Singers : Shreya Ghoshal and S. P. B. Charan

Music by : Ashwath Naganathan

Female : Kaadhal ithu pothum ini
Yethum kai koodum ini

Male : Vaadagaiyil koodu onnu..
Sonthathula vaanam onnu
Verenna venum kannu

Female : Jannal thorantha
Visiri oodum..
Nilavu iruntha
Velicham koodum
Neeyum iruntha
Sorgam thaan veedum

Male : Ooru vittu ooru vanthu
Vera mannil veru vaikka porom
Vaikka porom
Kaalam ini maarum

Female : Kaiyil oththa kaasum illai
Ooru vittaa sontham illa
Kaadhal ithu pothum
Venaam verethum…mmm

Both : Anbil nerachomae idha
Kannil pudhu kaadhal kanaa

Female : Aasa dhinam pookum manam
Ketkum varam pookum vanam

Male : Poo naaraiyaa
Nee vaanil rekkai virichaayae
Laesaaga nenja kavvi parichaayae

Female : En vaanamae..ae…..
Thooral onnu chindha chindha
En manasil naalum vandhu
Ulla vandhu maattikkidu
En manasu muttu chandhu

Male : Thaenukkulla vanda pola
Maattikkitten nenjukkulla
Veliya vara ennam illa….

Male : Veedaa? illa illam idhu
Inbam adhukkellai yedhu…

Female : Poochaadiyaa enai
Veettil kondu vandhaayae
Neeraaga kaadhal mattum
Thandhaayae..ae…..

Male : Pooppookkura…aa…

Female : Mutha chedi nattu vechu
Mothamaaga pookka cholli
Utharavu poduradhu
Sathiyamaa nyaayam illa

Male : Vaadagaiyil koodu onnu..
Sonthathula vaanam onnu
Verenna venum kannu

Female : Jannal thorantha
Visiri oodum..
Nilavu iruntha
Velicham koodum
Neeyum iruntha
Sorgam thaan veedum

Male : Ooru vittu ooru vanthu
Vera mannil veru vaikka porom
Vaikka porom
Kaalam ini maarum

Female : Kaiyil oththa kaasum illai
Ooru vittaa sontham illa
Kaadhal ithu pothum
Venaam verethum…mmm

Chorus : Kaadhal ithu pothum ini
Yethum kai koodum ini

Both : Vaadagaiyil koodu onnu..
Sonthathula vaanam onnu
Verenna venum kannu

பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல் மற்றும் எஸ். பி. பி. சரண்

இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன்

பெண் : காதல் இது போதும் இனி
ஏதும் கைக் கூடும் இனி

ஆண் : வாடகையில் கூடு ஒண்ணு….
சொந்தத்துல வானம் ஒண்ணு
வேறென்ன வேணும் கண்ணு

பெண் : ஜன்னல் தொறந்தா
விசிறி ஓடும்….
நிலவு இருந்தா
வெளிச்சம் கூடும்
நீயும் இருந்தா
சொர்கம்தான் வீடும்

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
வேற ஒண்ணு வேரு வைக்கப் போறேம்
வைக்கப் போறேம்
காலம் இனி மாறும்

பெண் : கையில் ஒத்தக் காசும் இல்ல
ஊரு விட்டா சொந்தம் இல்ல
காதல் இது போதும்
வேணா வேறேதும்…..ம்ம்ம்

இருவர் : அன்பில் நிறஞ்சோமே இதை
கண்ணில் புது காதல் கனா

பெண் : ஆசை தினம் பூக்கும் மனம்
கேட்கும் வரம் பூக்கும் வனம்

ஆண் : பூ நாரையா
நீ வானில் ரெக்க விரிச்சாயே
லேசாக நெஞ்ச கவ்வி பறிச்சாயே….ஏ…..

பெண் : என் வானமே…ஏ….
தூரல் ஒண்ணு சிந்த சிந்த
என் மனசில் நாணம் வந்து
உள்ள வந்து மாட்டிக்கிட
என் மனசு முட்டுச் சந்து

ஆண் : தேனுக்குள்ள வண்ட போல
மாட்டிக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள
வெளிய வர எண்ணம் இல்ல

ஆண் : வீடா இல்ல இல்லம் இது
இனபம் அதுக்கெல்லை ஏது….

பெண் : பூ ஜாடியா எனை
வீட்டில் கொண்டு வந்தாயே
நீராக காதல் மட்டும்
தந்தாயே….ஏ…..

ஆண் : பூ பூக்குற…….ஆஅ….

பெண் : முத்த செடி நட்டு வச்சு
மொத்தமாக பூக்கச் சொல்லி
உத்தரவு போடுறது
சத்தியமா நியாயம் இல்ல

ஆண் : வாடகையில் கூடு ஒண்ணு
சொந்தத்துல வானம் ஒண்ணு
வேறென்ன வேணும் கண்ணு

பெண் : ஜன்னல் தொறந்தா
விசிறி ஓடும்…..
நிலவு இருந்தா
வெளிச்சம் கூடும்
நீயும் இருந்தா
சொர்கம்தான் வீடும்…..

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
வேற ஒண்ணு வேரு வைக்கப் போறேம்
வைக்கப் போறேம்
காலம் இனி மாறும்

பெண் : கையில் ஒத்தக் காசும் இல்லை
ஊரு விட்டா சொந்தம் இல்லை
காதல் இது போதும்
வேணா வேறேதும்…..ம்ம்ம்

குழு : காதல் இது போதும் இனி
ஏதும் கைக் கூடும் இனி

இருவர் : வாடகையில் கூடு ஒண்ணு
சொந்தத்துல வானம் ஒண்ணு
வேறென்ன வேணும் கண்ணு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here