Singers : Ilayaraja and Chorus

Music by : Ilayaraja

Male : Vaadaa vaadaa en raasaa
Chinna raasaa thangamagan raasaa
Enga therkaththi kallan magan raasaa

Male : Kallannu peru vachchaalum
Chorus : Nee kallan illai
Male : Kallam un manasila illai
Chorus : Ada illai illai

Male : Haei Kallannu peru vachchaalum
Chorus : Nee kallan illai
Male : Kallam un manasila illai
Chorus : Ada illai illai

Male : Vaadaa vaadaa en raasaa
Chinna raasaa thangamagan raasaa
Chorus : Enga therkaththi kallan magan raasaa

Male : Karuppaaga irunthaalum
Un manasu karuppu illai

Male : Muradaga irunthaalum
Munkobam vanthaalum
Uravaa irunthae neeyum usura koduppae

Male : Kuttunaa kunipavan illai
Chorus : Ada kallaa kallaa
Male : Kuniya kuniya kutturavan illai
Chorus : Ada kallaa kallaa

Male : Niminthaa niminthathuthaandaa
Chorus : Ada kallaa kallaa
Male : Nenaichchaa nenaichathu thaandaa
Chorus : Ada kallaa kallaa

Male : Veettukku veedu
Chorus : Vaasappadi
Male : Unakku ellam
Chorus : Aththupadi
Male : Oorum perum
Chorus : Mechchumpadi
Male : Kottaiyilae yaeththu un kodi
Chorus : ……………..

Male : Vaadaa vaadaa en raasaa
Chinna raasaa thangamagan raasaa
Chorus : Enga therkaththi kallan magan raasaa

Male : Mannaellaam ponnaagum
Un kaiyum pattaalae
Athuthaan endrum unthan raasi raasi

Male : Mullellaam Poovaaga
Kallellaam Kaniyaaga
Kallan peyarai ezhuthi vaasi vaasi

Male : Samanja pengalukellaa
Chorus : Un perai kettaa
Male : Kalyaana aasai undaagum
Chorus : Ada kallaa kallaa

Male : Thoongura somberikellaam
Chorus : Un perai kettaa
Male : Vaengaiyin veeram undaagum
Chorus : Ada kallaa kallaa

Male : Kaattukku singam
Chorus : Raajaa naan
Male : Naattukku raasaa
Chorus : Neethaandaa
Male : Katchigal ellaam
Chorus : Yaetrukollum
Male : Therkaththi kallan neethaandaa
Chorus : ………………..

Male : Vaadaa vaadaa en raasaa
Chinna raasaa thangamagan raasaa
Chorus : Enga therkaththi kallan magan raasaa

Male : Kallannu peru vachchaalum
Chorus : Nee kallan illai
Male : Kallam un manasila illai
Chorus : Ada illai illai

Male : Kallannu peru vachchaalum
Chorus : Nee kallan illai
Male : Kallam un manasila illai
Chorus : Ada illai illai

Male : Vaadaa vaadaa en raasaa
Chinna raasaa thangamagan raasaa
Chorus : Enga therkaththi kallan magan raasaa

பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாடா வாடா என் ராசா
சின்ன ராசா தங்கமகன் ராசா
எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா

ஆண் : கள்ளன்னு பேரு வச்சாலும்
குழு : நீ கள்ளன் இல்லை
ஆண் : கள்ளம் உன் மனசில இல்லை
குழு : அட இல்லை இல்லை

ஆண் : ஹேய் கள்ளன்னு பேரு வச்சாலும்
குழு : நீ கள்ளன் இல்லை
ஆண் : கள்ளம் உன் மனசில இல்லை
குழு : அட இல்லை இல்லை

ஆண் : வாடா வாடா என் ராசா
சின்ன ராசா தங்கமகன் ராசா
குழு : எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா

ஆண் : கருப்பாக இருந்தாலும்
உன் மனசு கருப்பு இல்லை

ஆண் : முரடாக இருந்தாலும்
முன்கோபம் வந்தாலும்
உறவா இருந்தே நீயும் உசுர கொடுப்பே

ஆண் : குட்டுனா குனிபவன் இல்லை
குழு : அட கள்ளா கள்ளா
ஆண் : குனிய குனிய குட்டுறவன் இல்லை
குழு : அட கள்ளா கள்ளா

ஆண் : நிமிந்தா நிமிந்ததுதான்டா
குழு : அட கள்ளா கள்ளா
ஆண் : நெனைச்சா நெனைச்சதுதான்டா
குழு : அட கள்ளா கள்ளா

ஆண் : வீட்டுக்கு வீடு
குழு : வாசப்படி
ஆண் : உனக்கு எல்லாம்
குழு : அத்துபடி
ஆண் : ஊரும் பேரும்
குழு : மெச்சும் படி
ஆண் : கோட்டையிலே ஏத்து உன் கொடி
குழு : …………………………….

ஆண் : வாடா வாடா என் ராசா
சின்ன ராசா தங்கமகன் ராசா
குழு : எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா

ஆண் : மண்ணெல்லாம் பொன்னாகும்
உன் கையும் பட்டாலே
அதுதான் என்றும் உந்தன் ராசி ராசி

ஆண் : முள்ளெல்லாம் பூவாக
கல்லெல்லாம் கனியாக
கள்ளன் பெயரை எழுதி வாசி வாசி

ஆண் : சமஞ்ச பெண்களுக்கெல்லாம்
குழு : உன் பேரை கேட்டா
ஆண் : கல்யாண ஆசை உண்டாகும்
குழு : அட கள்ளா கள்ளா

ஆண் : தூங்குற சோம்பேறிகெல்லாம்
குழு : உன் பேரை கேட்டா
ஆண் : வேங்கையின் வீரம் உண்டாகும்
குழு : அட கள்ளா கள்ளா

ஆண் : காட்டுக்கு சிங்கம்
குழு : ராஜா நான்
ஆண் : நாட்டுக்கு ராசா
குழு : நீதான்டா
ஆண் : கட்சிகள் எல்லாம்
குழு : ஏற்றுகொள்ளும்
ஆண் : தெற்கத்தி கள்ளன் நீதான்டா
குழு : …………………………….

ஆண் : வாடா வாடா என் ராசா
சின்ன ராசா தங்கமகன் ராசா
குழு : எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா

ஆண் : கள்ளனும் பேரு வச்சாலும்
குழு : நீ கள்ளன் இல்லை
ஆண் : கள்ளம் உன் மனசில இல்லை
குழு : அட இல்லை இல்லை

ஆண் : கள்ளனும் பேரு வச்சாலும்
குழு : நீ கள்ளன் இல்லை
ஆண் : கள்ளம் உன் மனசில இல்லை
குழு : அட இல்லை இல்லை

ஆண் : வாடா வாடா என் ராசா
சின்ன ராசா தங்கமகன் ராசா
குழு : எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here