Singers : Shankar Mahadevan and Chorus

Music by : Srikanth Deva

Chorus : Ohoo ho ho ho
Ohoo ho ho ho
Ohoo ho ho ho
Oh oh oh oh hooo

Chorus : Hei vaada vaada vaada vaada
Vaadaaa
Hei vaada vaada vaada vaada vadaaa

Male : Hei vaada vaada vaada vaada thozha
Namma vazhnthu parpom
Vazhnthu parpom vaada
Hei neeyum nanum neeyum nanum onna
Hei sernthu ninna unakkukila kanna

Male : Ada unnoda uyarvukku
Unnoda vervai
Ennoda uyarvukku ennoda vervai
Yaaroda uyarvaiyum yaaralaiyum
Thaduka mudiyathuda
Kedukka mudiyathuda ..

Male : Thaduka mudiyathuda
Kedukka mudiyathuda

Male : Hei vaada vaada vaada vaada thozha
Namma vazhnthu parpom
Vazhnthu parpom vaada
Hei neeyum nanum neeyum nanum onna
Hei sernthu ninna unakkukila kanna

Female : Hei…..lalipappu lalipappu
Lalipappu lalipappale
Hei…..lalipappu lalipappu
Lalipappu lalipappale
Kamaru kathale kamaru kathale
Le le
Hei…..kamaru kathale kamaru pathale

Male : Appan sotha pattan sotha
Thooki poduda
Sontha kaalil neeyum konjam
Vazhnthu paarada

Chorus : Siva siva sivakasi
Siva siva sivakasi–

Male : Unnapaththi enna paththi
Enna pechuda
Unthan moochi ninnu putta
Ellam poochida

Chorus : Siva siva sivakasi
Siva siva sivakasi —

Male : Aayul regai theyum varai
Uzhaipomada uzhaipomada
Uzhachu naama aayulathaan
Vazharpomada vazharpomada

Male : Vazhum varai mathavana
Nee mathichchu putta vazhnthapinnum
Vazhum varai mathavana mathipomada
Mathichchu putta
Vazhnthapinnum iruppomada

Male : Innaikkenna kizhama
Naalaikkenna kizhama
Ada naal parthu naal parthu
Thoonkathada
Pona thirumbathuda..
Vazhka perum paduda…

Chorus : Pona thirumbathuda.. hey hey
Vazhka perum paduda….

Whistling : ………………………….

Chorus : Oh………….yes

Male : Vanthavanum poonavanum
Kodi Perudaa
Sethapinnum vazhnthavar yaar
Thedi paruda

Chorus : Siva siva sivakasi
Siva siva sivakasi

Male : Hei vaanam melae
Bhoomi kile idaiyil naamadaa
Ithil yaaru melae
Yaaru kile enna kelvida

Chorus : Siva siva sivakasi
Siva siva sivakasi

Male : Kanavil vazhka vaazhathada
Vaazhathada
Chorus : Vaazhaathadaa

Male : Ei vaazhaka kanava
Pogumada pogumada

Chorus : Pogumadaa

Male : Vethaantham siththaantham
Hei pesiputta vaazhum kaalam
Vethaantham siththaantham pesathada
Pesiputta vaazhum kaalam paththaathada

Male : Saami potta kanakku
Neththi melae irukku
Ada neeya en kanakkathan podathada
Pona thirumbathuda..
Vazhka perum paduda…

Chorus : Pona thirumbathuda.. hey hey
Vazhka perum paduda….

Male : Hei vaada vaada vaada vaada thozha
Namma vazhnthu parpom
Vazhnthu parpom vaada
Hei neeyum nanum neeyum nanum onna
Hei sernthu ninna unakkukila kanna

Male : Ada unnoda uyarvukku
Unnoda vervai
Ennoda uyarvukku ennoda vervai
Yaaroda uyarvaiyum yaaralaiyum
Thaduka mudiyathuda
Kedukka mudiyathuda ..

