Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Chorus : ………………..

Female : Ada durrrrrrrrrr
Vaadai pudikkira vaaththiyaarae
Paa vaadai pudikkira vaaththiyaarae
Poo vaadai pudikkira vaaththiyaarae
Unga vaattaththukku eththanai pendaattiyaarae

Chorus : Ada durrrrrrrrrr
Vaadai pudikkira vaaththiyaarae
Paa vaadai pudikkira vaaththiyaarae
Female : Poo vaadai pudikkira vaaththiyaarae
Unga vaattaththukku eththanai pendaattiyaarae

Chorus : Aahaa jinjina jikkaa jinjina jikkaa
Jinjina jikkaa jinjina jikkaa
Female : Ohhoho
Chorus : Aahaa jinjina jikkaa jinjina jikkaa
Jinjina jikkaa jinjina jikkaa

Female : Enga pengalukku ungumamum sivappu
Pongum rasaththilae ponguvathum sivappu
Manjal kaattuvathu maalai veyil kodhippu
Enga kaiyirandu moottuvathu aduppu

Female : Ullae eriyuthu maanamennum neruppu
Onnaaga naan vanthaa ennaagum on kozhuppu
Chorus : Ullae eriyuthu maanamennum neruppu
Onnaaga naan vanthaa ennaagum on kozhuppu

Female : Adi thangamani rangamani
Kaalaiyilae veettaiyellaam
Kootturathai vachchirunthaa kondu vaadi
Chorus : Kootturathai vachchirunthaa kondu vaadi

Female : Ada durrrrrrrrrr
Vaadai pudikkira vaaththiyaarae
Paa vaadai pudikkira vaaththiyaarae
Poo vaadai pudikkira vaaththiyaarae
Unga vaattaththukku eththanai pendaattiyaarae

Chorus : Aahaa jinjina jikkaa jinjina jikkaa
Jinjina jikkaa jinjina jikkaa
Female : Ohhoho
Chorus : Aahaa jinjina jikkaa jinjina jikkaa
Jinjina jikkaa jinjina jikkaa
Female : …………………

Female : Pattam padhaviyinaal pombalaiyai pudichchaa
Sattam enna seiyyum kannaththilae kuduththaa
Thittam pottathellaam aaguminnu nenaicha
Deivam odivarum kaavalukku azhaichchaa

Female : Karppu seerivanthu kobaththil vedichaa
Ennaa aagumennu kannagiyum padichaa
Chorus : Karppu seerivanthu kobaththil vedichaa
Ennaa aagumennu kannagiyum padichaa
Female : Ada puththiyilae sakthiyillae ponavazhi needhiyillae
Naalaiyeanum nalla vazhi paaththukkoiyaa
Chorus : Ada naalaiyeanum nalla vazhi paaththukkoiyaa

Female : Ada durrrrrrrrrr
Vaadai pudikkira vaaththiyaarae
Paa vaadai pudikkira vaaththiyaarae
Poo vaadai pudikkira vaaththiyaarae
Unga vaattaththukku eththanai pendaattiyaarae

Chorus : Vaadai pudikkira vaaththiyaarae
Paa vaadai pudikkira vaaththiyaarae
Poo vaadai pudikkira vaaththiyaarae
Unga vaattaththukku eththanai pendaattiyaarae

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ……………………….

பெண் : அட டுர்ர்ர்ரர்ர்ர்ர்
வாடை புடிக்கிற வாத்தியாரே
பா வாடை புடிக்கிற வாத்தியாரே
பூ வாடை புடிக்கிற வாத்தியாரே
உங்க வாட்டத்துக்கு எத்தனை பெண்டாட்டியாரே

குழு : அட டுர்ர்ர்ரர்ர்ர்ர்
வாடை புடிக்கிற வாத்தியாரே
பா வாடை புடிக்கிற வாத்தியாரே
பெண் : பூ வாடை புடிக்கிற வாத்தியாரே
உங்க வாட்டத்துக்கு எத்தனை பெண்டாட்டியாரே

