Singers : Shankar Mahadevan and Unnikrishnan

Music by : Deva

Chorus : Hai haiii

Chorus : Ambathu ruba thaan
Ambathu ruba thaan
Nanba en thaevai ellam
Naalukku oru
Ambathu ruba thaan

Male : Vaada vaa
Nee vaada vaa
Aasai illai avasthai illaiyae
Nee vaada vaa
Aasthi illai acham illaiyae
Nee vaada vaa
Un oru naalai
Un muzhuvaazhvaai
Kondaadu vaa…aa….

Male : Oh paadhathukku serupirundhaal
Paadhai ellam meththaidhaan
Chorus : Haai haaiii
Male : Podhum endra manam irundhaal
Bhoomi ellaam thottam dhaan
Chorus : Haai haaiii

Chorus : Ambathu ruba thaan
Ambathu ruba thaan
Nanba en thaevai ellam
Naalukku oru
Ambathu ruba thaan
Chorus : Haai haaiii

Chorus : Chunchana chunchanajham
Chunchana chunchanajham
Taratha taratha thara
Taarariri raaraa raaraa raa

Male : …………………….

Chorus : Haai haaiii

Male : Vayiru ennum pallathukullae
Vaazhaiya tholaichom
Vaazhaiya tholaichoam
Vaiyitha vittu idhayam ennum
Veetukku varuvom
Veetukku varuvom

Male : Theipirayaal thaan
Pournamikku perumai
Thunbathukkul irrukku
Vaazhkaiyin inimai

Male : Oh budhi ulla aalukku oo
Thottadhellam dhool appa
Paravaikku vaanathil oh
Medu pallam yedhappa

Male : Oh oh…
Lakshiyam yethum illa
Annanaikku vaazha paarappa

Male : Nee vaada vaa
Nee vaada vaa
Un oru naalai
Un muzhuvaazhvaai
Kondaadu vaa…aa….
Nee vaa da vaa

Chorus : Ambathu ruba thaan
Ambathu ruba thaan
Nanba en thaevai ellam
Naalukku oru
Ambathu ruba thaan
Chorus : Haai haaiii

Chorus : ………………………..

Male : Kuzhandhaigalaai irrukaiyilae
Kollai aasai illaiyae
Kollai aasai illaiyae
Kuzhandhai manam tholaindhathanaal
Vandhathu indha thollaiyae
Vandhathu indha thollaiyae

Male : Naragathil inbam kaanum
Kuzhandhaiyin vayasu
Sorgathilum thunbam kaanum
Manidhanin manathu

Male : Yeh eh bhoomi ellaam
Kadal endraal nee
Meenaga thaan vaazhanum
Vaazhkai unnai soodu vaithaal nee
Pulankuzhal aaganum

Chorus : Ambathu ruba thaan
Ambathu ruba thaan
Nanba en thaevai ellam
Naalukku oru
Ambathu ruba thaan

Chorus : Nee vaada vaa
Nee vaada vaa
Aasai illai avasthai illaiyae
Nee vaada vaa
Aasthi illai acham illaiyae
Nee vaada vaa
Un oru naalai
Un muzhuvaazhvaai
Kondaadu vaa…aa….

Male : Thaa tara raa raa

Chorus : Ambathu ruba thaan
Ambathu ruba thaan
Nanba en thaevai ellam
Naalukku oru
Ambathu ruba thaan
Chorus : Haai haaiii

பாடகர் : ஷங்கர் மகாதேவன் மற்றும் உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஹை ஹாய் ஹை ஹாய்

குழு : ஐம்பது ரூபாதான்
ஐம்பது ரூபாதான்
நண்பா என் தேவையல்லாம்
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்

ஆண் : வாடா வா நீ வாடா வா
வாடா வா நீ வாடா வா

குழு : ஆசை இல்லை
அவஸ்தை இல்லையே
நீ வாடா வா
ஆசை இல்லை
அச்சம் இல்லையே
நீ வாடா வா

ஆண் : உன் ஒரு நாளை
உன் முழு வாழ்வாய்
கொண்டாடு வா….ஆஅ……

ஆண் : ஓ பாததுக்கு செருப்பிருந்தால்
பாதையெல்லாம் மெத்தைத்தான்
குழு : ஹை ஹாய்
ஆண் : போதும் என்ற மனம் இருந்தால்
பூமி எல்லாம் சொர்க்கம்தான்
குழு : ஹை ஹாய்

குழு : ஐம்பது ரூபாதான்
ஐம்பது ரூபாதான்
நண்பா என் தேவையல்லாம்
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்
குழு : ஹை ஹாய்

குழு : …………

ஆண் : தர ராரே திர ரேறே தர ராரே
தர ராரே தரரேரே திர ரேறே தர ராரே
குழு : ஹை ஹாய்

ஆண் : வயிறு என்னும் பள்ளதுக்குள்ளே
வாழ்க்கைய தொலைச்சோம்
வாழ்க்கைய தொலைச்சோம்

ஆண் : வயித்த விட்டு இதயம் என்னும்
வீட்டுக்கு வருவோம்
வீட்டுக்கு வருவோம்

ஆண் : தேய்பிறையானால் பௌர்ணமிக்கு
பெருமை துன்பதுக்குள் இருக்கு
வாழ்க்கையின் இனிமை

ஆண் : ஓ ஹோ புத்தி உள்ள ஆளுக்கு
தொட்டதெல்லாம் தூள் அப்பா
பறவைக்கு வானத்தில்
மேடு பள்ளம் ஓ ஏதெப்பா

ஆண் : ஓ ஓ…
ஆண் : ஓ ஓ லட்சியம் ஏதும் இல்ல
அண்ணனைக்கு வாழ பாரப்பா
ஆண் : நீ வாடா வா நீ வாடா வா
உன் ஒரு நாளை
உன் முழு வாழ்வாய் கொண்டாடு வா….
நீ வாடா வா

குழு : ஐம்பது ரூபாதான்
ஐம்பது ரூபாதான்
நண்பா என் தேவையல்லாம்
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்
குழு : ஹை ஹாய்

ஆண் : குழந்தைகளாய் இருகையிலே
கொள்ளை ஆசை இல்லையே
கொள்ளை ஆசை இல்லையே

ஆண் : குழந்தை மனம் தொலைந்ததனால்
வந்ததது இந்த தொல்லையே
வந்தது இந்த தொல்லையே

ஆண் : நரகத்தில் இன்பம் காணும்
குழந்தையின் வயது
சொர்க்கத்தில் துன்பம் காணும்
மனிதனின் மனது

ஆண் : ஏ ஹே பூமி எல்லாம் கடல் என்றால்
மீனாக தான் வாழனும்
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால்
புல்லாங்குழல் ஆகணும்

குழு : ஐம்பது ரூபாதான்
ஐம்பது ரூபாதான்
நண்பா என் தேவையல்லாம்
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்
நீ வாடா வா நீ வாடா வா

குழு : ஆசை இல்லை
அவஸ்தை இல்லையே
நீ வாடா வா
ஆசை இல்லை
அச்சம் இல்லையே
நீ வாடா வா

குழு : உன் ஒரு நாளை
உன் முழு வாழ்வாய் கொண்டாடு வா….
ஆண் : தர ராராரா

குழு : ஐம்பது ரூபாதான்
ஐம்பது ரூபாதான்
நண்பா என் தேவையல்லாம்
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்
குழு : ஹை ஹாய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here