Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Hmmmm….
Vaa vellai rasaathiyae
Megam irangi vandhaal..
Mannil pasai irukkum
Sondham irangi vandhaal..
Vaazhvil rusi irukkum
Nesam konda nenjam…
Nilai paadu maaradhadi..
Vaanthin….mm..mm uyaram..
Koodumaa…koraiyumaa…

Male : Megam irangi vandhaal
Mannil pasai irukkum…mm…mm….

Male : Anbin kannil
Kuttram illai
Kuttram parthaal angae anbillai
Parkkum edhuvum siridhu illai
Pani thuli kooda
Erumbin kadal dhaanae
Anbil siridhu peridhu kidayaathae
Aatril sagala thuliyum samamae

Male : Vedham solla
Oruvar podhum
Paasam solla pala per vendaama
Yengo pirandhom
Ingae serndhom
Nirangal koodi ooviyam aavoma
Pachchai kizhiyin siragu naraikkadhae…
Anbil thudikkum idhayam urumumm…

Male : Megam irangi vandhaal..
Mannil pasai irukkum
Sondham irangi vandhaal..
Vaazhvil rusi irukkum
Nesam konda nenjam…
Nilai paadu maaradhadi..
Vaanthin….mm..mm uyaram..
Koodumaa…koraiyumaa..

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹ்ம்ம்ம்…..
வா வெள்ளை ராசத்தியே
மேகம் இறங்கி வந்தால்….
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்….
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்….
நிலை பாடு மாறாதடி…..
வானத்தின் ….ம்ம்ம்…ம்ம்ம்…….உயரம்….
கூடுமா….குறையுமா

ஆண் : மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசை இருக்கும்….ம்ம்ம்…ம்ம்….

ஆண் : அன்பின் கண்ணில்
குற்றம் இல்லை
குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை
பார்க்கும் எதுவும் சிறிது இல்லை
பனித்துளி கூட
எறும்பின் கடல்தானே
அன்பில் சிறிது பெரிது கிடையாதே
ஆற்றில் சகல துளியும் சமமே

ஆண் : வேதம் சொல்ல
ஒருவர் போதும்
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா
எங்கோ பிறந்தோம்
இங்கே சேர்ந்தோம்
நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே….
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்….

ஆண் : மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்….
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்….
நிலை பாடு மாறாதடி…..
வானத்தின் ….ம்ம்ம்…ம்ம்ம்…..உயரம்….
கூடுமா….குறையுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here