குழு : ஆஹா ஜிஞ்சின சிக்கா ஜிஞ்சின சிக்கா
ஜிஞ்சின சிக்கா ஜிஞ்சின சிக்கா
பெண் : ஓஹோஹோ
குழு : ஆஹா ஜிஞ்சின சிக்கா ஜிஞ்சின சிக்கா
ஜிஞ்சின சிக்கா ஜிஞ்சின சிக்கா

பெண் : எங்க பெண்களுக்கு குங்குமமும் சிவப்பு
பொங்கும் ரசத்திலே பொங்குவதும் சிவப்பு
மஞ்சள் காட்டுவது மாலை வெயில் கொதிப்பு
எங்க கையிரண்டு மூட்டுவது அடுப்பு

பெண் : உள்ளே எரியுது மானமென்னும் நெருப்பு
ஒண்ணாக நான் வந்தா என்னாகும் ஒன் கொழுப்பு
குழு : உள்ளே எரியுது மானமென்னும் நெருப்பு
ஒண்ணாக நான் வந்தா என்னாகும் ஒன் கொழுப்பு

பெண் : அடி தங்கமணி ரங்கமணி
காலையிலே வீட்டையெல்லாம்
கூட்டுறதை வச்சிருந்தாக் கொண்டு வாடி
குழு : கூட்டுறதை வச்சிருந்தாக் கொண்டு வாடி

பெண் : அட டுர்ர்ர்ரர்ர்ர்ர்
வாடை புடிக்கிற வாத்தியாரே
பா வாடை புடிக்கிற வாத்தியாரே
பூ வாடை புடிக்கிற வாத்தியாரே
உங்க வாட்டத்துக்கு எத்தனை பெண்டாட்டியாரே

குழு : ஆஹா ஜிஞ்சின சிக்கா ஜிஞ்சின சிக்கா
ஜிஞ்சின சிக்கா ஜிஞ்சின சிக்கா ஓஹோஹோ
பெண் : ஓஹோஹோ
குழு : ஆஹா ஜிஞ்சின சிக்கா ஜிஞ்சின சிக்கா
ஜிஞ்சின சிக்கா ஜிஞ்சின சிக்கா
பெண் : ……………………………..

பெண் : பட்டம் பதவியினால் பொம்பளையைப் புடிச்சா
சட்டம் என்ன செய்யும் கன்னத்திலே குடுத்தா
திட்டம் போட்டதெல்லாம் ஆகுமின்னு நெனச்சா
தெய்வம் ஓடிவரும் காவலுக்கு அழைச்சா

பெண் : கற்பு சீறிவந்து கோபத்தில் வெடிச்சா
என்னா ஆகுமென்னு கண்ணகியும் படிச்சா
குழு : கற்பு சீறிவந்து கோபத்தில் வெடிச்சா
என்னா ஆகுமென்னு கண்ணகியும் படிச்சா
பெண் : அட புத்தியிலே சக்தியில்லே போனவழி நீதியில்லே
நாளையேனும் நல்ல வழி பாத்துக்கோய்யா
குழு : அட நாளையேனும் நல்ல வழி பாத்துக்கோய்யா

பெண் : அட டுர்ர்ர்ரர்ர்ர்ர்
வாடை புடிக்கிற வாத்தியாரே
பா வாடை புடிக்கிற வாத்தியாரே
பூ வாடை புடிக்கிற வாத்தியாரே
உங்க வாட்டத்துக்கு எத்தனை பெண்டாட்டியாரே

குழு : வாடை புடிக்கிற வாத்தியாரே
பா வாடை புடிக்கிற வாத்தியாரே
பூ வாடை புடிக்கிற வாத்தியாரே
உங்க வாட்டத்துக்கு எத்தனை பெண்டாட்டியாரே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here