Singers : Ilayaraja, Gangai Amaran, Bhaskaran and Jency

Music by : Ilayaraja

Male : Aaaahhnnn…
Ah.. vaadi en kappa kezhangae

Chorus : Ah ah ah haaa

Male : Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu

Male : Adi vaadi….adi vaadi….
Adi vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu..aei..aei…haeei…

Chorus : Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu
Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu

Male : Adi koodu kattura kuyilae

Male : Pudhu meda kattura mayilae

Male : Adi veppa marathu veyilae

Male : Pala vesham kattura oyilae

Male : Unna kandadhum nenjila
nimmadhi vandhadhu

Chorus : Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu…
Male : Heyyy

Male : Saraswathi ivaloda thiruvaayil
Thiruvaayil kudiyeri irukkanga da
Madapasanga iva padicha ava thavippa

Male : Aaru kadal vathi adangum
Hei..hei..hei…………hei..hei..

Chorus : Aaru kadal vathi adangum
Enga akka maga vaai thorantha
Aana puli kottam adangum

Male : Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu

Male : Kazhudha kooda nalla paadum
Kettu paaru unakku puriyum

Male : Adhukku kooda ivanga thana
Kathukodukkum vaathiyaaru

Male : Ivanga paaduna nalla illa
Kettu paaruda kazhudha theva illa
Ada adhukku ellam gnaanam vendum
Gnaanam vendum.. gnaanam vendum …doi.. ah..

Male : Ahnn…gnaanamaa….
Ada namma gnaanaprakaasam…
Dai gnaana prakaasam ingae
Odi vaadaa kooppidraanga

Male : Oru kazhudha.. aa..aaa..aaa..
Oru kazhudha vayasaachu
Mariyaadha thuli kooda kodukkaadhathu
Manasukkulla malaiyalavu thimiru irukku

Female : Stupid..
Chorus : …………………….

Male : Abcd unga appan thaadi doi
Hoi hoi ..hoi hoi hoi….
Chorus : Abcd unga appan thaadi doi
Nee vandha vaadi varaatti podi
Eee adichaan kaapi adi doi..hoiiiii

Male : Vaadi… adi vaadi
Chorus : Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu

Male : Adi koodu kattura kuyilae
Pudhu maeda kattura mayilae
Adi veppa marathu veyilae
Pala vesham kattura oyilae

Male : Unna kandadhum nenjila
Nimmadhi vandhadhu

Chorus : Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu

பாடகர்கள்  : இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கரன் மற்றும் ஜென்சி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹான்
ஆஹா வாடி என் கப்பக்கிழங்கு

குழு : ஆ ஆ ஆ.ஹா …

ஆண் : எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து

ஆண் : அடி வாடி அடி வாடி
அடி வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய
தொறந்து ஹே ஹே ஹே

குழு : வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து

ஆண் : அடி கூடு கட்டுற குயிலே

ஆண் : புது மேட கட்டுற மயிலே

ஆண் : அடி வேப்ப மரத்து வெயிலே

ஆண் : பல வேஷம் கட்டுற ஒயிலே

ஆண் : உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது

குழு : வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து
ஆண் : ஹே

ஆண் : சரசுவதி இவளோட திருவாயில்
திருவாயில் குடியேறி இருக்காங்கடா
மட பசங்க இவ படிச்சா அவ தவிப்பா

ஆண் : ஆறு கடல் வத்தி அடங்கும்
ஹே ஹே ஹே ஹே ஹே …..

குழு : ஆறு கடல் வத்தி அடங்கும்
எங்க அக்கா மக வாய் தொறந்தா
ஆறு பொன்னி கொட்டம் அடங்கும் ஓ ஓ

ஆண் : வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து

ஆண் : கழுத கூட நல்லா பாடும்
கேட்டு பாரு உனக்கு புரியும்

ஆண் : அதுக்கு கூட இவங்க பாட
கத்துக்கொடுக்கும் வாத்தியாரு

ஆண் : இவங்க பாடுனா நல்லா இல்ல…கேட்டு பாருடா கழுத தேவல
அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும்
ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய் யா

ஆண் : ஹாங் ஞானமா அட நம்ம ஞானபிரகாசம்
டேய் ஞானபிரகாசம் இங்கே ஓடி வாடா கூப்பிட்றாங்க

ஆண் : ஒரு கழுத வயசாச்சி மரியாத துளி கூட கொடுக்காதது
மனசுக்குள்ளே மலை அளவு திமிர் இருக்கு ஹே

பெண் : ஸ்டுப்பிட்………………..

குழு : ஆ கக்கரபப்பா சிப்பாரப்பா தாமர பப்பா தித்ததப்பா

ஆண் : ஏபிசீடி கொப்பன் தாடி டோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குழு : ஏபிசீடி கொப்பன் தாடி டோய் நீ
வந்தா வாடி வராட்டி போடி ஈ அடிச்சான்
காப்பி அடி டோய்
ஆண் : வாடி அடி வாடி

குழு : வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து

ஆண் : அடி கூடு கட்டுற குயிலே
புது மேட கட்டுர மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே
பல வேஷம் கட்டுர ஒயிலே

குழு : உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது

குழு : வாடி என் கப்பக்கிழங்கு
எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து
ஹே ஹே ஹே ஹே ஹோய்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here