Vaada Vaa Song Lyrics is a track from Boat – Tamil Movie 2024, Starring  Yogi Babu, Gouri Kishan and Others. This song was sung by Gold Devaraj, music composed by Ghibran and lyrics written by Vamanaa.

Singer : Gold Devaraj

Music Director :  Ghibran

Lyricist : Vamanaa

Male : Vaada vaa vaada vaa
Vazhi theda neeyum vaa
Etti pogum vaazhkai
Thottu papom vaada
Samuthiratha kooda
Salichedupom thozha
Vaada vaa vaada vaa
Vaada vaa vaada vaa

Male : Viru viru viru viru viruvendru
Vidiura poludhu vaazhadhaan
Oru oru sila oru sila mudivula
Puthirathu puriuthu ippadhaan

Male : Kada kadavena kada kadavena
Pudipada velippadum artham thaan
Siru siru siru siru siru nodiyila
Muyarchiya vedhachidum neeyum thaan

Male : Adasathi adha sariyatha maaththu
Ini vidhi adha madhiyinaal veezhthu
Paga paga paga paga venaam
Aa idhu oru thandhiram thaanaa

Male : Pala pala pala pala paadu
Un arivula vazhi thana thedu
Sila sila mura pada padavena
Athiradiyena mudivonnu
Yedu theeyaa theeyaa

Male : Vaada vaa vaada vaa
Vazhi theda neeyum vaa
Vaada vaa vaada vaa
Vazhi theda neeyum vaa

Male : Poda po poda po
Poraada neeum po
Etti pogum vaazhkai
Thottu paarpom vaada
Samuthiratha kooda
Salichedupom thozha
Poda po poda po
Poda po poda po

Male : Ethu ethu ethu ethu ethu athunnu
Muyalura seyalathu venum thaan
Pada padakkura manasula thunivathu
Theriuthu theliuthu niththandhan

Male : Vidi vidiyalum pudhu vidha vagaiyila
Pularudhu thodaruthu thanjam thaaan
Vara vara vara vara vara nodiyila
Vilkuthu vilkuthu vanjam thaan

Male : Puthu kadha kadha kadha kadha pesu
Ada vala vala vala vala veesu
Vena vena vena vena venaam
Aa pudhu vidha mandhiram thaana

Male : Mudi mudi mudi mudi podu
Nal uravula ini ini koodu
Pala pala pala thada adha adha oda
Vazhi pirakkudhu ini purappadu
Neeyum neeyum

Male : Vaada vaa vaada vaa
Vaada vaa vaada vaa
Vaada vaa vaada vaa
Vazhi theda neeyum vaa

Male : Etti pogum vaazhkai
Thottu papom vaada
Samuthiratha kooda
Salichedupom thozha
Vaada vaa vaada vaa
Vaada vaa vaada vaa

Male : Vaada vaada vaada
Vaa vaaa
Vaada vaada vaada
Vaada vaada vaada
Vaa vaa
Vaada vaada vaada

பாடகர் : கோல்டு தேவராஜ்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பாடலாசிரியர் : வாமனா

ஆண் : வாடா வா வாடா வா
வழி தேட நீயும் வா
எட்டி போகும் வாழ்க்கை
தொட்டு பாப்போம் வாடா
சமுத்திரத்த கூட
சலிச்செடுப்போம் தோழா
வாடா வா வாடா வா
வாடா வா வாடா வா

ஆண் : விறு விறு விறு விறு விறுவென்று
விடியற பொழுது வாழத்தான்
ஒரு ஒரு சில ஒரு சில முடிவுல
புதிரது புரியுது இப்பதான்

ஆண் : கட கடவென கட கடவென
புடிபட வெளிப்படும் அர்த்தம்தான்
சிறு சிறு சிறு சிறு சிறு நொடியில
முயற்சிய வெதைச்சிடும் நீயும்தான்

ஆண் : அட சதிய சரியதை மாத்து
இனி விதி அத மதியினால் வீழ்த்து
பக பக பக பக வேணாம்
ஆ இது ஒரு தந்திரம்தானா

ஆண் : பல பல பல பல பாடு
உன் அறிவுல விடுதலை தேடு
சில சில முறை பட படவென
அதிரடி என முடிவொன்னு
எடு தீயா தீயா

ஆண் : வாடா வா வாடா வா
வழி தேட நீயும் வா
வாடா வா வாடா வா
வழி தேட நீயும் வா

ஆண் : போடா போ போடா போ
போராட நீயும் போ எட்டி போகும் வாழ்க்கை
தொட்டு பாப்போம் வாடா
சமுத்திரத்த கூட
சலிசெடுப்போம் தோழா
போடா போ போடா போ
போடா போ போடா போ

ஆண் : எது எது எது எது எது அதுன்னு
முயலுற செய்றது வேணும்தான்
பட படக்குற மனசுல துணிவது
தெரியுது தெளியுது நித்தம்தான்

ஆண் : விடி விடியலும் புது வித வகைகளும்
புலருது தொடருது தஞ்சம்தான்
வர வர வர வர வர நொடியில
விலகுது விலகுது வஞ்சம்தான்

ஆண் : புது கத கத கதை கதை பேசு
அட வள வள வள வள வீசு
வேணா வேணா வேணா வேணா வேணாம்
ஆ புது வித மந்திரம்தானா

ஆண் : முடி முடி முடி முடி போடு
நல் உறவுலதான் இனி கூடு
பல பல பல தட அதை ஒட
வழி பிறக்குது இனி புறப்படு
நீயும் நீயும்

ஆண் : வாடா வா வாடா வா
வாடா வா வாடா வா
வாடா வா வாடா வா
வழி தேட நீயும் வா

ஆண் : எட்டி போகும் வாழ்க்கை
தொட்டு பாப்போம் வாடா
சமுத்திரத்த கூட
சலிச்செடுப்போம் தோழா
வாடா வா வாடா வா
வாடா வா வாடா வா

ஆண் : வாடா வாடா வாடா
வா வா
வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா
வா வா
வாடா வாடா வாடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here