Singers : Mano and Vai Jayaram

Music by : V. Kumar

Male : Vaadi enthan kadhaanaayagi
Vanna paattin thamizh pallavi
Nenjil pongum pudhu kaaviri nee

Female : Kannil minnum kadhaa naayagaa
Kanni pennai thodum kaddhalaa
Mangai thedum gangai neyae vaa vaa vaa

Male : Vaadi enthan kadhaanaayagi
Vanna paattin thamizh pallavi
Nenjil pongum pudhu kaaviri nee

Female : Kannil minnum kadhaa naayagaa
Kanni pennai thodum kaddhalaa
Mangai thedum gangai neyae vaa vaa vaa

Chorus : …………………….

Female : Chiththira sengani meedhu nee
Muththirai vaikkira pothu
Aasai nenjil bodhai yaeruthae

Male : Minnidum sevvidhazh oram thaen
Sinthidum ponnezhil neram
Mogam vanthu raagam paaduthe

Female : Raagam paada vegam innum koodum
Male : Vegam theera thegam thanthaal pothum
Female : Raagam paada vegam innum koodum
Male : Vegam theera thegam thanthaal pothum

Female : Malarudal thazhuvida medai podu
Male : Mani vizhi mayangida maarbil aadu
Manamaalai varugindrathu

Male : Vaadi enthan kadhanaayagi
Vanna paattin thamizh pallavi
Nenjil pongum pudhu kaaviri nee

Female : Kannil minnum kadhaa naayagaa
Kanni pennai thodum kaddhalaa
Mangai thedum gangai neyae vaa vaa vaa

Chorus : …………………….

Male : Malligai punnagaiyaalae
Oru maiyalae thanthaval neeyae
Maanae enthan maiyal theerkka vaa

Female : Manmathan manthiram pottu
Pon mangala veenaiyai meettu
Mannan meetta kangal moodumae

Male : Pagalai iravaai maattri paarppom vaa vaa
Female : Paarvaiyaalae pesi theerppom vaa vaa
Male : Pagalai iravaai maattri paarppom vaa vaa
Female : Paarvaiyaalae pesi theerppom vaa vaa

Male : Kulunguthu kulunguthu koiyaa poovu
Female : Kulungida kulungida kaiyaal neevu
Pai vaadai enai vaattuthu

Male : Vaadi enthan kadhanaayagi
Vanna paattin thamizh pallavi
Nenjil pongum pudhu kaaviri nee

Female : Kannil minnum kadhaa naayagaa
Kanni pennai thodum kaddhalaa
Mangai thedum gangai neyae vaa vaa vaa

பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : வி. குமார்

ஆண் : வாடி எந்தன் கதாநாயகி
வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி
நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ….

பெண் : கண்ணில் மின்னும் கதாநாயகா
கன்னிப் பெண்ணை தொடும் காதலா
மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா

ஆண் : வாடி எந்தன் கதாநாயகி
வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி
நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ….

பெண் : கண்ணில் மின்னும் கதாநாயகா
கன்னிப் பெண்ணை தொடும் காதலா
மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா

குழு : …………………………

பெண் : சித்திர செங்கனி மீது நீ
முத்திரை வைக்கிற போது
ஆசை நெஞ்சில் போதை ஏறுதே…

ஆண் : மின்னிடும் செவ்விதழ் ஓரம் தேன்
சிந்திடும் பொன்னெழில் நேரம்
மோகம் வந்து ராகம் பாடுதே

பெண் : ராகம் பாட வேகம் இன்னும் கூடும்
ஆண் : வேகம் தீர தேகம் தந்தால் போதும்
பெண் : ராகம் பாட வேகம் இன்னும் கூடும்
ஆண் : வேகம் தீர தேகம் தந்தால் போதும்

பெண் : மலருடல் தழுவிட மேடை போடு
ஆண் : மணி விழி மயங்கிட மார்பில் ஆடு
மணமாலை வருகின்றது……..

ஆண் : வாடி எந்தன் கதாநாயகி
வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி
நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ….

பெண் : கண்ணில் மின்னும் கதாநாயகா
கன்னிப் பெண்ணை தொடும் காதலா
மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா

குழு : …………………………

ஆண் : மல்லிகை புன்னகையாலே
ஒரு மையலை தந்தவள் நீயே
மானே எந்தன் மையல் தீர்க்க வா

பெண் : மன்மதன் மந்திரம் போட்டு பொன்
மங்கல வீணையை மீட்டு
மன்னன் மீட்ட கண்கள் மூடுமே

ஆண் : பகலை இரவாய் மாற்றிப் பார்ப்போம் வாவா
பெண் : பார்வையாலே பேசித் தீர்ப்போம் வா வா
ஆண் : பகலை இரவாய் மாற்றிப் பார்ப்போம் வாவா
பெண் : பார்வையாலே பேசித் தீர்ப்போம் வா வா

ஆண் : குலுங்குது குலுங்குது கொய்யாப் பூவு
பெண் : குலுங்கிட குலுங்கிட கையால் நீவு
பனி வாடை எனை வாட்டுது……

ஆண் : வாடி எந்தன் கதாநாயகி
வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி
நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ….

பெண் : கண்ணில் மின்னும் கதாநாயகா
கன்னிப் பெண்ணை தொடும் காதலா
மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here