….
ஆண் : விரலோடு கோபமா
பெண் : லலலா….

பெண் : வா வா உன் வீணை நான்
ஆண் : நனனா….
பெண் : விரல் மீட்டும் வேளை தான்
ஆண் : நனனா…. நனன் நனனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here