Singers : Vaishali and Nivas K. Prasanna

Music by : Nivas K. Prasanna

Lyrics by : Mohan Rajan

Female : Vaada podaa thirudaa
Yeda kooda muradaa
Vaada podaa thirudaa
Yeda kooda muradaa

Female : Paakkum bothu nee paasakaaran thaan
Pazhagum bodhu nee mosakkaran thaan

Female : Kai regai thaeiya pidipaayoo
Mell aadai pola nee otti kolvaaya
Kannadi pola nadippaaya
Unai kaanum neram nee ennai paarpaaiyaa

Female : Vaada podaa thirudaa
Yeda kooda muradaa

Female : Karuvizhigalil kalavugal nadappadhu
Enakku ingu therigirathae..
Hoo oo viral idukkinil viralgalum pugundhida
Adikkadi ninaikirathae

Female : Karuvizhigalil kalavugal nadappadhu
Enakku ingu therigirathae..
Hoo oo viral idukkinil viralgalum pugundhida
Adikkadi ninaikirathae

Female : Adam pidikkira azhaga
Nee edam pidikkira medhuvaa
Padam pidikkira kazhugaa
Nee thadam padhikkiriye

Female : Thalladi poren unai paartha
Kann moodi poven en nenjukulla thaan
Vilaiyattukkaara unathaan naan
Thirumbha thedum en kannukulla thaan

Male : Kannae maniye kanave
Ellaam unnaal azhagae
Sirikkum bothu nee theeyaa veesuriye
Muraikkum bothu nee noya kooturiye

Male : Unnala thookkam vegu dhooram
Sollama pochae nee rombha mosam thaan
Ennoda kadhal dhenam dhoorum
Unnoda porum oru chella sanda thaan..kannae…..

பாடகர்கள் : வைஷாலி மற்றும் நிவாஸ் கே. பிரசன்னா

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

பெண் : வாடா போடா திருடா
ஏடா கூடா முரடா
வாடா போடா திருடா
ஏடா கூடா முரடா

பெண் : பாக்கும் போது நீ பாசக்காரன் தான்
பழகும் போது நீ மோசக்காரன் தான்

பெண் : காய் ரேகை தேய்ய பிடிப்பாயோ
மேல் ஆடை போல நீ ஒட்டி கொள்வாயா
கண்ணாடி போல நடிப்பாயா
உன்னை காணும் நேரம் நீ என்னை பார்ப்பாயா

பெண் : வாடா போடா திருடா
ஏடா கூடா முரடா

பெண் : கருவிழிகள் களவுகள் நடப்பது
எனக்கு இங்கு தெரிகிறதே
ஹோ ஓ விரல் இடுக்கினில் விரல்களும் புகுந்திட
அடிக்கடி நினைக்கிறதே

பெண் : கருவிழிகள் களவுகள் நடப்பது
எனக்கு இங்கு தெரிகிறதே
ஹோ ஓ விரல் இடுக்கினில் விரல்களும் புகுந்திட
அடிக்கடி நினைக்கிறதே

பெண் : ஆடம் பிடிக்கிற அழகா
நீ இடம் பிடிக்கிற மெதுவா
படம் பிடிக்கிற கழுகா
நீ தடம் பதிக்கிறியே

பெண் : தள்ளாடி போறேன் உன்னை பார்த்தா
கண் மூடி போவேன் என் நெஞ்சுக்குள்ள தான்
விளையாட்டுக்காரா உனதான் நான்
திரும்ப தேடும் என் கண்ணுக்குள்ள தான்

ஆண் : கண்ணையே மணியே கனவே
எல்லாம் உன்னால் அழகே
சிரிக்கும் போது நீ தீய வீசுறியே
முறைக்கும் போது நீ நோய கூட்டுறியே

ஆண் : உன்னால தூக்கம் வெகு தூரம்
சொல்லாம போச்சே நீ ரொம்ப மோசம் தான்
என்னோட காதல் தெனம் தோறும்
உன்னோட போடும் ஒரு செல்ல சண்டை தான்.. கண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here