Singers : Ken and Grace Karunaas

Music by : Ken and Eshwar

Female : Vaada raasa
Manamakkum sivappu rosa
Paartha odanae
Thavi thavikkum manasu lesaa

Male : Modern ponnae
Pudavai pottu paaru kannae
Thariya ootti
Paadhi kudumbam ooduthunae

Female : Nellu vethaichavana vaazhthuromae
Solli ozhaichavana naatturomae

Male : Nethi vagudeduthu vaaruvomae
Suththi color adichu poguromae

All : Jeans uh pant ah ellaam
Thookki pottu oram kattu

All : Vetti eduthu kattikko
Gethaa irukkum paathukko
Vetti eduthu kattikko
Gethaa irukkum paathukko

All : Pudavaiyathaan kattikko
Nallaarukum paathukko
Pudavaiyathaan kattikko
Nallaarukum paathukko

Female : Thulli vilaiyaadum sirusungalae
Ooraan kadhai pesum perusungalae

Chorus : Sirusungalae
Prusungalae
Ye ..hey hay..ye…

Female : Thulli vilaiyaadum sirusungalae
Ooraan kadhai pesum perusungalae

Male : Mannoda saayam
Vettiyila kalanthurukku
Thamizhar panpaadu
Vetti sattai thaanunga
Ettu muzham vetti
Mutti mela madichu katti
Vervai sindha vivasayam pannunga

Female : Nee… vaazhvoda
Poraadi kondaadu

Male : Soththula kai vaikka
Ozhaikkanum da
Namma seththula ozhaichavana
Mathikkanum da… podu..

Male : Soththula kai vaikka
Ozhaikkanum da
Namma seththula ozhaichavana
Mathikkanum da…

Male : Puliyamaram thenga maram
Thengaa urundu keela vizhum
Puliya eduthu vaayila vachaa
Puliyangottai thattu padum

Chorus : Puliyangottai thattu padum
Puliyangottai thattu padum
Puliyangottai thattu padum

Female : Santhana matta rocket ah
Parakka vitten rocket ah

Male : Santhana matta rocket ah
Parakka vitten rocket ah

Female : Vaada raasa
Manamakkum sivappu rosa
Paartha odanae
Thavi thavikkum manasu lesaa

Male : Modern ponnae
Pudavai pottu paaru kannae
Thariya ootti
Paadhi kudumbam ooduthunae

Female : Nellu vethaichavana vaazhthuromae
Solli ozhaichavana naatturomae

Male : Nethi vagudeduthu vaaruvomae
Suththi color adichu poguromae

All : Ae..jeans uh pant ah ellaam
Thookki pottu oram kattu

All : Vetti eduthu kattikko
Pudavaiyathaan kattikko
Vetti eduthu kattikko
Gethaa irukkum paathukko
Vetti eduthu kattikko
Gethaa irukkum paathukko
Pudavaiyathaan kattikko
Nallaarukum paathukko
Pudavaiyathaan kattikko
Nallaarukum paathukko

பாடகர்கள் : கென் மற்றும் கிரேஸ் கருணாஸ்

இசை அமைப்பாளர்  : கென் மற்றும் ஈஸ்வர்

பெண் : வாடா ராசா …
மனமணக்கும் சிவப்பு ரோசா
பார்த்த ஒடனே
தவிதவிக்கும் மனசு லேசா

ஆண் : மாடர்ன் பொண்ணே …
புடவ போட்டு பாரு கண்ணே
தறிய ஓட்டி …
பாதி குடும்பம் ஓடுதுனே

பெண் : நெல்லு வெதைச்சவனே வாழ்த்துரோமே
சொல்லி ஒழச்சவனே நாட்டுரோமே

ஆண் : நெத்தி வகுடெடுத்து வாருவோமே
சுத்தி கலரடிச்சி போகுறோமே

அனைவரும் : ஜீன்ஸ்சு பேன்ட்ட எல்லாம்
தூக்கி போட்டு ஓரம் கட்டு…

அனைவரும் : வேட்டி எடுத்து கட்டிக்கோ …
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
கெத்தா இருக்கும் பாத்துக்கோ

அனைவரும் : புடவையா தான் கட்டிக்கோ …
நல்லாருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ …
நல்லாருக்கும் பாத்துக்கோ

பெண் : துள்ளி விளையாடும் சிறுசுங்களே
ஊரான் கதை பேசும் பெருசுங்களே

குழு : சிறுசுங்களே
பெருசுங்களே
ஏ….ஹெ ஹே ஏ….

பெண் : துள்ளி விளையாடும் சிறுசுங்களே
ஊரான் கதை பேசும் பெருசுங்களே

ஆண் : மண்ணோட சாயம் …
வேட்டியில கலந்துருக்கு
தமிழர் பண்பாடு …
வேட்டி சட்டை தானுங்க
எட்டு முழம் வேட்டி …
முட்டி மேல மடிச்சி கட்டி
வேர்வை சிந்த விவசாயம் பண்ணுங்க

பெண் : நீ.. வாழ்வோட
போறாடி கொண்டாடு

ஆண் : சோத்துல கை வைக்க
ஒழைக்கணும் டா
நம்ம சேத்துல ஒழைச்சவனா
மதிக்கணும் டா… போடு…

ஆண் : சோத்துல கை வைக்க
ஒழைக்கணும் டா
நம்ம சேத்துல ஒழைச்சவனா
மதிக்கணும் டா…

ஆண் : புளிய மரம் தேங்கா மரம்
தேங்கா உருண்டு கீழ விழும்
புளிய எடுத்து வாயில வச்சா
புளியங்கொட்டை தட்டு படும்

குழு : புளியங்கொட்டை தட்டு படும்
புளியங்கொட்டை தட்டு படும்
புளியங்கொட்டை தட்டு படும்

பெண் : சந்தன மட்ட … ராக்கெட்-அ
பறக்க விட்டேன் … ராக்கெட்-அ

ஆண் : சந்தன மட்ட … ராக்கெட்-அ
பறக்க விட்டேன் … ராக்கெட்-அ

பெண் : வாடா ராசா …
மனமணக்கும் சிவப்பு ரோசா
பார்த்த ஒடனே
தவிதவிக்கும் மனசு லேசா

ஆண் : மாடர்ன் பொண்ணே …
புடவ பொட்டு பாரு கண்ணே
தறிய ஓட்டி …
பாதி குடும்பம் ஓடுதுனே

பெண் : நெல்லு வெதைச்சவனே வாழ்த்துரோமே
சொல்லி ஒழச்சவனே நாட்டுரோமே

ஆண் : நெத்தி வகுடெடுத்து வாருவோமே
சுத்தி கலரடிச்சி போகுறோமே

அனைவரும் : ஏ…ஜீன்ஸ்சு பேன்ட்ட எல்லாம்
தூக்கி போட்டு ஓரம் கட்டு…
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
புடவையா தான் கட்டிக்கோ …
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ …
நல்லாருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ …
நல்லாருக்கும் பாத்துக்கோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here