Male : Thaduka mudiyathuda
Kedukka mudiyathuda thozhaaa

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், குழு

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

குழு : ஓஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ

குழு : ஹேய் வாடா
வாடா வாடா வாடா
வாடா ஹேய் வாடா
வாடா வாடா வாடா
வாடா

ஆண் : ஹேய் வாடா
வாடா வாடா வாடா
தோழா நாம வாழ்ந்து
பார்ப்போம் வாழ்ந்து
பார்ப்போம் வாடா
ஹேய் நீயும் நானும்
நீயும் நானும் ஒன்னா
ஹேய் சேர்ந்து நின்னா
உலகம் கீழ கண்ணா

ஆண் : அட உன்னோட
உயர்வுக்கு உன்னோட
வேர்வை என்னோட
உயர்வுக்கு என்னோட
வேர்வை யாரோட
உயர்வையும் யாராலையும்
தடுக்க முடியாதுடா கெடுக்க
முடியாதுடா

ஆண் : தடுக்க முடியாதுடா
கெடுக்க முடியாதுடா

ஆண் : ஹேய் வாடா
வாடா வாடா வாடா
தோழா நாம வாழ்ந்து
பார்ப்போம் வாழ்ந்து
பார்ப்போம் வாடா
ஹேய் நீயும் நானும்
நீயும் நானும் ஒன்னா
ஹேய் சேர்ந்து நின்னா
உலகம் கீழ கண்ணா

பெண் : …………………….

ஆண் : அப்பன் சொத்த
பாட்டன் சொத்த தூக்கி
போடுடா சொந்த காலில்
நீயும் கொஞ்சம் வாழ்ந்து
பாரடா

குழு : சிவ சிவ சிவகாசி
சிவ சிவ சிவகாசி

ஆண் : உன்ன பத்தி என்ன
பத்தி என்ன பேச்சுடா உந்தன்
மூச்சி நின்னுபுட்டா எல்லாம்
போச்சிடா

குழு : சிவ சிவ சிவகாசி
சிவ சிவ சிவகாசி

ஆண் : ஆயுள் ரேக தேயும்
வரை உழைப்போமடா
உழைப்போமடா உழைச்சு
நாம ஆயுளதான்
வளா்ப்போமடா
வளா்ப்போமடா

ஆண் : வாழும் வரை
மத்தவன நீ மதிச்சுபுட்டா
வாழ்ந்த பின்னும் வாழும்
வரை மத்தவன மதிப்போமடா
மதிச்சுபுட்டா வாழ்ந்த பின்னும்
இருப்போமடா

ஆண் : இன்னைக்கென்ன
கெழம நாளைக்கென்ன
கெழம அட நாள் பாா்த்து
நாள் பாா்த்து தூங்காதடா
போனா திரும்பாது டா
வாழ்க்கை பெரும்பாடுடா

குழு : போனா திரும்பாது
டா வாழ்க்கை
பெரும்பாடுடா

விஷ்லிங் : ……………………

குழு : ஓ எஸ்

ஆண் : வந்தவனும்
போனவனும் கோடி
பேருடா செத்த பின்னும்
வாழ்ந்தவா் யார் தேடி
பாருடா

குழு : சிவ சிவ சிவகாசி
சிவ சிவ சிவகாசி

ஆண் : ஹேய் வானம்
மேலே பூமி கீழே
இடையில் நாமடா
இதில் யாரு மேலே
யாரு கீழே என்ன
கேள்விடா

குழு : சிவ சிவ சிவகாசி
சிவ சிவ சிவகாசி

ஆண் : கனவில்
வாழ்க்கை வாழாதடா
வாழாதடா
குழு : வாழாதடா

ஆண் : ஏய் வாழ்க்கை
கனவா போகுமடா
போகுமடா
குழு : போகுமடா

ஆண் : வேதாந்தம்
சித்தாந்தம் ஹேய்
பேசிப்புட்டா வாழும்
காலம் வேதாந்தம்
சித்தாந்தம் பேசாதடா
பேசிப்புட்டா வாழும்
காலம் பத்தாதடா

ஆண் : சாமி போட்ட
கணக்கு நெத்தி மேல
இருக்கு அட நீயா என்
கணக்கத்தான் போடாதடா
போனா திரும்பாது டா
வாழ்க்கை பெரும்பாடுடா

குழு : போனா திரும்பாது
டா ஹே ஹே வாழ்க்கை
பெரும்பாடுடா

ஆண் : ஹேய் வாடா
வாடா வாடா வாடா
தோழா நாம வாழ்ந்து
பார்ப்போம் வாழ்ந்து
பார்ப்போம் வாடா
ஹேய் நீயும் நானும்
நீயும் நானும் ஒன்னா
ஹேய் சேர்ந்து நின்னா
உலகம் கீழ கண்ணா

ஆண் : அட உன்னோட
உயர்வுக்கு உன்னோட
வேர்வை என்னோட
உயர்வுக்கு என்னோட
வேர்வை யாரோட
உயர்வையும் யாராலையும்
தடுக்க முடியாதுடா கெடுக்க
முடியாதுடா

ஆண் : தடுக்க முடியாதுடா
கெடுக்க முடியாதுடா
தோழா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here