Singers : Mano and Vani Jairam

Music by : Ilayaraja

Female : Vaadagai veedidhu
Vaasanai poovidhu
Paadum vandugal kudiyirukkalaam
Paadhi raathiri thaen kudikkalaam

Female : Vaadagai veedidhu
Vaasanai poovidhu

Chorus : ………………………

Female : Kodai veyil theera
Silu siluppu yaera
Kulir kodukkum saadhanam
Ival kaadhal vaaganam
Kodai veyil theera
Silu siluppu yaera
Kulir kodukkum saadhanam
Ival kaadhal vaaganam

Male : Vaadai ondru aadai kondu
Maedaiyil ulaavudho
Paadal ondru paadi kondu
Ennudan kulaavudho

Female : Bodhai yaerudho…

Male : Vaadagai veedidhu
Vaasanai poovidhu

Male : Paartha maeni paadhi
Enna aachu meedhi
Thaenil oorum mullaiyae
Udai thaevai illai
Paartha maeni paadhi
Enna aachu meedhi
Thaenil oorum mullaiyae
Udai thaevai illai

Female : Aadhi andham andharangam
Yaavumae sollaadhadhu
Moodi vaitha pon surangam
Yaarumae allaadhadhu
Aaval pongudhae…

Male : Vaadagai veedidhu
Vaasanai ho poovidhu

Female : Paadum vandugal kudiyirukkalaam
Paadhi raathiri thaen kudikkalaam

Male : Vaadagai veedidhu

Female : O… vaasanai oho poovidhu

பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வாடகை வீடிது
வாசனை பூவிது
பாடும் வண்டுகள் குடியிருக்கலாம்
பாதி ராத்திரி தேன் குடிக்கலாம்

பெண் : வாடகை வீடிது
வாசனை பூவிது

குழு : …………………………….

பெண் : கோடை வெயில் தீர
சிலு சிலுப்பு ஏற
குளிர் கொடுக்கும் சாதனம்
இவள் காதல் வாகனம்
கோடை வெயில் தீர
சிலு சிலுப்பு ஏற
குளிர் கொடுக்கும் சாதனம்
இவள் காதல் வாகனம்

ஆண் : வாடை ஒன்று ஆடை கொண்டு
மேடையில் உலாவுதோ
பாடல் ஒன்று பாடிக் கொண்டு
என்னுடன் குலாவுதோ

பெண் : போதை ஏறுதோ…

ஆண் : வாடகை வீடிது
வாசனை பூவிது

ஆண் : பார்த்த மேனி பாதி
என்ன ஆச்சு மீதி
தேனில் ஊறும் முல்லையே
உடை தேவை இல்லை
பார்த்த மேனி பாதி
என்ன ஆச்சு மீதி
தேனில் ஊறும் முல்லையே
உடை தேவை இல்லை

பெண் : ஆதி அந்தம் அந்தரங்கம்
யாவுமே சொல்லாதது
மூடி வைத்த பொன் சுரங்கம்
யாருமே அள்ளாதது
ஆவல் பொங்குதே…

ஆண் : வாடகை வீடிது
வாசனை ஹோ பூவிது

பெண் : பாடும் வண்டுகள் குடியிருக்கலாம்
பாதி ராத்திரி தேன் குடிக்கலாம்

ஆண் : வாடகை வீடிது

பெண் : ஓ… வாசனை ஒஹோ பூவிது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here