Singers : P. Susheela and Manorama
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Female : Aarthi edungadi thozhiyarae
Aanndham paadungadi
Vinayagar vandhaarae saatchi solla
Nayagam nayagi kaatchi kolla
Aarthi edungadi thozhiyarae
Aanndham paadungadi
Female : Va valli ammai kanava
Va valli ammai kanava
Velan vandhaayo
Vedan vandhaayo
Velan vandhaayo
Vedan vandhaayo
Illai viruthan vandhaayoo
Va valli ammai kanava
Velan vandhaayo
Vedan vandhaayo
Illai viruthan vandhaayoo
Va valli ammai kanava
Female : Irupadhil oru kalyanam
Arupadhil oru kalyanam
Iraivan koduthan
Mudhal thirumanam kaanamal
Thavariya silar ippodhu
Varavum viduthaar
Female : Irupadhil oru kalyanam
Arupadhil oru kalyanam
Iraivan koduthan
Mudhal thirumanam kaanamal
Thavariya silar ippodhu
Varavum viduthaar
Female : Aarambam subam subam
Aaandham subam subam
Aarambam subam subam
Aaandham subam subam
Va valli ammai kanava
Female : Thirumanam enil avan saatchi
Thunai varuvadhu manasatchi
Nenjangal inaippu
Pudhu uravinil oru jodi
Pazhanganavil oru jodi
Engengo ninaippu
Female : Serndhadho naalae kangal
Kaanbadho rendae kangal
Kaaanbadho rendae kangal
Va valli ammai kanava
Female : Chanthiranodu oru vaanam
Suriyanodu oru vaanam
Irandae ulagam
Un kadamaigal unakkaga
En kadamaigal enakkaaga
Idhil yen kalagam
Female : Chanthiranodu oru vaanam
Suriyanodu oru vaanam
Irandae ulagam
Un kadamaigal unakkaga
En kadamaigal enakkaaga
Idhil yen kalagam
Female : Arjunan vendral enna
Krishnanae vendraal enna
Dhraupadhi vendraal enna
Dharmamae vellum andro
Va valli ammai kanava
Velan vandhaayo
Vedan vandhaayo
Illai viruthan vandhaayoo
Va valli ammai kanava
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மனோரமா
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஆரத்தி எடுங்கடி தோழியரே
ஆனந்தம் பாடுங்கடி
விநாயகர் வந்தாரே சாட்சி சொல்ல
நாயகன் நாயகி காட்சி கொள்ள
ஆரத்தி எடுங்கடி தோழியரே
ஆனந்தம் பாடுங்கடி
பெண் : வா…..வள்ளியம்மை கணவா
வா…..வள்ளியம்மை கணவா
வேலன் வந்தாயாயோ
வேடன் வந்தாயோ
வேலன் வந்தாயாயோ
வேடன் வந்தாயோ
இல்லை விருத்தன் வந்தாயோ……..
வா…..வள்ளியம்மை கணவா
வேலன் வந்தாயாயோ
வேடன் வந்தாயோ
இல்லை விருத்தன் வந்தாயோ.
வா…..வள்ளியம்மை கணவா
பெண் : இருபதில் ஒரு கல்யாணம்
அறுபதில் ஒரு கல்யாணம்
இறைவன் கொடுத்தான்
முதல் திருமணம் காணாமல்
தவறிய சிலர் இப்போது வரவும் கொடுத்தார்
பெண் : இருபதில் ஒரு கல்யாணம்
அறுபதில் ஒரு கல்யாணம்
இறைவன் கொடுத்தான்
முதல் திருமணம் காணாமல்
தவறிய சிலர் இப்போது வரவும் கொடுத்தார்
பெண் : ஆரம்பம் சுபம் சுபம்
ஆனந்தம் சுகம் சுகம்
ஆரம்பம் சுபம் சுபம்
ஆனந்தம் சுகம் சுகம்
வா…..வள்ளியம்மை கணவா
பெண் : திருமணம் எனில் அவன் சாட்சி
துணை வருவது மனசாட்சி
நெஞ்சங்கள் இணைப்பு
புது உறவினில் ஒரு ஜோடி
பழங்கனவில் ஒரு ஜோடி
எங்கெங்கோ நினைப்பு
பெண் : சேர்ந்ததோ நாலே கண்கள்
காண்பதோ இரண்டே கண்கள்
காண்பதோ இரண்டே கண்கள்
வா…..வள்ளியம்மை கணவா
பெண் : சந்திரனோடு ஒரு வானம்
சூரியனோடு ஒரு வானம் இரண்டே உலகம்
உன் கடமைகள் உனக்காக
என் கடமைகள் எனக்காக இதில் ஏன் கலகம்
பெண் : சந்திரனோடு ஒரு வானம்
சூரியனோடு ஒரு வானம் இரண்டே உலகம்
உன் கடமைகள் உனக்காக
என் கடமைகள் எனக்காக இதில் ஏன் கலகம்
பெண் : அர்ச்சுனன் வென்றாலென்ன
கிருஷ்ணனே வென்றாலென்ன
திரௌபதி வென்றாலென்ன
தர்மமே வெல்லும் அன்றோ….
பெண் : வா…..வள்ளியம்மை கணவா
வேலன் வந்தாயாயோ
வேடன் வந்தாயோ – இல்லை
விருத்தன் வந்தாயோ……..
வா…..வள்ளியம்மை கணவா