Singers : Kovai Soundararajan and Manjula

Music by : Ilayaraja

Male : Vaa vaa vaa sukumaari
Vaa vaa vaa sukumaari
Malar muga naari
Madhana kumaari
Nalina singaari
Nadai alangaari

Male : Kaiyal meedhu miga
Maiyal aaginen
Dhani dhani dhani dhani
Sani dhapa sani dhapa
Veyil meedhu vaitha
Vennai aaginen
Sani sani sani sani
Sani dhapa sani dhapa

Male : Kaiyal meedhu miga
Maiyal aaginen
Veyil meedhu vaitha
Vennai aaginen

Male : Vaa vaa vaa sukumaari

Female : Vandhen vandhen sukumaaraa
Vandhen vandhen sukumaaraa
Ambuja vadhanaa
Azhagiya madhanaa
Pangaja nayanaa
Pannaga sayanaa

Female : Ellai meerudhoru
Viraga dhaabamae
Dhani dhani dhani dhani
Sani dhapa sani dhapa
Thollai aana ilam
Paruva kaalamae
Sani sani sani sani
Sani dhapa sani dhapa

Female : Ellai meerudhoru
Viraga dhaabamae
Thollai aana ilam
Paruva kaalamae

Female : Vandhen vandhen sukumaaraa

பாடகர்கள் : கோவை சுந்தரராஜன் மற்றும் மஞ்சுளா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வா வா வா சுகுமாரி
வா வா வா சுகுமாரி
மலர் முகநாரி மதனகுமாரி
நளின சிங்காரி நடை அலங்காரி

ஆண் : கையல் மீது மிக
மையல் ஆகினேன்
தநி தநி தநி தநி
ஸநிதப ஸநிதப
வெயில் மீது வைத்த
வெண்ணை ஆகினேன்
ஸநி ஸநி ஸநி ஸநி
ஸநிதப ஸநிதப

ஆண் : கையல் மீது மிக
மையல் ஆகினேன்
வெயில் மீது வைத்த
வெண்ணை ஆகினேன்

ஆண் : வா வா வா சுகுமாரி

பெண் : வந்தேன் வந்தேன் சுகுமாரா
வந்தேன் வந்தேன் சுகுமாரா
அம்புஜ வதனா அழகிய மதனா
பங்கஜ நயனா பன்னக சயனா

பெண் : எல்லை மீறுதொரு
விரக தாபமே
தநி தநி தநி தநி
ஸநிதப ஸநிதப
தொல்லை ஆன இளம்
பருவக் காலமே
ஸநி ஸநி ஸநி ஸநி
ஸநிதப ஸநிதப

பெண் : எல்லை மீறுதொரு
விரக தாபமே
தொல்லை ஆன இளம்
பருவக் காலமே

பெண் : வந்தேன் வந்தேன் சுகுமாரா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here