Singers : Hariharan and S. Janaki

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Palani Bharathi

Male : Vaa vaa poove vaa
Un vaasam paarkka vendum vaa
Thendral varum saalai meedhu nee vaa

Female : Vaa vaa anbae vaa
En vaasal unnai thedum vaa
Vasanthathil muththam kondu vaa vaa

Male : Edhir paarkkiraen manam verkkiraen
Poongaattraai nee vaa
Female : Mazhai kaalamae pudhu odai naan
Oru vellam pol vaa
Male : Adi innum innum
Pakkam konjam vaa

Male : Vaa vaa poove vaa
Un vaasam paarkka vendum vaa
Thendral varum saalai meedhu nee vaa

Chorus : ……………..

Male : Unnai paarththa pookkal
Kannai moodavillai
Adhisaya pennae nee vaa vaa vaa

Female : Unnai paarththa pinnae
Kaigal odavillai
Aruginil nee konjam vaa vaa vaa

Male : Un punnagai adhai kaasaipol
Naan saerpenae vaa
Female : Un tholgalil thalai sayavae
Naan poothaen vaa
Male : Nee kadhal vaanavillaaga
Adhil kaanum vannam naanaaga
Female : Un azhagai paruga azhagae nee vaa

Female : Vaa vaa anbae vaa
En vaasal unnai thedum vaa
Vasanthathil muththam kondu vaa vaa

Female : Thangakkattil podu
Ennai kayil seru
Moochchinil thee moottu vaa vaa vaa
Male : Vanna sirpam paarththu
Kangal pasi aachchu
Thaamatham aagaathu vaa vaa vaa

Female : Nee vendavum viral theendavum
Oru poovaanen vaa
Male : Un madiyilae vanthu iravilae
Naan kann moodavaa

Female : Un tholgal rendum kilaiyaaga
Naan panjavarna kiliyaaga
Suga kadhaigal solla arugae nee vaa

Male : Vaa vaa poove vaa
Un vaasam paarkka vendum vaa
Thendral varum saalai meedhu nee vaa

Female : Vaa vaa anbae vaa
En vaasal unnai thedum vaa
Vasanthathil muththam kondu vaa vaa

Male : Edhir paarkkiraen manam verkkiraen
Poongaattraai nee vaa
Female : Mazhai kaalamae pudhu odai naan
Oru vellam pol vaa

Male : Vaa vaa poove vaa
Un vaasam paarkka vendum vaa
Thendral varum saalai meedhu nee vaa

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர் : பழனி பாரதி

ஆண் : வா வா பூவே வா
உன் வாசம் பார்க்க வேண்டும் வா
தென்றல் வரும் சாலை மீது நீ வா

பெண் : வா வா அன்பே வா
என் வாசல் உன்னை தேடும் வா
வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா

ஆண் : எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன்
பூங்காற்றாய் நீ வா
பெண் : மழை காலமே புது ஓடை நான்
ஒரு வெள்ளம் போல் வா
ஆண் : அடி இன்னும் இன்னும்
பக்கம் கொஞ்சம் வா

ஆண் : வா வா பூவே வா
உன் வாசம் பார்க்க வேண்டும் வா
தென்றல் வரும் சாலை மீது நீ வா

குழு : ……………………

ஆண் : உன்னைப் பார்த்த பூக்கள்
கண்ணை மூடவில்லை
அதிசய பெண்ணே நீ வா வா வா

பெண் : உன்னை பார்த்த பின்னே
கைகள் ஓடவில்லை
அருகினில் நீ கொஞ்சம் வா வா வா

ஆண் : உன் புன்னகை அதை காசைப்போல்
நான் சேர்ப்பேனே வா
பெண் : உன் தோள்களில் தலை சாயவே
நான் பூத்தேனே வா
ஆண் : நீ காதல் வானவில்லாக
அதில் காணும் வண்ணம் நானாக
பெண் : உன் அழகை பருக அழகே நீ வா

பெண் : வா வா அன்பே வா
என் வாசல் உன்னை தேடும் வா
வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா

பெண் : தங்கக்கட்டில் போடு
என்னை கையில் சேரு
மூச்சினில் தீ மூட்டு வா வா வா
ஆண் : வண்ண சிற்பம் பார்த்து
கண்கள் பசி ஆச்சு
தாமதம் ஆகாது வா வா வா

பெண் : நீ வேண்டவும் விரல் தீண்டவும்
ஒரு பூவானேன் வா
ஆண் : உன் மடியிலே வந்து இரவிலே
நான் கண் மூடவா

பெண் : உன் தோள்கள் ரெண்டும் கிளையாக
நான் பஞ்ச வர்ண கிளியாக
சுக கதைகள் சொல்ல அருகே நீ வா

ஆண் : வா வா பூவே வா
உன் வாசம் பார்க்க வேண்டும் வா
தென்றல் வரும் சாலை மீது நீ வா

பெண் : வா வா அன்பே வா
என் வாசல் உன்னை தேடும் வா
வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா

ஆண் : எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன்
பூங்காற்றாய் நீ வா
பெண் : மழை காலமே புது ஓடை நான்
ஒரு வெள்ளம் போல் வா

ஆண் : வா வா பூவே வா
உன் வாசம் பார்க்க வேண்டும் வா
தென்றல் வரும் சாலை மீது நீ வா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here