Singers : Shakthisree Gopalan and Bjorn Surrao

Music by : Anirudh Ravichander

Male : Un kai naalai uyaraadho..
Uyaraadho.. uyaraadho..
Vervai un per yezhudhaadho..
Yezhudhaadho.. yezhudhaadho..

Male : Ennai thookkida un thozhilae
Vaa velaikkara..
Theivamae nee seithidum pallaakkilae
Vaa velaikkara..

Chorus : May madhamae
Un maadhama yaar sonnadhu
Vaa velaikkara..
Ennaalumae un vervaiyai kondaadidum
Vaa velaikkara..

Chorus : Unadhu kai viral..
Uzhigal aagudhae
Ulagai seigiraai velaikkara
Valigal thaangi nee..
Vazhigal seigiraai
Thalaivan neeyada velaikkara..
Velaikaara….velaikkara.. velaikkara..

Female : Kan thoongi viduma..
Kandathillai thuliyum oiivu
Ododi uzhaiththum nagaraamal nirkkum
Avanin vaazhvu..

Female : Thannaasaiyil man veesiyae
Nam aasaiyai kodiyetrinaan..
Edhirkaalamae namadhaagavae
Pudhu boomiyil kudiyetrinaan..

Chorus : Unadhu kai viral..
Uzhigal aagudhae
Ulagai seigiraai velaikkara
Valigal thaangi nee..
Vazhigal seigiraai
Thalaivan neeyada velaikkara..
Velaikaara….velaikkara.. velaikkara..

Chorus : Unadhu kai viral..
Uzhigal aagudhae
Ulagai seigiraai velaikkara
Valigal thaangi nee..
Vazhigal seigiraai
Thalaivan neeyada velaikkara..
Velaikaara….velaikkara.. velaikkara..

 

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகர் : பிஜுரன் சுர்ராவ்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : உன் கை நாளை
உயராதோ உயராதோ
உயராதோ வேர்வை உன்
பேர் எழுதாதோ எழுதாதோ
எழுதாதோ

ஆண் : என்னை தூக்கிட
உன் தொழிலே வா
வேலைக்காரா தெய்வமே
நீ செய்திடும் பல்லாக்கிலே
வா வேலைக்காரா

குழு : மே மாதமே
உன் மாதமா யார்
சொன்னது வா
வேலைக்காரா
எந்நாளுமே உன்
வேர்வையை கொண்டாடிடும்
வா வேலைக்காரா

குழு : உனது கை விரல்
உளிகள் ஆகுதே உலகை
செய்கிறாய் வேலைக்காரா
வலிகள் தாங்கி நீ வழிகள்
செய்கிறாய் தலைவன் நீயடா
வேலைக்காரா வேலைக்காரா
வேலைக்காரா வேலைக்காரா

பெண் : கண் தூங்கி
விடுமா கண்டதில்லை
துளியும் ஓய்வு ஓடோடி
உழைத்தும் நகராமல்
நிற்கும் அவனின் வாழ்வு

பெண் : தன்னாசையில்
மண் வீசியே நம் ஆசையை
கொடி ஏற்றினான்
எதிர்காலமே நமதாகவே
புது பூமியில் குடியேற்றினான்

குழு : உனது கை விரல்
உளிகள் ஆகுதே உலகை
செய்கிறாய் வேலைக்காரா
வலிகள் தாங்கி நீ வழிகள்
செய்கிறாய் தலைவன் நீயடா
வேலைக்காரா வேலைக்காரா
வேலைக்காரா வேலைக்காரா

குழு : உனது கை விரல்
உளிகள் ஆகுதே உலகை
செய்கிறாய் வேலைக்காரா
வலிகள் தாங்கி நீ வழிகள்
செய்கிறாய் தலைவன் நீயடா
வேலைக்காரா வேலைக்காரா
வேலைக்காரா வேலைக்காரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here