Singer : Vani Jayaram

Music by : Shyam

Female : ………………….

Female : Vaa vaa mama santhoshamaa
Vanthaa irukkum ullaasamaa
Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan
Pasichchaa virunthundu vanthaalennaiyaa
Padhamaa eduththennai thanthaa ennaiyaa

Female : Vaa vaa mama santhoshamaa
Vanthaa irukkum ullaasamaa
Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan
Pasichchaa virunthundu vanthaalennaiyaa
Padhamaa eduththennai thanthaa ennaiyaa

Female : {Aahaa dhevalogam ingae
Neeyaaga paarththaale kondaattamthaanae
Yaetho moga raagam vanthu
Mothaatho paadaatho unnoduthaanae} (2)

Female : Dhegam yogam kadhal yaagam
Thedum yaavum koodum kaalam
Aasai undaanathu aadum vandaanathu
Paalodu pazhamundu unga munnaadi
Paavai en thegam palingu kannaadi

Female : Vaa vaa mama santhoshamaa
Vanthaa irukkum ullaasamaa
Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan
Pasichchaa virunthundu vanthaalennaiyaa
Padhamaa eduththennai thanthaa ennaiyaa

Female : {Maanum intha meenum vanthu
Ponnaaga ponnaaga munnaadi aada
Naanum kooda neeyum ingu saernthaada
Siriththaada sangeetham paada} (2)

Female : Thaagam theerum mogam theerum
Vegam yaerum kodaik kaalam
Paadum sanyaasiyum thedum samsaariyum
Kaanaatha aanatham kaanum naeram
Kanni kaippattaa kavalaiyum maarum

Female : Vaa vaa mama santhoshamaa
Vanthaa irukkum ullaasamaa
Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan
Pasichchaa virunthundu vanthaalennaiyaa
Padhamaa eduththennai thanthaa ennaiyaa

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷியாம்

பெண் : ………………

பெண் : வா வா மாமா சந்தோஷமா
வந்தா இருக்கும் உல்லாசமா
பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான்
பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா
பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா

பெண் : வா வா மாமா சந்தோஷமா
வந்தா இருக்கும் உல்லாசமா
பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான்
பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா
பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா

பெண் : {ஆஹா தேவலோகம் இங்கே
நீயாக பார்த்தாலே கொண்டாட்டம் தானே
ஏதோ மோக ராகம் வந்து
மோதாதோ பாடாதோ உன்னோடுதானே} (2)

பெண் : தேகம் யோகம் காதல் யாகம்
தேடும் யாவும் கூடும் காலம்
ஆசை உண்டானது ஆடும் வண்டானது
பாலோடு பழமுண்டு உங்க முன்னாடி
பாவை என் தேகம் பளிங்கு கண்ணாடி

பெண் : வா வா மாமா சந்தோஷமா
வந்தா இருக்கும் உல்லாசமா
பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான்
பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா
பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா

பெண் : {மானும் இந்த மீனும் வந்து
பொன்னாக பொன்னாக முன்னாடி ஆட
நானும் கூட நீயும் இங்கு சேர்ந்தாட
சிரித்தாட சங்கீதம் பாட} (2)

பெண் : தாகம் தீரும் மோகம் தீரும்
வேகம் ஏறும் கோடைக் காலம்
பாடும் சன்யாசியும் தேடும் சம்சாரியும்
காணாத ஆனந்தம் காணும் நேரம்
கன்னி கைப்பட்டா கவலையும் மாறும்

பெண் : வா வா மாமா சந்தோஷமா
வந்தா இருக்கும் உல்லாசமா
பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான்
பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா
பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here