Singer : Inbashekaran R R

Music by : Inbashekaran R R

Lyrics by : Inbashekaran R R

Male : Vaadi love panni paarpom
Enna kolladhadi
Meiyaa poi pesi sirichi
Usuppu yethuradi

Male : Vaadi love panni paarpom
Enna kolladhadi
Meiyaa poi pesi sirichi
Usuppu yethuradi

Male : Enna iruga anaiachi
Mutham thandha kaadhaliyae
Thandha mutham innum
Nenju vittu pogaliyae

Male : Thanni katti hide and seek
Aalu naanadi
Ennai konjam thirumbhi paaru
Chellakkannmani

Male : Ponnu paatha mannu pakkum
Aalu naanadi
Unna thedi tholanji ponnen
Chinna kanmani

Male : Ponnu paatha mannu pakkum
Aalu naanadi
Unna paathu kirangi ponnen
Cuttie penmani

Male : Vaadi love panni paarpom
Enna kolladhadi
Meiyaa poi pesi sirichi
Usuppu yethuradi

Male : Un paadham en kangal theda
Kanneeril en nenjam vaada
Ennodu nee vandhu sera
Vizhi saaikka manam vallaya

Male : Un dhesam naan ingu theda
En paadhai engaeyo maara
Un vaarthai en nenjil paaya
Enai saaitha puyal allavaa

Male : Andha nilaa adhu vaanthilae
Indha nila endhan madiyinilae
Adi kanniyae indha kaalaiyarin
Karpanaiyil nee chithiramae

Male : Oru uli kondu
Ennai sedhukkidathaan
Neeyae vandhaai kanniyae
Un kolusu satham
Motta maadi mutham
Un kannae ennai pichi thinnum

Male : Adi vadivudaiyaal
Un udaiyavan naan
Un udai madippila thadai ariyaa
En laddu ponnu
En chella ponnu
Enna kaadhal pannu
Cute ponnu

Male : Vaadi love panni paarpom
Enna kolladhadi
Meiyaa poi pesi sirichi
Usuppu yethuradi

Male : Vaadi love panni paarpom
Enna kolladhadi
Meiyaa poi pesi sirichi
Usuppu yethuradi

பாடகர் : இன்பசேகரன் ஆர் ஆர்

இசை அமைப்பாளர் : இன்பசேகரன் ஆர் ஆர்

பாடல் ஆசிரியர் : இன்பசேகரன் ஆர் ஆர்

ஆண் : வாடி லவ் பண்ணி பாப்போம்
என்ன கொல்லாதடி
மெய்யா பொய் பேசி சிரிச்சி
உசுப்பு ஏத்துறடி

ஆண் : வாடி லவ் பண்ணி பாப்போம்
என்ன கொல்லாதடி
மெய்யா பொய் பேசி சிரிச்சி
உசுப்பு ஏத்துறடி

ஆண் : என்ன இறுக்கி அணச்சி
முத்தம் தந்த காதலியே
தந்த முத்தம் இன்னும்
நெஞ்ச விட்டு போகலியே

ஆண் : தண்ணிகாட்டு ஹைடன்சுக்கு
ஆளு நானடி
என்ன கொஞ்சம் திரும்பிப்பாரு
செல்லக்கண்ணு

ஆண் : பொண்ணு பாத்தா மண்ண பாக்கும்
ஆளு நானடி
உன்ன தேடி தொலஞ்சி போனேன்
சின்ன கண்மணி

ஆண் : பொண்ணு பாத்தா மண்ண பாக்கும்
ஆளு நானடி
உன்ன பாத்து கிறங்க போனேன்
க்யூட்டி பெண்மணி

ஆண் : வாடி லவ் பண்ணி பாப்போம்
என்ன கொல்லாதடி
மெய்யா பொய் பேசி சிரிச்சி
உசுப்பு ஏத்துறடி

ஆண் : உன் பாதம் என் கண்கள் தேட
கண்ணீரில் என் நெஞ்சம் வாட
என்னோடு நீ வந்து சேர
விளி சாய்க்க மனம் வல்லயா

ஆண் : உன் தேசம் நான் இங்கு தேட
என் பாதை எங்கேயோ மாற
உன் வார்த்தை என் நெஞ்சில் பாய
எனை சாய்த்த புயல் அல்லவா

ஆண் : அந்த நிலா எனக்கு வானத்தில
இந்த நிலா எந்தன் மடியினிலே
அடி கன்னியே இந்த காளையரின்
கற்பனையில் நீ சித்திரமே

ஆண் : ஒரு உளி கொண்டு
என்னை செதுக்கிடத்தான்
நீ வந்தாய் கன்னியே
உன் கொலுசு சத்தம்
மொட்ட மாடி முத்தம்
உன் கண்ணே
என்ன பிச்சி தின்னும்

ஆண் : அடி வடிவுடையாள்
உன் உடையவன் நான்
உன் உடை மடிப்பில தடையறியா
என் லட்டு பொண்னு
என் செல்ல பொண்ணு
என்ன காதல் பண்ணு
க்யூட்டு பொண்ணு

ஆண் : வாடி லவ் பண்ணி பாப்போம்
என்ன கொல்லாதடி
மெய்யா பொய் பேசி சிரிச்சி
உசுப்பு ஏத்துறடி

ஆண் : வாடி லவ் பண்ணி பாப்போம்
என்ன கொல்லாதடி
மெய்யா பொய் பேசி சிரிச்சி
உசுப்பு ஏத்துறடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here