Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Vaada vaattudhu oru porva kaekkudhu
Vaada vaattudhu oru porva kaekkudhu
Idhu raathiri naeramadi idhu raathiri naeramadi

Male : Vaada vaattudhu oru porva kaekkudhu

Male : Yaedho yaekkam yaedho naattam
Enna vaattum illa thookkam
Yaedho yaekkam yaedho naattam
Enna vaattum illa thookkam
Orae aasa orae vaela
Thottaa podhum kettaa pogum
Onna nenachaen thavichaen

Male : Vaada vaattudhu oru porva kaekkudhu

Male : Panneer poovae unnaa thaenae
Thottaen naanae machaan thaanae
Panneer poovae unnaa thaenae
Thottaen naanae machaan thaanae
Kanna saachu mella paathu
Onnae onnu thandhaa enna
Adha naan nenachae yelachaen

Male : Vaada vaattudhu oru porva kaekkudhu

Male : Adho vaanam nelaa kaalam
Angae maegam ingae dhaagam
Adho vaanam nelaa kaalam
Angae maegam ingae dhaagam
Ellaa veedum idhae naeram
Sollum paattu nallaa kaettu
Konjam kadhava thera nee

Male : Vaada vaattudhu oru porva kaekkudhu
Idhu raathiri naeramadi

Male : Vaada vaattudhu oru porva kaekkudhu

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி

ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது

ஆண் : ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம்
என்ன வாட்டும் இல்ல தூக்கம்
ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம்
என்ன வாட்டும் இல்ல தூக்கம்
ஒரே ஆச ஒரே வேளை
தொட்டாப் போதும் கெட்டா போகும்
உன்ன நெனச்சே தவிச்சேன்…….

ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது

ஆண் : பன்னீர் பூவே உண்ணாத் தேனே
தொட்டேன் நானே மச்சாந்தானே
பன்னீர் பூவே உண்ணாத் தேனே
தொட்டேன் நானே மச்சாந்தானே
கண்ண சாய்ச்சு மெல்ல பார்த்து
ஒண்ணே ஒண்ணு தந்தா என்ன
அத நான் நெனச்சே எளச்சேன்…..

ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது

ஆண் : அதோ வானம் நிலாக்காலம்
அங்கே மேகம் இங்கே தாகம்
அதோ வானம் நிலாக்காலம்
அங்கே மேகம் இங்கே தாகம்
எல்லா வீடும் இதே நேரம்
சொல்லும் பாட்டு நல்லா கேட்டு
கொஞ்சம் கதவ தெற நீ……..

ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி

ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here