Singers : S. P. Balasubrahmanyam and S. Jayashree

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Vaadaa kannaa
Hari hari gogula krishnaa
Vaadaa kannaa
Hari hari gogula krishnaa

Female : Un mangai ullamthaan
Oru gangai vellamthaan
Un mangai ullamthaan
Oru gangai vellamthaan

Female : Nee neentha vanthaayo
Ennai yaentha vanthaayo
Nee neentha vanthaayo
Ennai yaentha vanthaayo
Siru poova vanthathu ponnaa minnuthu
Vaa vaa endrathu vanthaa nallathu orae santhosham

Male : Vaadi bhaamaa harae harae saththiyabhaamaa
Vaadi bhaamaa harae harae saththiyabhaamaa

Male : Un kannan nenjamthaan
Malar konjum manjamthaan
Un kannan nenjamthaan
Malar konjum manjamthaan

Male : Nee naadi vanthaayo nizhal thedi vanthaayo
Nee naadi vanthaayo nizhal thedi vanthaayo
Ilam maanaa vanthathu meenaa thulluthu
Thaanaa vanthathu thaenaa ponguthu orae sallaapam

Female : Vaadaa kannaa
Hari hari gogula krishnaa

Female : Rajagobalan kuzhalosai kettu
Rathai thirumaeni vaadaathi
Rajagobalan kuzhalosai kettu
Rathai thirumaeni vaadaathi

Male : Kadhal reengaaram kalaiyaatha veenai
Kannan viral meetta vaaraatho
Kadhal reengaaram kalaiyaatha veenai
Kannan viral meetta vaaraatho

Female : Intha radhaa vanthathum
Male : Raagam vanthathu
Female : Naathaa endrathum
Male : Naatham vanthathum
Both : Oraey sangeetham

Female : Vaadaa kannaa
Hari hari gogula krishnaa
Un mangai ullamthaan
Oru gangai vellamthaan

Female : Nee neentha vanthaayo
Ennai yaentha vanthaayo
Siru poova vanthathu ponnaa minnuthu
Vaa vaa endrathu vanthaa nallathu orae santhosham

Male : Vaadi bhaamaa harae harae saththiyabhaamaa
Vaadi bhaamaa harae harae saththiyabhaamaa

Female : Baktha meeraavin paamaalai polae
Paadum thirupaavai neethaano
Baktha meeraavin paamaalai polae
Paadum thirupaavai neethaano

Female : Naalum kaadhodu naan ketkum geethai
Odhum paranthaaman neethaano
Naalum kaadhodu naan ketkum geethai
Odhum paranthaaman neethaano

Male : Oru kodhai vanthathum
Female : koyil kondathum
Male : Bodhai manthiram
Female : Kannil sonnathum
Both : Orae ursaagam

Male : Vaadi bhaamaa harae harae saththiyabhaamaa
Un kannan nenjamthaan
Malar konjum manjamthaan

Male : Nee naadi vanthaayo nizhal thedi vanthaayo
Ilam maanaa vanthathu meenaa thulluthu
Thaanaa vanthathu thaenaa ponguthu orae sallaapam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜெயஸ்ரீ

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : வாடா கண்ணா
ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா
வாடா கண்ணா
ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா

பெண் : உன் மங்கை உள்ளம்தான்
ஒரு கங்கை வெள்ளம்தான்
உன் மங்கை உள்ளம்தான்
ஒரு கங்கை வெள்ளம்தான்

பெண் : நீ நீந்த வந்தாயோ
என்னை ஏந்த வந்தாயோ
நீ நீந்த வந்தாயோ
என்னை ஏந்த வந்தாயோ
சிறு பூவா வந்தது பொன்னா மின்னுது
வா வா என்றது வந்தா நல்லது ஒரே சந்தோஷம்

ஆண் : வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா
வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா

ஆண் : உன் கண்ணன் நெஞ்சம்தான்
மலர் கொஞ்சும் மஞ்சம்தான்
உன் கண்ணன் நெஞ்சம்தான்
மலர் கொஞ்சும் மஞ்சம்தான்

ஆண் : நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ
நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ
இளம் மானா வந்தது மீனா துள்ளுது
தானா வந்தது தேனா பொங்குது ஒரே சல்லாபம்….

பெண் : வாடா கண்ணா
ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா

பெண் : ராஜகோபாலன் குழலோசை கேட்டு
ராதை திருமேனி வாடாதோ
ராஜகோபாலன் குழலோசை கேட்டு
ராதை திருமேனி வாடாதோ

ஆண் : காதல் ரீங்காரம் கலையாத வீணை
கண்ணன் விரல் மீட்ட வாராதோ
காதல் ரீங்காரம் கலையாத வீணை
கண்ணன் விரல் மீட்ட வாராதோ

பெண் : இந்த ராதா வந்ததும்
ஆண் : ராகம் வந்தது
பெண் : நாதா என்றதும்
ஆண் : நாதம் வந்தது
இருவர் : ஒரே சங்கீதம்..

பெண் : வாடா கண்ணா
ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா
உன் மங்கை உள்ளம்தான்
ஒரு கங்கை வெள்ளம்தான்

பெண் : நீ நீந்த வந்தாயோ
என்னை ஏந்த வந்தாயோ
சிறு பூவா வந்தது பொன்னா மின்னுது
வா வா என்றது வந்தா நல்லது ஒரே சந்தோஷம்

ஆண் : வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா
வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா

ஆண் : பக்த மீராவின் பாமாலை போலே
பாடும் திருப்பாவை நீதானோ
பக்த மீராவின் பாமாலை போலே
பாடும் திருப்பாவை நீதானோ

பெண் : நாளும் காதோடு நான் கேட்கும் கீதை
ஓதும் பரந்தாமன் நீதானோ
நாளும் காதோடு நான் கேட்கும் கீதை
ஓதும் பரந்தாமன் நீதானோ

ஆண் : ஒரு கோதை வந்ததும்
பெண் : கோயில் கொண்டதும்
ஆண் : போதை மந்திரம்
பெண் : கண்ணில் சொன்னதும்
இருவர் : ஒரே உற்சாகம்

ஆண் : வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா
உன் கண்ணன் நெஞ்சம்தான்
மலர் கொஞ்சும் மஞ்சம்தான்

ஆண் : நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ
இளம் மானா வந்தது மீனா துள்ளுது
தானா வந்தது தேனா பொங்குது ஒரே சல்லாபம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here