Singers : Jamuna Rani and Dharmapuram Sundararajan

Music by : K. V. Mahadevan

Female : Vaa vaa… vaa vaa vaa…
Enakkaaga vaa naan unakkaaga vaa
Ennai kaana vaa
Ennil unnai kaana vaa vaa vaa

Female : Enakkaaga vaa naan unakkaaga vaa
Ennai kaana vaa
Ennil unnai kaana vaa vaa vaa

Male : Enakkaaga vaa naan unakkaaga vaa
Ennai kaana vaa
Ennil unnai kaana vaa vaa vaa
Enakkaaga vaa naan unakkaaga vaa

Female : Ilavaenil nilavae kaaya
Iru meengal kannil maeya
Ilavaenil nilavae kaaya
Iru meengal kannil maeya
Ila maeni tholil saaya
Idhazhoram thaenum paaya
Idhazhoram thaenum paaya

Female : Enakkaaga vaa naan unakkaaga vaa

Male : Thazhuvaadha dhaegam kandu
Thaniyaadha dhaagam kondu
Thazhuvaadha dhaegam kandu
Thaniyaadha dhaagam kondu
Thanal meedhu puzhuvo endru
Thavikkindra ullam rendu
Thavikkindra ullam rendu

Male : Enakkaaga vaa naan unakkaaga vaa

Female : Malar meedhu pani thoonga
Maram meedhu kani thoonga
Malar meedhu pani thoonga
Maram meedhu kani thoonga

Male : Malai meedhu mughil thoonga
Madi meedhu nee thoonga
Malai meedhu mugil thoonga
Madi meedhu nee thoonga
Madi meedhu nee thoonga vaa vaa vaa

Female : Neeraada nadhiyaa illai

Male : Nizhal thaeda idamaa illai

Female : Pasiyaara unavaa illai

Male : Pagirndhunna thunaiyaa illai

Both : Enakkaaga vaa naan unakkaaga vaa
Ennai kaana vaa
Ennil unnai kaana vaa vaa vaa
Enakkaaga vaa naan unakkaaga vaa

பாடகர்கள் : ஜமுனாராணி மற்றும் தர்மபுரம் சுந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : வா வா…….வா வா வா…..
எனக்காக வா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காணவா வா…வா…வா

பெண் : எனக்காக வா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காணவா வா…வா…வா

ஆண் : எனக்காக வா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காணவா வா…வா…வா
எனக்காக வா நான் உனக்காக வா

பெண் : இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இளமேனி தோளில் சாய
இதழோரம் தேனும் பாய
இதழோரம் தேனும் பாய

பெண் : எனக்காக வா நான் உனக்காக வா

ஆண் : தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தணல் மீது புழுவோ என்றோ
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு

ஆண் : எனக்காக வா நான் உனக்காக வா

பெண் : மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க
மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க

ஆண் : மலை மீது முகில் தூங்க
மடி மீது நீ தூங்க
மலை மீது முகில் தூங்க
மடி மீது நீ தூங்க
மடி மீது நீ தூங்க வா வா வா

பெண் : நீராட நதியா இல்லை

ஆண் : நிழல் தேட இடமா இல்லை

பெண் : பசியாற உணவா இல்லை

ஆண் : பகிர்ந்துண்ண துணையா இல்லை

இருவர் : எனக்காக வா நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காணவா வா…வா…வா
எனக்காக வா நான் உனக்காக வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here