Singers : Karthik and Anuradha Sriram
Music by : E. S. Ramraj
Male : Vaadaamallikaari
En varungaala kolakaari
Kodai mazhaiyaa maari
Enna ninachaayae mumaari
Male : Poratti potta aamaiya pola
Manasu kedakkuthadi
Nananju pona ellu chediyaa
Usuru nazhuvuthadi
Female : En usurae en usurae
En manasa parikkaathae
Manasae en manasae
En vayassa murikkaathe
Male : En usurae en usurae
En manasa madhikkaathae
Usurae en usurae
En usura kadikkaathae
Female : Unna yaenda paathen naan
Naethuthaanda poothen naan
Thaavanikkul molaichen naan
Thaavi kudhichen naan
Female : Vekka kaadaa aanen naan
Vetkam kettu ponen naan
Kozhi kunjaa aanen naan
Koova marandhen naan
Male : Hae thoratti potu izhukkura enna
Kundu kanna ennadi panna
Ayyo ayyo enna kollaathae
Male : Velanju nikkum veththala kodiyaa
Mennu paakka ilukkura sariyaa
Kolakaari sollaendi
Poi mattum sollaathae
Female : En usurae en usurae
En manasa parikkaathae
Manasae en manasae
En vayassa murikkaathe
Male : En usurae en usurae
En manasa madhikkaathae
Usurae en usurae
En usura kadikkaathae
Male : Adi usurae…..ae….ae…
Adi usurae…..ae….ae…
Female : Kaanju kedantha sengaadu
Kannam pattu poothaachchu
Nenju paakka variyaa nee
Yaezhai kalavaani
Female : Veedu muzhukka un vaasam
Veratti veratti kadha pesum
Veliya sonnaa sangosham
Enna savakaasam
Male : Yae ullukkulla unna ninachchaa
Uchcham thalaiyil kombu mulaikkum
Yaeno yaeno vidaiyum theriyaathae
Male : Eera kaatta uzhuvathu pola
Poratti pota ennaiyum mella
Thadai solla mudiyaama
Thalaiyaatti ninnaene
Female : En usurae en usurae
Enna usuppi kedukkaatha
Manasae en manasae
Enna adichu thuvaikkaatha
Male : Vaadaamallikaari
En varungaala kolakaari
Kodai mazhaiyaa maari
Enna ninachaaye mumaari.
Male : Poratti potta aamaiya pola
Manasu kedakkuthadi
Nananju pona ellu chediyaa
Usuru nazhuvuthadi
Female : En usurae en usurae
En manasa parikkaathae
Manasae en manasae
En vayassa murikkaathe
Male : En usurae en usurae
En moocha niruththaathae
Manasae en manasae
Enna vaatti varukkaathae…..
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : இ. எஸ். ராம்ராஜ்
ஆண் : வாடாமல்லிகாரி
என் வருங்கால கொலைகாரி
கோடை மழையா மாறி
என்ன நினைச்சாயே மும்மாரி
ஆண் : பொரட்டி போட்ட ஆமைய போல
மனசு கெடக்குதடி
நனைஞ்சு போன எள்ளு செடியா
உசுரு நழுவுதடி
பெண் : என் உசுரே என் உசுரே
என் மனச பறிக்காதே
மனசே என் மனசே
என் வயச முறிக்காதே
ஆண் : என் உசுரே என் உசுரே
என் மனச மதிக்காதே
உசுரே என் உசுரே
என் உசுர கடிக்காதே
பெண் : உன்ன ஏன்டா பாத்தேன் நான்
நேத்துதான்டா பூத்தேன் நான்
தாவணிக்குள் மொளைச்சேன் நான்
தாவி குதிச்சேன் நான்
பெண் : வெட்க காடா ஆனேன் நான்
வெட்கம் கேட்டு போனேன் நான்
கோழி குஞ்சா ஆனேன் நான்
கூவ மறந்தேன் நான்
ஆண் : ஹே தொரட்டி போட்டு
இழுக்குற என்ன
குண்டு கண்ண என்னடி பண்ண
ஐயோ ஐயோ என்ன கொள்ளாதே
ஆண் : வெளைஞ்சு நிக்கும் வெத்தல கொடியா
மென்னு பாக்க இழுக்குற சரியா
கொலைகாரி சொல்லேன்டி
பொய் மட்டும் சொல்லாதே
பெண் : என் உசுரே என் உசுரே
என் மனச பறிக்காதே
மனசே என் மனசே
என் வயச முறிக்காதே
ஆண் : என் உசுரே என் உசுரே
என் மனச மதிக்காதே
உசுரே என் உசுரே
என் உசுர கடிக்காதே
ஆண் : அடி உசுரே….ஏ….ஏ….
அடி உசுரே….ஏ….ஏ….
பெண் : காஞ்சு கெடந்த செங்காடு
கன்னம் பட்டு பூத்தாச்சு
நெஞ்சு பாக்க வரியா நீ
ஏழை களவாணி
பெண் : வீடு முழுக்க உன் வாசம்
வெரட்டி வெரட்டி கதை பேசும்
வெளிய சொன்னா சங்கோஷம்
என்ன சவகாஷம்
ஆண் : ஏ உள்ளுக்குள்ள உன்ன நினைச்சா
உச்சம் தலையில் கொம்பு முளைக்கும்
ஏனோ ஏனோ விடையும் தெரியாதே
ஆண் : ஈர காட்ட உழுவது போல
பொரட்டி போட்ட என்னையும் மெல்ல
தடை சொல்ல முடியாம
தலையாட்டி நின்னேனே
பெண் : என் உசுரே என் உசுரே
என்ன உசுப்பி கெடுக்காத
மனசே என் மனசே
என்ன அடிச்சு துவைக்காத
ஆண் : வாடாமல்லிகாரி
என் வருங்கால கொலைகாரி
கோடை மழையா மாறி
என்ன நினைச்சாயே மும்மாரி
ஆண் : பொரட்டி போட்ட ஆமைய போல
மனசு கெடக்குதடி
நனைஞ்சு போன எள்ளு செடியா
உசுரு நழுவுதடி
பெண் : என் உசுரே என் உசுரே
என் மனச பறிக்காதே
மனசே என் மனசே
என் வயச முறிக்காதே
ஆண் : என் உசுரே என் உசுரே
என் மூச்ச நிறுத்தாதே
மனசே என் மனசே
என்ன வாட்டி வறுக்காதே