Singer : Ujjayinee Roy

Music by : N. Kannan

Female : Thathaa tharum dhegam
Pariru nathuna
Thathaa tharum paadham
Pararu thirura

Female : Vaa vaa kaama
Ingu yaar than raama
Kondral paavam
Ennai thindral theerum

Female : Kodivittu ilamottu thudikkatha
Mathana viral pattu vedikkatha
Idaithottu pudhu mettu padikkatha
Ullaasanae …..

Female : Vaa vaa kaama
Ingu yaaru than raama
Kondral paavam
Ennai thindral theerum

Chorus : Thara raa….
Haaa…ahaaaa….

Female : Nooru vagai sugam kaanalam
Noolidayil porul thedalam
Bayamenna koodava
Veera soora

Female : Aadai enum baaram thevaiya
Aanaiyidu sevai paarayya
Yaar ival poo magal
Vanna roja

Female : Urugida vidu ..ho
Puthu rasam edu…ho
Parugidu neethan neeraja
Chithira paarvai naan
Nithiya bodhai naan

Female : Innaal poona
Oru ponnaal vaara
Kaamam theeya
En kaaval neeya

Female : Pagal endrum iravendrum
Kidaiyathu
Paruva sugam kolla thadai yethu
Ilam kandru balam kondu vilaiyadu
Sollaamalae…..

Female : Aasai nadhi karai meeralaam
Aandavanum ithil seralaam
Enai alli soodava maarbin melae
Aanavarai neenthum dhegamae
Aayul varai kaanum mogamae
Koodalil poovudal veenai polae

Female : Thazhuvidu enai ..ho
Thathumpidum suvai…ha
Nazhuvidum nooladai thaanae
Malligai solai naan
Manmatha leelai naan
Thara rara tha ta taa
Thara rara tha ta taa

பாடகி : உஜ்ஜயினி ராய்

இசையமைப்பாளர் : என். கண்ணன்

பெண் : தத்தா தரும்
தேகம் பரிரு நதுனா
தத்தா தரும் பாதம்
பரரு திருரா

பெண் : வா வா காமா
இங்கு யார் தான் ராமா
கொன்றால் பாவம்
என்னை தின்றால்
தீரும்

பெண் : கொடி விட்டு இள
மொட்டு துடிக்காதா மதன
விரல் பட்டு வெடிக்காதா
இடை தொட்டு புது மெட்டு
படிக்காதா உல்லாசனே

பெண் : வா வா காமா
இங்கு யார் தான் ராமா
கொன்றால் பாவம்
என்னை தின்றால்
தீரும்

குழு : தரா ரா
ஹா ஆஹா

பெண் : நூறு வகை சுகம்
காணலாம் நூலிடையில்
பொருள் தேடலாம்
பயமென்ன கூடவா
வீர சூரா

பெண் : ஆடை என்னும்
பாரம் தேவையா ஆணையிடு
சேவை பாரையா யார் இவள்
பூ மகள் வண்ண ரோஜா

பெண் : உருகிட விடு
ஹோ புது ரசம் எடு
ஹோ பருகிட நீதான்
நீ ராஜா சித்திர பார்வை
நான் நித்திய போதை
நான்

பெண் : இந்நாள் போனா
ஒரு பொன்நாள் வாரா
காமம் தீயா என் காவல்
நீயா

பெண் : பகல் என்றும்
இரவென்றும் கிடையாது
பருவ சுகம் கொள்ள தடை
ஏது இளம் கன்று பலம்
கொண்டு விளையாடு
சொல்லாமலே

பெண் : ஆசை நதி கரை
மீறலாம் ஆண்டவனும்
இதில் சேரலாம் என்னை
அள்ளி சூடவா மார்பின்
மேலே ஆணவரை நீந்தும்
தேகமே ஆயுள் வரை காணும்
மோகமே கூடலில் பூவுடல்
வீணை போலே

பெண் : தழுவிடு என்னை
ஹோ ததும்பிடும் சுவை
ஹா நழுவிடும் நூலாடை
தானே மல்லிகை சோலை
நான் மன்மத லீலை நான்
தர ரர த ட டா தர ரர த ட
டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here