Singer : Gopika Purnima

Music by : Manisharma

Lyrics by : Chandrabose and Ramajogiah Sastry

Female : Raasali penn raasali
Parandhida thayangaadhae
Theekaado por kaado
Kadanthida thayangaadhae

Female : Vidhaigalai maraikindra
Mannai kaanadhae
Mutti mutti mel ezhu nee
Thayakkam kattadhae

Female : Vaa vaa vaa vaa
Vella vaa
Vaanam yeri sellavaa

Female : Vaa vaa thadaigalai udaithu vaa
Edhiridum kanaigalai thagarthu vaa

Male : ………………..

Female : Theeppennae theeppennae
Vaa vaa porada
Por puriyum needhaanae
Vaa vaa vaa porada

Female : Ulipadaa karkal ellaam
Silaigal aagaadhu
Udaipada nenjam ingu
Urudhi kanaadhu

Female : Vaa vaa vaa vaa
Vella vaa
Vaanam yeri sellavaa

Female : Vaa vaa thadaigalai udaithu vaa
Edhiridum kanaigalai thagarthu vaa

Male : ……………………

Female : Minnalae minnalae
Paayum minnalae
Thendralae thendralae
Seerum thendralae

Female : Ilakkugal illaiyendraal
Vaazhkai veendhaanae
Izhappugal enbathellaam
Unmaiyil verthaanae

Female : Vaa vaa vaa vaa
Vella vaa
Vaanam yeri sellavaa

Female : Vaa vaa thadaigalai udaithu vaa
Edhiridum kanaigalai thagarthu vaa

Male : ……………….

பாடகி : கோபிகா பூர்ணிமா

இசை அமைப்பாளர் : மணிசர்மா

பாடல் ஆசிரியர் : சந்திரபோஸ் மற்றும் ராமஜோகிய சாஸ்திரி

பெண் : ராசலி பெண் ராசாலி
பறந்திட தயங்காதே
தீக்காடோ போர்க்காடோ
கடந்திடு தயங்காதே

பெண் : விதைகளை மறைக்கின்ற
மண்ணைக் காணாதே
முட்டி முட்டி மேல் எழு நீ
தயக்கம் காட்டாதே

பெண் : வா வா வா
வெல்ல வா
வானம் ஏறி செல்லவா

பெண் : வா வா வா தடைகளை உடைத்து வா
எதிரிடும் கணைகளை தடுத்து வா

ஆண் : ……………..

பெண் : தீப்பெண்ணே தீப்பெண்ணே
வா வா பேராட
போர் புரியும் நீதானே
வா வா வா போராட

பெண் : உளிபடா கற்கள் எல்லாம்
சிலைகள் ஆகாது
உடைபட நெஞ்சம் இங்கு
உறுதி காணாது

பெண் : வா வா வா
வெல்ல வா
வானம் ஏறி செல்லவா

பெண் : வா வா வா தடைகளை உடைத்து வா
எதிரிடும் கணைகளை தடுத்து வா

ஆண் : ……………..

பெண் : மின்னல்லே மின்னல்லே
பாயும் மின்னல்லே
தென்றல்லே தென்றல்லே
சீறும் தென்றல்லே

பெண் : இலக்குகள் இல்லையென்றால்
வழி விடாதே
இழப்புகள் என்பெதெல்லாம்
உண்மையில் வேர்தானே

பெண் : வா வா வா
வெல்ல வா
வானம் ஏறி செல்லவா

பெண் : வா வா வா தடைகளை உடைத்து வா
எதிரிடும் கணைகளை தடுத்து வா

ஆண் : …………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here