Singers : Bharath Sankar and Vaikom Vijayalakshmi

Music by : Bharath Sankar

Lyrics by : Yugabharathi

Male : Andha vaanathula
Neendhum megathuku
Nann sollum kadha
Theriyuma

Male : Indha boomiyila
Ulla sammikelaam
Naan kathi sonnnalum
Kekumaa

Male : Irula paakama
Velicham theriyaadha
Valiya thaangaama
Valzhka puriyaadha

Male : Yettu dhesaiyum ketirukaen
Vazhiye kedaiyaatha
Kanna thorandhe kaathiruken
Oru naal vidiyaatha

Male : Oru pothum adangaathae
Oor adi eduthaaal
Viduthalai kaatru nammai
Vaanil yetrumae

Male : Vaa veera
Veeraaa…
Vaa veera
Veeraaa…

Male : Vaa veera
Veeraaa…
Vaa veera
Veeraaa…
Veeraaa veeraaa veeraaa
Veeraaa veeraaa

Female : Maniye manikuyile
Yen manikuyile
Kaniyae kaniamuthae
Yen adi amuthae

Female : Maniye manikuyile
Yen manikuyile
Kaniye kaniamuthae
Yen adi amuthae
Adi amuthae adi amuthae

Male : Kalangaathe maaraaa
Oh! kalangaathe maaraaa

Male : Vaa veera
Veeraaa…
Vaa veera
Veeraaa…
Veeraaa veeraaa veeraaa
Veeraaa veeraaa

Male : Vaa veera
Veeraaa…
Vaa veera
Veeraaa…

Male : Vaa veera
Veeraaa…
Vaa veera
Veeraaa…
Veeraaa veeraaa veeraaa
Veeraaa veeraaa

Humming : Chorus….

பாடகர்கள் : பரத் ஷங்கர் மற்றும் வைக்கோம் விஜயலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : பரத் ஷங்கர்

பாடல் ஆசிரியர் : யுக பாரதி

ஆண் : அந்த வானத்துல
நீந்தும் மேகத்துக்கு
நான் சொல்லும் கதை
தெரியுமா

ஆண் : இந்த பூமியில
உள்ள சாமிகெல்லாம்
நான் கத்தி சொன்னாலும்
கேக்குமா

ஆண் : இருள பாக்காம
வெளிச்சம் தெரியாதா
வலிய தாங்காம
வாழ்க்க புரியாத

ஆண் : எட்டு திசையும் கேட்டுருக்கேன்
வழியே கெடையாத
கண்ணா தொறந்தே காத்திருக்கேன்
ஒரு நாள் விடியாதா

ஆண் : ஒரு போதும் அடங்காதே
ஓர் அடி எடுத்தால்
விடுதலை காற்று நம்மை
வானில் ஏற்குமே

ஆண் : வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…

ஆண் : வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வீராரா வீராரா வீராரா
வீராரா வீராரா

பெண் : மணியே மணிக்குயிலே
என் மணிக்குயிலே
கனியே கனியமுதே
என் அடி அமுதே

பெண் : மணியே மணிக்குயிலே
மணிக்குயிலே மணிக்குயிலே குயிலே
கனியே கனியமுதே
என் அடி அமுதே
அடி அமுதே அடி அமுதே

ஆண் : கலங்காதே மாறா
ஓ! கலங்காதே மாறா

ஆண் : வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வீராரா வீராரா வீராரா
வீராரா வீராரா

ஆண் : வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…

ஆண் : வா வீரா
வீராரா…
வா வீரா
வீராரா…
வீராரா வீராரா
வீராரா வீராரா

முனகல் : குழு ……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here