Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi Somu

Male : Vaada mannaaru sodaa panneeru
Saeththukkittaa ice -ah lakkadi joru
Vaada mannaaru sodaa panneeru
Saeththukkittaa ice -ah lakkadi joru

Male : Saayangaalam neram jambajaar oram
Saayangaalam neram jambajaar oram
Side vaangi ponaa paiyan
Size ah paaththu pudichen

Male : Vaada mannaaru sodaa panneeru
Saeththukkittaa ice -ah lakkadi joru

Male : Thookkaththukku marunthu thara aalirukkaanga
Inga thukkathukku marunthu thara yaarumilladaa
Velli panamthaandaa dheivam
Adhu velaiyaadum varaithaanda dheivam
Velli panamthaandaa dheivam
Adhu velaiyaadum varaithaanda dheivam

Male : Manushanukku thaagam vanthaa
Thanni kudikkiraan
Antha thannirukkae thaagam vanthaa
Kudiya kodukkiraan

Male : Kulukulunguthu silusilunguthu
Kuththaalaththula manam kulikkuthu
Kuththaalaththula manam kulikkuthu
Kukulunguthu silusilunguthu

Male : Vaada mannaaru sodaa panneeru
Saeththukkittaa ice-ah lakkadi joru

Male : ……………..

Male : Aadhiyilae manusanellaam koranguthanadaa
Unga anavaththa vuttu konjam erangi vaangadaa

Male : Aasai vellottamthaandaa
Adhil aalae thallaaduraandaa
Aahn aasai ellottamthaandaa
Adhil aalae thallaaduraandaa

Male : Chinnavanum periyavanum onnuthaanadaa
Moochchu ninnavudan inthavudal mannuthanadaa

Male : Kulukulunguthu silusilunguthu
Kuththaalaththula manam kulikkuthu
Kuththaalaththula manam kulikkuthu
Silusilunguthu kulukulunguthu

Male : Vaada mannaaru sodaa panneeru
Saeththukkittaa ice-ah lakkadi joru

Male : Saayankgakaalam neram jambajaar oram
Saayankgakaalam neram jambajaar oram
Side vaangi ponaa paiyan
Size ah paththu pudichen

Male : Vaada mannaaru sodaa panneeru
Saeththukkittaa ice-ah lakkadi joru

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு
சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு
வாடா மன்னாரு சோடா பன்னீரு
சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு

ஆண் : சாயங்காலம் நேரம் ஜாம்பஜார் ஓரம்
சாயங்காலம் நேரம் ஜாம்பஜார் ஓரம்
சைடு வாங்கி போனா பையன்
சைஸ பாத்து புடிச்சேன்….

ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு
சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு

ஆண் : தூக்கத்துக்கு மருந்து தர ஆளிருக்காங்க
இங்க துக்கத்துக்கு மருந்து தர யாருமில்லடா
வெள்ளிப் பணம்தான்டா தெய்வம்
அது வெளையாடும் வரைதான்டா சொந்தம்
வெள்ளிப் பணம்தான்டா தெய்வம்
அது வெளையாடும் வரைதான்டா சொந்தம்

ஆண் : மனுஷனுக்கு தாகம் வந்தா
தண்ணி குடிக்கிறான்
அந்த தண்ணீருக்கே தாகம் வந்தா
குடிய கொடுக்கிறான்…..

ஆண் : குளுகுளுங்குது சிலுசிலுங்குது
குத்தாலத்துல மனம் குளிக்குது
குத்தாலத்துல மனம் குளிக்குது
குளுகுளுங்குது சிலுசிலுங்குது

ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு
சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு

ஆண் : ……………………..

ஆண் : ஆதியிலே மனுசனெல்லாம் கொரங்குதானடா
உங்க ஆணவத்த வுட்டு கொஞ்சம் எறங்கி வாங்கடா

ஆண் : ஆசை வெள்ளோட்டம்தான்டா
அதில் ஆளே தள்ளாடுறான்டா
ஆஹ்ன் ஆசை வெள்ளோட்டம்தான்டா
அதில் ஆளே தள்ளாடுறான்டா

ஆண் : சின்னவனும் பெரியவனும் ஒண்ணுதானடா
மூச்சு நின்னவுடன் இந்தவுடல் மண்ணுதானடா…..

ஆண் : குளுகுளுங்குது சிலுசிலுங்குது
குத்தாலத்துல மனம் குளிக்குது
குத்தாலத்துல மனம் குளிக்குது
சிலுசிலுங்குது குளுகுளுங்குது

ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு
சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு

ஆண் : சாயங்காலம் நேரம் ஜாம்பஜார் ஓரம்
சாயங்காலம் நேரம் ஜாம்பஜார் ஓரம்
சைடு வாங்கி போனா பையன்
சைஸ பாத்து புடிச்சேன்….

ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு
சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here