Singers : Gangai Amaran and S. Janaki

Music by : Ilayaraja

Male : Vaadi eee…en pondaati
Nee thaanae
Vandhen unna kondaada
Naan thaanae

Female : Naanae Male : Hei
Female : Ada unnaala aalaanenae
Male : Haha
Female : Naanae Male : Hei
Female : Ada unnaala aalaanenae

Male : Maanae maanae
Un maamanthaan naanae
Maanae maanae
Un maamanthaan naanae
Female : Nee ingu illaati
Elaamum veenae

Male : Vaadi eee…en pondaati
Nee thaanae

Female : Andhi saayum neramaachu
Aasa mannum eeramaachu
Moochu soodaana moochu
Male : Eerathoda vecha naathu
Poothu ninnu baaramaachu
Aachu yedhyedho aachu

Female : Sera vendum kai erandu
Male : Seval undu kozhi undu
Female : Sera vendum kai erandu
Seval undu kozhi undu
Innum enna bodhai yeralaachu

Male : Poovaaa….aaa…aaa…
Poothu ninnu ponnu onnu thedudhu
Female : Thannaananna naananna
Naananna naananna

Male : Vaadi eee…en pondaati
Nee thaanae…ae…hoi

Male : Thekki vecha aasai kodi
thaenum paalum onnu kudi
Oodum aaraaga odum

Female : Baaki vecha ennamellam
Ketka inga yaarum illa
Koodum en aasai koodum

Male : Rasi ippo nalla rasi
Female : Vaasi ippo ragam vaasi
Male : Rasi ippo nalla rasi
Vaasi ippo ragam vaasi
Aasaiyodu ennai thottu pesi

Female : Yedhoo…oo..oo..
Sorgalogam kannukulla thonuthu
Male : Thannaananna naananna
Naananna naananna

Male : Vaadi eee…
Female : Un pondaati
Naan thaanae…ae…
Female : Vandhen
Male : Unna kondaada
Naan thaanae

Female : Naanae Male : Hei
Female : Ada unnaala aalaanenae
Male : Haha
Female : Naanae Male : Hei
Female : Ada unnaala aalaanenae

Male : Maanae maanae
Female : Haa haa
Male : Un maamanthaan naanae
Female : Haa haa
Male : Maanae maanae
Un maamanthaan naanae
Female : Nee ingu illaati
Elaamum veenae

Male : Vaadi eee…en pondaati
Nee thaanae…ae…hoi

பாடகர்கள் : கங்கை அமரன்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாடி என் பொண்டாட்டி
நீ தானே
வந்தேன் உன்ன கொண்டாட
நான் தானே

பெண் : நானே ஆண் : ஹேய்
பெண் : அட உன்னால ஆளானேனே
ஆண் : ஹா ஹா
பெண் : நானே ஆண் : ஹேய்
பெண் : அட உன்னால ஆளானேனே

ஆண் : மானே மானே
உன் மாமந்தான் நானே
மானே மானே
உன் மாமந்தான் நானே
பெண் : நீ இங்கு இல்லாட்டி
எல்லாமும் வீணே

ஆண் : வாடி என் பொண்டாட்டி
நீ தானே

பெண் : அந்தி சாயும் நேரமாச்சு
ஆச மண்ணும் ஈரமாச்சு
மூச்சு சூடான மூச்சு
ஆண் : ஈரத்தோட வைச்ச நாத்து
பூத்து நின்னு பாரமாச்சு
ஆச்சு ஏதேதோ ஆச்சு

பெண் : சேர வேணும் கை இரண்டு
ஆண் : சேவல் உண்டு கோழி உண்டு
பெண் : சேர வேணும் கை இரண்டு
சேவல் உண்டு கோழி உண்டு
இன்னும் என்ன போதை ஏறலாச்சு

ஆண் : பூவா……ஆ….ஆ….ஆ..
பூத்து நின்னு
பொண்ணு ஒண்ணு தேடுது
பெண் : தன்னானனதானனன்னானா

ஆண் : வாடி என் பொண்டாட்டி
நீ தானே…ஹோய்

ஆண் : தேக்கி வைச்ச ஆசை கோடி
தேனும் பாலும் ஒண்ணு கூடி
ஓடும் ஆறாக ஓடும்

பெண் : பாக்கி வைச்ச எண்ணமெல்லாம்
கேட்க இங்க யாருமில்ல
கூடும் என் ஆச கூடும்

ஆண் : ராசி இப்ப நல்ல ராசி
பெண் : வாசி இப்ப ராகம் வாசி
ஆண் : ராசி இப்ப நல்ல ராசி
வாசி இப்ப ராகம் வாசி
ஆசையோட என்னத் தொட்டு பேசி

பெண் : ஏதோ…….ஒ…..ஒ…..ஒ….
சொர்க்க லோகம்
கண்ணுக்குள்ள தோணுது
ஆண் : தன்னானனதானனன்னானா

ஆண் : வாடி
பெண் : உன் பொண்டாட்டி
நான் தானே
வந்தேன்
ஆண் : உன்ன கொண்டாட
நான் தானே

பெண் : நானே ஆண் : ஹேய்
பெண் : அட உன்னால ஆளானேனே
ஆண் : ஹா ஹா
பெண் : நானே ஆண் : ஹேய்
பெண் : அட உன்னால ஆளானேனே

ஆண் : மானே மானே
பெண் : ஹா ஹா
ஆண் : உன் மாமந்தான் நானே
பெண் : ஹா ஹா

ஆண் : மானே மானே
உன் மாமந்தான் நானே
பெண் : நீ இங்கு இல்லாட்டி
எல்லாமும் வீணே

ஆண் : வாடி என் பொண்டாட்டி
நீ தானே…ஹோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here