Singer : P. Kannamba

Music by : S. V. Venkataraman

Female : Vaadaa en kannin maniyae
Vandhoru mutham thaadaa
En kannin maniyae
Vaadaa en kannin maniyae
Vandhoru mutham thaadaa
En kannin maniyae
Vaadaa malarai pondra
Vadhana punnagaiyaalae
Vaadaa malarai pondra
Vadhana punnagaiyaalae
Naadiyae pettra thaayai
Naalum maghizhvikka nee
Vaadaa en kannin maniyae
Vandhoru mutham thaadaa
En kannin maniyae….

Female : Panjanaiyai vittu irangaai
Adaa maganae nee
Panjanaiyai vittu irangaai
Adaa maganae
Nenjaivittu thaazha urangaa
En nenjaivittu thaazha urangaa
Konjum kilimozhikkae
Anjuvaayadaa baalaa
Konjum kilimozhikkae
Anjuvaayadaa baalaa
Kenji azhaikka kural
Kaetkkavillaiyo
Sattrum kenji azhaikka
Kural kaetkkavillaiyo

Female : Kannae vaadaa
Kannae vaadaa
Dhuraiyae vaadaa maganae
Vaadaa en kannin maniyae
Vandhoru mutham thaadaa
En kannin maniyae

பாடகி : பி . கண்ணாம்பா

இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : வாடா என் கண்ணின் மணியே
வந்தொரு முத்தம் தாடா
என் கண்ணின் மணியே
வாடா என் கண்ணின் மணியே
வந்தொரு முத்தம் தாடா
என் கண்ணின் மணியே
வாடா மலரைப்போன்ற
வதனப்புன்னகையாலே
வாடா மலரைப்போன்ற
வதனப்புன்னகையாலே
நாடியே பெற்ற தாயை
நாளும் மகிழ்விக்க நீ
வாடா என் கண்ணின் மணியே
வந்தொரு முத்தம் தாடா
என் கண்ணின் மணியே

பெண் : பஞ்சணையை விட்டு இறங்காய்
அடா மகனே நீ
பஞ்சணையை விட்டு இறங்காய்
அடா மகனே நீ
நெஞ்சைவிட்டுத்தாழ உறங்கா என்
நெஞ்சைவிட்டுத்தாழ உறங்கா
கொஞ்சும் கிளிமொழிக்கே
அஞ்சுவாயடா பாலா
கொஞ்சும் கிளிமொழிக்கே
அஞ்சுவாயடா பாலா
கெஞ்சி அழைக்க குரல்
கேட்கவில்லையோ
சற்றும் கெஞ்சி அழைக்க
குரல் கேட்கவில்லையோ

பெண் : கண்ணே வாடா கண்ணே வாடா
துரையே வாடா மகனே
வாடா என் கண்ணின் மணியே
வந்தொரு முத்தம் தாடா
என் கண்ணின் மணியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here