Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Vaada en raja kannaa
Vaadaadha roja poovae
Vaada en raja kannaa
Vaadaadha roja poovae
Thaayum ingae thandhai ingae
Yaarum pettraal thaanaa pillai kannaa…

Female : Vaada en raja kannaa
Vaadaadha roja poovae

Female : Mannanai pol
Thandhai pakkam raani illai
Kannanai pol
Dhaevan pakkam raadhai illai
Oomai nenjil kodi ennam
Dhaevan vandhaal podhum solvaal

Female : Yaezhai kanavae kaalam varumaa
Endraavadhu vandhaal adhai
Kondaadum nenjam

Female : Vaada en raja kannaa
Vaadaadha roja poovae
Thaayum ingae thandhai ingae
Yaarum pettraal thaanaa pillai kannaa…

Female : Vaada en raja kannaa….

Female : Vaanaththaiyae maegam moodum vindhai yenna
Maeganghalil minnal podum vannam enna
Maegathai pol pennum undu
Minnalai pol pennum undu

Female : Vaanil nilavaai naanae irundhaal
En vaazhvilum un vaazhvilum
Avar vaazhvilum maenmai

Female : Vaada en raja kannaa
Vaadaadha roja poovae
Thaayum ingae thandhai ingae
Yaarum pettraal thaanaa pillai kannaa…

Female : Vaada en raja kannaa
Mmmhheem hhim mmheheem hahimm

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜா பூவே
வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜா பூவே
தாயும் இங்கே தந்தை இங்கே
யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா ….

பெண் : வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜா பூவே

பெண் : மன்னனை போல்
தந்தை பக்கம் ராணி இல்லை
கண்ணனைப்போல்
தேவன் பக்கம் ராதை இல்லை
ஊமை நெஞ்சில் கோடி எண்ணம்
தேவன் வந்தால் போதும் சொல்வாள்

பெண் : ஏழைக் கனவே காலம் வருமா
என்றாவது வந்தால் அதை
கொண்டாடும் நெஞ்சம்

பெண் : வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜா பூவே
தாயும் இங்கே தந்தை இங்கே
யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா ….

பெண் : வாடா என் ராஜா கண்ணா

பெண் : வானத்தையே மேகம் மூடும் விந்தை என்ன
மேகங்களில் மின்னல் போடும் வண்ணம் என்ன
மேகத்தைப்போல் பெண்ணும் உண்டு
மின்னலைப்போல் பெண்ணும் உண்டு

பெண் : வானில் நிலவாய் நானே இருந்தால்
என் வாழ்விலும் உன் வாழ்விலும்
அவர் வாழ்விலும் மேன்மை

பெண் : வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜா பூவே
தாயும் இங்கே தந்தை இங்கே
யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா…..

பெண் : வாடா என் ராஜா கண்ணா
ம்ம்ஹ்ஹீம் ஹஹிம் ம்ம்ஹ்ஹீம் ஹஹிம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here