Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Chorus : ……………………….

Male : Vaadi machi
Kaadhal patchi
Vaadi machi
Kaadhal patchi

Male : Unakkoru koodu
Irukkuthu paaru
Nenaikkura bothu
Thorakuthu paaru

Male : Vaadi machi
Kaadhal patchi
Vaadi machi
Kaadhal patchi

Male : Unakkoru koodu
Irukkuthu paaru
Nenaikkura bothu
Thorakuthu paaru

Male : Munthaanai virichi
Intha machaanai pudicha
Panthaatam kudhuchi
Ena pithaaga adicha

Male : Nadakattum sarasam
Ithil enna virasam
Enakkoru sabalam
Porakkura samaiyam

Male : Vaa vaalibam
Yengudhu raathiri
Veliyilae varaiyilae
Nerunginaal othungiren

Male : Vaadi machi
Kaadhal patchi

Male : Unakkoru koodu….
Rapibariba
Irukkuthu paaru…
Shababa ribibi
Nenaikkura bothu….
Tha tha dhugudhugu
Thorakuthu paaru….
Shaba raba rappappa

Male : Vaadi machi
Kaadhal patchi

Male : Hai baby
How about a drink…
Hai sweety
Come on let’s have a drink

Chorus : …………………..

Male : Ammadi nee thaan
Oru thenmaangu paatu
Pinnadi vaaren
Naan gumaalam pottu

Male : Maravalli kilangae
Manimuthu aarae
Manasukkul inikkum
Maambala chaarae

Male : Naan yenginen
Moochu thaan vaanginen
Mayakamum kirakkamum
Purinjuthaa therinjuthaa

Male : Vaadi machi
Shaba ree
Kaadhal patchi
Vaadi machi
Kaadhal patchi

Male : Unakkoru koodu….
Hey hey hey hey
Irukkuthu paaru…
Thagudhugu thagudhugu gu
Nenaikkura bothu….
Hey hey hey hey
Thorakuthu paaru….
Thagudhugu thagudhugu gu
Thathiga tha

Male : Vaadi machi
Kaadhal patchi

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : லால்லல லல்லால
லலலல லா…
லால்லல லல்லால
லலலல லா…
ஹே… ஹே… ஹேய்ய்…
ஹே… ஹே… ஹேய்ய்…

ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி
வாடீ மச்சி காதல் பட்சி
உனக்கொரு கூடு
இருக்குது பாரு
நெனைக்கிற போது
தொறக்குது பாரு

ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி
வாடீ மச்சி காதல் பட்சி
உனக்கொரு கூடு
இருக்குது பாரு
நெனைக்கிற போது
தொறக்குது பாரு

விசில் : ………………

ஆண் : முந்தானை விரிச்சு
இந்த மச்சானை புடிச்சே
வண்டாட்டம் குதிச்சு
என்னை பித்தாக அடிச்சே

ஆண் : நடக்கட்டும் சரசம்
இதில் என்ன விரசம்
எனக்கொரு சபலம்
பொறக்குற சமயம்

ஆண் : வா வாலிபம்
ஏங்குது ராத்திரி
நெளியிற
குழு : லலலல லா…
ஆண் : வளையிற
குழு : லலலல லா…
ஆண் : நெருங்கினால்
குழு : லலலல லா…
ஆண் : ஒதுங்குற.
குழு : லலலல லா…

ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி
வாடீ மச்சி காதல் பட்சி
உனக்கொரு கூடு ரக்தா தர்ரி
இருக்குது பாரு சொபபிரிரி
நெனைக்கிற போது தாங்க்தகுது
தொறக்குது பாரு ததகுது ரப்பப்பா

ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி
வாடீ மச்சி காதல் பட்சி

ஆண் : ஹாய் பேபி
ஹௌ அபௌட்
எ ட்ரிப் ஹா
ஹேய் ஸ்வீட்டி
கமான் லெட்ஸ் ஹேவ்
எ ட்ரிங்க் ஹா

குழு : தனனனா தனனனா
தனனனா தனனனா

ஆண் : அம்மாடி நீ தான்
ஒரு தெம்மாங்கு பாட்டு
பின்னாடி வாரேன்
நான் கும்மாளம் போட்டு
மரவள்ளிக் கிழங்கே
மணிமுத்து ஆறே
மனசுக்குள் இனிக்கும்
மாம்பழச் சாறே

ஆண் : நான் ஏங்கினேன்
மூச்சு தான் வாங்கினேன்
மயக்கமும்
குழு : லலலல லா…
ஆண் : கிறக்கமும்
குழு : லலலல லா…
ஆண் : புரிஞ்சுதா
குழு : லலலல லா…
ஆண் : தெரிஞ்சுதா
குழு : லலலல லா…

ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி
வாடீ மச்சி காதல் பட்சி
உனக்கொரு கூடு ஹே ஹே ஹே
இருக்குது பாரு தகுது தகுதுதா
நெனைக்கிற போது ஹே ஹே ஹே
தொறக்குது பாரு தகுது தகுதுதா
தகதிததா

ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி
வாடீ மச்சி காதல் பட்சி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here