Singer : Vadivelu

Music by : Deva

Male : Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae

Male : Neeyaa onna thariya
Illa mothi pakka poriya
Enna modha modhal raaththiriyil
Mookkarukka vanthavalae

Male : Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae

Male : Moonu mudichchi potta pinnaalae
Pandatti moodakoodathu
Adi oodakoodaathu mukkaadu podakoodaathu
Puriyuthaadi….

Male : Velakka anaichchu mudichcha pinnaalae
Neraththa paakka koodaathu
Katchi maarakoodaathu padippaiyum ketkka koodaathu
Poonaikkuththaan paal koduththa raththiri
Antha poonai thaanaa um purushan sundhari

Male : Modha raththiri mudinju vanthu
Ellaa thanneeril kulichchaangadi
Modha raththiri mudinju vanthu
Naan kanneeril kulichendi

Male : Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae

Male : Thanni mela saththiyamtharen
Thodaama unna vidamaattaen
Ini kattiyanaikka aaththaadi
Kattuppada mattaen promise di adiyae

Male : Paththaam maasam pilla tharaama chumma
Naan paduththira maattaen
Naan padhungida maattaen
Ammaadi payapadamattaen
Aala kandu kozhaiyinnaa nenachcha
Naan yaezhaiyinnaa on kadhava adaichcha

Male : Ara paattil ulla pochchu
Naan thuriyodhanan aanaenadi
Oru paattil ulla ponaa
Naan thuchchathanan aavenadi

Male : Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae

Male : Neeyaa onna thariya
Illa mothi pakka poriya
Enna modha modhal raaththiriyil
Mookkarukka vanthavalae

Male : Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae

பாடகர் : வடிவேலு

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

ஆண் : நீயா ஒன்ன தரியா
இல்ல மோதி பாக்க போறியா
என்ன மொத மொதல் ராத்திரியில்
மூக்கறுக்க வந்தவளே

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

ஆண் : மூணு முடிச்சி போட்ட பின்னாலே
பொண்டாட்டி மூடக்கூடாது
அடி ஓடக் கூடாது முக்காடு போடக் கூடாது
புரியுதாடி……

ஆண் : வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே
நெறத்தப் பாக்க கூடாது
கட்சி மாறக் கூடாது படிப்பையும் கேட்க கூடாது
பூனைக்குதான் பால் கொடுத்த ராத்திரி
அந்த பூனை தானா உம் புருஷன் சுந்தரி

ஆண் : மொத ராத்திரி முடிஞ்சு வந்து
எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கடி
மொத ராத்திரி முடிஞ்சு வந்து
நான் கண்ணீரில் குளிச்சேன்டி

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

ஆண் : தண்ணி மேல சத்தியம் தரேன்
தொடாம உன்ன விடமாட்டேன்
இனி கட்டியணைக்காம ஆத்தாடி
கட்டுப்பட மாட்டேன் பிராமிஸ்டி அடியே…

ஆண் : பத்தாம் மாசம் பிள்ள தராம சும்மா
நான் படுத்திற மாட்டேன்
நான் பதுங்கிட மாட்டேன்
அம்மாடி பயப்பட மாட்டேன்
ஆளக் கண்டு கோழையின்னா நெனச்ச
நான் ஏழையின்னா ஒன் கதவ அடைச்ச

ஆண் : அர பாட்டில் உள்ள போச்சு
நான் துரியோதனன் ஆனேனடி
ஒரு பாட்டில் உள்ள போனா
நான் துச்சாதனன் ஆவேனடி

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

ஆண் : நீயா ஒன்ன தரியா
இல்ல மோதி பாக்க போறியா
என்ன மொத மொதல் ராத்திரியில்
மூக்கறுக்க வந்தவளே

ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே அடியே…
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here